தவிப்பு தவறு செய்ய தூண்டியது – 1

(Tamil Kamakathaikal - Thavipu Thavaru Seiya Thoodiyathu 1)

[email protected] 2017-10-20 Comments

“என்திரிங்க .. தினமும் இப்படி மெதுவா எந்திருச்சா என்ன அர்த்தம்… அருள் வந்துடப் போறாரு” கணவனிடம் போராடினாள் வசுமதி. “ஏண்டி இப்படி காலைலேயே கரிச்சு கொட்டறே” என்று விமல் சொல்லிகொண்டிருக்கும் போதே வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. வாசலில் நின்ற வாகனத்தை சன்னல் வழியாக எட்டி பார்த்து துள்ளி குதித்தோடினான் விமல். “ஏண்டி, முன்னாடியே எழுப்ப கூடாத” என்று கோபத்துடன் சபித்து கொண்டு கழிவறையை நோக்கி ஓடினான். வசு பேச வந்து “என்ன பிரயோஜனம்” என்ற வாக்கில் ஆலோசித்து விட்டு, திரும்பி அடுப்பரையை நோக்கி நகர்ந்தாள். வீட்டு வாசல் மணி அடித்ததால் திரும்பி வாசலை நோக்கி நகர்ந்தாள் வசு. வாசல் கதவை திறந்து பார்த்தாள்.

அருள் இவளை எதிர்பார்த்தது போல் முகத்தில் புண் முறுவலுடன் காத்திருந்தான். “எங்க அவன்” என்று எட்டி பார்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அருள். அவன் உள்ளே நகர, வாயிலில் நின்ற வசு பின்னோக்கி நகர்ந்து கொண்டு “குளிச்சிட்டு இருக்கார், இப்போ வந்திடுவார்” என்று கூறி திரும்ப பார்த்தாள். அந்த தருனத்திர்க்காகவே காத்திருந்தார்ப்போல் திரும்பி கொண்டிருந்த வசுவை தன் இரு கரங்கள் விரித்து செவுற்றை நோக்கி நகர வசு பின் வாங்கி செவுற்றை இடித்து நின்றாள். “என்ன பதில் சொல்ல போற?” என்று கேள்வி கேட்ட அருளை ஒரு கணம் பார்த்து, பார்க்க முடியாமல் திணறி பார்வையை காலடிக்கு கொண்டு சென்றாள் வசு. “என்ன விடுங்க” என்று பயத்துடன் சிணுங்கினாள் வசு.

“நான் பிடிக்கவே இல்லையே?” என்று வெற்றி சூடிய தோனியுடன் பதிலளித்தான் அருள். வசு நகர முற்பட, மெல்ல அவன் இடது கரத்தை கழுத்தின் அருகில் வைத்து, வடது கரத்தை அவளின் இடுப்பை சுற்றி இருந்த சேலையின் அருகே நிறுத்தினான். மூச்சு விட மறந்து நின்ற வசுமதியின் பயந்த முகத்தின் அருகில் தனது முகத்தை அவளின் தோள்ப்பட்டையில் புதைக்கச்சென்ற அருள் எதையோ உணர்ந்தாற்போல் மிக அருகில் சென்று நிறுத்தினான். “முடியலடி… இதுக்கு நீ என்ன கொன்னுடலாம்” என்று அவளை ஓசையுடன் முகர்ந்து மூச்சு விட்டான். மூச்சுக்காற்று பட்டு நெளிந்த வாசுவின் வாயில் இருந்து “வழி விடுங்க, அவர் வந்துட போறாரு” என்ற முனகல் மட்டுமே வந்தது.

