இதயப் பூவும் இளமை வண்டும் – 186

(Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 186)

Raja 2017-07-04 Comments

” ஏய்.. என்ன இது. ? ரிலாக்ஸ்..!!”

” ம்..ம்ம்..!!” சில நொடிகளில் ஆசுவாசமடைந்தாள். நெகிழ்ந்த குரலில் சொன்னாள் ”ஸாரி.. நான் கொஞ்சம் மெர்சலாகிட்டேன். பயங்கர எக்சைட்டிங்கா இருக்கு.. இப்ப எனக்கு என்ன பண்றதுனே தெரியல..” சட்டென அவளின் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டிக் காட்டினாள் ”என் கைய பாரு அறுவு.. எப்படி நடுங்குதுனு..!!”

சசி புன்னகைத்தான். தயக்கம் இல்லாமல் அவள் கைகளைப் பற்றினான். மென்மையாக அழுத்தினான்.
”ரிலாக்ஸ்டா.. ! நான் உன்ன தொட்டப்ப.. நீ ஒரு தடவைகூட இந்த மாதிரி நடுங்கினதே இல்ல..! அதுக்கெல்லாம் நடுங்காதவ.. இதுக்கு போய் நடுங்கலாமா.. ??”

” மா.. அறுவு..! அது.. அது வேற.. இது வேற அறுவு.. !! அதுக்கு நீ மட்டும் போதும் எனக்கு.. அதுனால பயமோ நடுக்கமோ வரல.. ! ஆனா.. இது அப்படி இல்லையே.. ?”

” ஓகே.. ஓகே.. !! கூல்டா அழகு..!! நாம இன்னும் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் நிறையவே இருக்கு..!! எல்லாத்துக்கும் உன்னை நீ தயாரா வச்சுக்கோ.. ஓகே.. !!”

” எதைமா சொல்ற.. ??” புவியின் குரல் நடுங்கியது.

” எல்லாம்தான் ” என்றபோதே அவள் புரிந்து கொண்டாள் என்று தோன்றியது.

” ம்.. ம்ம்.. !!” என்று விட்டு கொஞ்சம் முனகலாகச் சொன்னாள் ”இதுக்கு.. எனக்கு எப்படி ரியாக் பண்றதுனே தெரியல அறுவு.. !! அழறதா.. சிரிக்கறதா.. ? ஒண்ணுமே புரியல.. !! ஆனா.. உன்ன இறுக்கமா கட்டிப் புடிச்சிக்கனும் போல மட்டும் இருக்கு.. !!”

அப்பறமும் சில நிமிடங்களுக்கு படபடப்புடனே இருந்து கொண்டிருந்தாள் புவி..! ஐஸ்க்ரீமை அவளால் முழு மனதாக சாப்பிட முடியவில்லை. ஒன்றுக்கு மேல் வேண்டாம் என மறுத்து விட்டாள்.. !!

” எனக்கு.. உன்கூட தனியா உக்காந்து.. மனசு விட்டு பேசனும் போலருக்கு அறுவு..” எனக் கிளம்பும் முன் சொன்னாள் புவி.

” ஏன்.. இங்கயே பேசலாமே.. ??”

” இங்க வேண்டாம் அறுவு. நம்மள சுத்தி யாருமே இருக்க கூடாது. நாம ரெண்டு பேரு மட்டும்தான் இருக்கனும்.. !!”

” இப்போ.. அப்படி எங்க போறது மயிலு.. ??”

”தோட்டத்துக்கு போயிடலாமா. ?”

” அங்க.. அந்த பெருசு இருக்கும்டா. இப்ப நாம போனா.. தப்பா நினைக்கும்.. !!”

” சரி.. அதை விட்டா வேற எங்காவது.. ?”

” போய் என்ன பண்ண போறேன்.. ?”

அவன் கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்டு சிரித்தபடி சொன்னாள்.
”அதெல்லாம் வேண்டாம் அறுவு. அதுக்குன்னா.. நம்ம வீடே போதும்..!! எனக்கு உன்கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.. உன்ன இறுக்கமாக கட்டிப் புடிச்சிட்டு..!!”

” ம்.. ம்ம்.. ! எங்க போறது.. ??” என யோசித்தான். ”தப்பு பண்றதுக்குன்னா.. ஆயிரம் இடம் இருக்கு.. ! ஆனா.. நீட்டா போய்ட்டு வரதுக்கு.. ஏத்த எடம் அப்படி எதுவும் இல்லையே.. ?? ஓகே.. வா..!!”

பில் செட்டில் பண்ணிவிட்டு இருவரும் வெளியேறினார்கள். சசியின் பின்னால் உட்கார்ந்த புவி மெதுவாகச் சொன்னாள்.
” எங்காவது போய் பேசிட்டு போலாம் அறுவு.. ப்ளீஸ்..!! எனக்கு என்னென்னமோ ஆகுது.. என் பீலிங்ஸை உன்கிட்ட ஷேர் பண்ணாத்தான்.. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவேன்.. !!”

” சரி.. சரி.. ! போலாம்.. !! மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. !! கண்டதையும் மனசுல போட்டு குழப்பாதே.. !!” என்று விட்டு வண்டியை நகர்த்தினான் சசி ….. !!!!!! Pundai Nakkum Tamil New Sex Stories

– வளரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top