வசு நகர முடியாமலும், அருள் இடம் கொடுக்காத எண்ணத்தில் தவழும் நேரத்தில் கழிப்பறையில் இருந்து விமல் “ஏண்டி சாப்பாடு ரெடி ஆச்சா” என்று கேட்க, “ப்லீஸ்ங்க” என்று கண் கலங்க கேட்கையில், அருள் சட்டென்று ஒதுங்கினான். இதை எதிர் பார்க்காத வசு இன்னமும் அதே இடத்தில அப்படியே நின்றிருந்தாள். அருள் இன்னும் கொஞ்சம் நகர்ந்து தனது கையை விரித்து அடுப்படியை நோக்கி காண்பித்தான். மெல்ல சந்தேகத்துடன் நகர்ந்த வாசுவை நோக்கி அருள் “வசு…” என்று மெல்ல கூப்பிட, அங்கேயே நின்ற வசுவிடம் “உன்ன கஷ்டப்படுதுறது என்னோட நோக்கமில்ல” என்று கூறினான் அருள். வசு பதிலிக்கு கேள்வியை தொடுக்கும் முன், “உன் ஆசையோட, நீயா வந்து இணங்க, நான் உன்ன அடையணும்” என்று கூறிய அருளின் கண்களை முதன் முறை பார்த்த வசு அவனது கண்களில் தெரிந்த அப்பட்டமான உணர்சிகளை கண்டு அதிர்ந்தாள்.

ஏனோ இந்த முறை அவள் பயம் அறியவில்லை, மாறாக ஒரு வித பெருமிதம் கூடியது நெஞ்சில். தன்னையே அறியாமல் தான் கொண்ட பெருமிதத்தை அடக்கி முன் நகர்ந்து அடுப்பறை வேலைகளில் மும்முரமானாள் வசு. ஆனால், அவள் கண்களில் நொடி நிமிடம் மிதந்த பெருமிதத்தை அருள் கண்டு விட்டான். “ஒரு நொடி இருக்குமா? அந்த பெருமிதம்?” என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்ட அருள், தான் மெல்ல வெற்றியை நோக்கி நகர்வதை கணித்துக்கொண்டான். ஆனால் அதை இப்போது வெளிக் கொணர விரும்பாமல் திரும்பி நடந்து இருக்கையில் அமர்ந்தான்.

சில மணி நேரம் கழித்து இருக்கையில் தனியே அமர்ந்து ஆலோசித்து கொண்டிருந்தாள் வசு. அருளும் விமலும் அலுவலகத்திற்கு புறப்பற்றாயிற்று. கிடைத்த சுதந்திரத்தில் நிம்மதியாக உறங்கிப்பழகிய வசுவிற்கு, கடந்த ஒரு மாதமாக உறக்கம் இல்லை. தவிப்பு மட்டுமே. முதலில் பயம், அருவெறுப்பு, கோபம் என்று அனைத்து உணர்சிகளையும் ஒன்றாக கண்ட வசுவிற்கு, இப்போது அவளை ஆட்கொண்ட உணர்சிகள் தவிப்பும், பரிதவிப்பும் தான்.

தனது முன்னால் காதலனான அருளை அவள் ஒரு மாதத்திற்கு முன் பல வருடம் கழித்து தனது கணவன் விமலின் அலுவலக நண்பனாக கண்ட போது, வசுவிடம் முதலில் ஆட்கொண்டது பயம். தங்கள் பழைய உறவினை அருள் அம்பலமாக்கி விடுவானோ என்கின்ற பயம். அடுத்த கட்ட உணர்ச்சியாக அருள் அவள் தனிமையில் இருக்கும் போது இவ்வாறு தன்னிடம் பேசும் போது அருவெறுப்பு உண்டானது. அடுத்த கட்டமாக அவளுக்கு ஏற்பட்டது கோபம்.

மணம் முடித்த ஒரு பெண்ணிடம் இப்படி அந்தரங்கமாக பேசும் அவனது தைரியத்தை கண்டு வந்தது தான் அந்த கோபம். ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் அவனிடம் இவள் கண்ட ஈர்ப்பும் தவிப்பும் அதிகமானதே தவிர அவனை முழுமையாக மனதிலிருந்து நீக்கச்செய்யவில்லை. மாறாக புதிராக இருந்தது. காதலிக்கும் போது அவனிடம் இல்லாத ஈர்ப்பு இப்போது இரட்டிப்பாக, இல்லை மூன்று மடங்காக இருந்தது. அது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

காதலிக்கும் போது வசுவிடம் இல்லாத வாளிப்பும், ஈர்ப்பும் இப்போது நான்கு அல்லது ஐந்து மடங்காக இருந்தது. கடந்த ஒரு மாதமாக அவளை அடைய வேண்டும் என்கின்ற அருளின் தவிப்பு – ஆம் தவிப்பு என்பதே சரியான வார்த்தை – பல மடங்கு அதிகமானதே தவிர குறைய வில்லை. கல்லூரிப்பருவத்திலேயே மலர்ந்து உதிர்ந்து போன இவர்களது காதலின் போது அவளிடம் இல்லாத வாளிப்பு அது.

வாளிப்பினால் வந்தது தான் ஈர்ப்பு. இன்று அவளது இடுப்பிலிருந்து ஒழுகிய ஒற்றை வேர்வைத்துளியை கண்டு அவன் மனது அந்த இடத்திலேயே சஞ்சலப்பட்டது. இருப்பினும் அவள் சம்மதமின்றி அவளை தொட்டு விட்டால் தேவையில்லாத கேள்விகளுக்கும், அவமானத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும். மேலும் அருள் கண்டிராத பெண்கள் இல்லை.

விமலை முதல் நாள் வேண்டா வெறுப்புடன் வீடு வரை சென்று அழைத்து வந்தது இவனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை அமைத்து தரும் என்று அருள் எதிர் பார்கவில்லை. இவனது கடந்த ஒரு மாத சிறு சிறு முயற்சிகள், இப்போது திருவினையாக மலரவிருக்கின்றன என்று உணர்ந்தான் அருள். அருகில் கதைத்துக்கொண்டிருந்த விமலை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியில் வாகனத்தை பறக்க விட்டான்.

விமல் அருளின் அருகில் அமர்ந்து பேசியதில் ஒரு பகுதி கூட அருள் காது கொடுத்து கேட்கவில்லை என்று புரிந்தது. இருப்பினும் அவன் சங்கோச்சப்படாமல் பேசிக்கொண்டிருந்தான். விமலுக்கு அருளை ஒரு ஆறு மாதமாக தெரியும். அலுவலகத்தில் தனது அணியில் சேர்ந்ததில் இருந்து விமலின் அழுத்தம் அணியில் குறைந்ததாக தெரிந்தது. அணித்தலைவர் அனைத்து அலுவலக பணிக்கும் அருளின் அறிவுரையை நாடிச்சென்றார். விமலுக்கு அதில் நாட்டமில்லை என்றாலும் அடுத்து வரும் வாய்ப்பு அருளிடம் சென்று விடக்கூடாது என்பதில் கருத்துடன் இருந்தான் விமல்.

அதை அருளிடம் தெளிவு படுத்தவே இந்த ஒரு மாதமாக அருளுடன் அவனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். விமல் மெதுவாக பேசுவதை நிறுத்தி அருளை கவனித்தான். அருளின் முகம் சற்று சந்தோஷத்தில் பொலிவுற்றிருந்ததை விமல் கவனிக்க தவறவில்லை. ஐந்து நிமிட ஆலோசனைக்குப்பின் இன்று அந்த வாய்ப்பு பற்றி முடிவெடுக்க பேசத்துவங்கினான். “அருள், அந்த வெளிநாட்டு வாய்ப்பு உங்களுக்கு தான வரப்போகுது?” என்றான் விமல். சொந்த சிந்தனையில் இருந்து விடு பட்ட அருள், “இன்னும் முடிவெடுக்கல விமல், ஏன் கேக்கறிங்க?” என்று வினவினான். விமல் ஆலோசித்தவாரு “உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம் அருள், வெளிநாடு போக எனக்கு ரொம்ப நாள் விருப்பம். அதான் உங்க வாய்ப்ப எனக்கு விட்டு கொடுக்க முடியுமான்னு…” என்று தனது பேச்சை இழுத்து விட்டான்.

முகத்தில் புன் முருவலுடன் “இதில் என்ன இருக்கு தாராளமா போய்ட்டு வாங்க. ஆனா இந்த பயணத்துல குடும்பத்துல யாருக்கும் அனுமதி இல்லையே?” என்று தெளிவு படுத்திக் கொள்ள விரும்பினான். “அது கவலை இல்லை அருள், மனைவியை கூட்டிச் செல்கிற நிலைப்பாடும் இல்லை” என்று ஒரு வித கோபம் வெளிப்பட சாலையை நோக்கி அமர்ந்தான். ஏதோ புரிந்தார் போல் அருளும் தனது மகிழ்ச்சியை உள்ளடக்கி, “பரவாயில்லை விமல் நான் சொல்றபடி நடந்துகோங்க, வாய்ப்பு உங்களுடையது” என்று அவன் பற்கள் தெறிய இளித்தான்.

Comments

Scroll To Top