சாலையோரப் பூக்கள் – 32

(Tamil Hot Sex Stories - Saalaiorapookal 32)

Raja 2016-02-13 Comments

This story is part of a series:

”எப்படிரீ.. இப்படி மாறிட்டே..?” எனக் கேட்டாள் லாவண்யா.

” என்னடி மாறிட்டேன்..?”

”ஹேர்ஸ்டைல்.. மேக்கப்.. பேச்சு…”

”ஹ்ஹா..” எனச் சிரித்தாள் விழிமலர் ”ரன்னிங் பார்.. எவ்ரி செகன்ட்..”

”என்ன..?” புரியாமல் பார்த்தாள் லாவண்யா.

”லீவ் இட்.. நீ என்ன பண்ற.. இப்ப..? இன்னும் அதே மில்லுக்குத்தான் போறியா..?”

”ஆமா.. நீயீ…?”

”இப்பெல்லாம் நம்ம ரேஞ்சே வேற.. ஒரு நிமிசம் இங்க வா காட்றேன்..” என அவளைக்கூட்டிப் போய் ஒரு குட்டி பீரோவைத் திறந்து காட்டினாள் விழிமலர்.
அதில் நிறைய புது உடைகள்.. அழகுப் பொருட்கள்.. கொஞ்சம் நகைகள்… விதவிதமான.. ரகரகமான.. கலர் கலரான பிராக்கள்வரை..எல்லாவற்றையும் எடுத்துக் காண்பித்தாள்.
”இதான்டி ஃலைப்..! இது தெரியாம.. இவ்ளோ காலமா.. நம்ம நூறுக்கும்.. எறநூறுக்குமா.. மாரடிச்சிட்டிருந்தோம்..! இப்பல்லாம்.. ஒன் நைட்.. சம் தவுஸன்ஸ்..” என்றாள்.

திறந்த வாயை மூட மறந்து போனாள் லாவண்யா.
”முழு நேர தொழிலாவே பண்றியாடி..?”

”சீ..ச்சீ.. இது நீ நெனக்கற மாதிரி தொழில் ரகம் இல்லைடி… ஜஸ்ட் ஒரு கெட் டூ கெதர்… உனக்கு எப்படி சொல்றது..? ஒன் டைம் நீ என்கூட வந்து பாரேன்.. அப்ப நீ புரிஞ்சுப்ப..! வரியா..?”

சட்டென கையெடுத்துக் கும்பிட்டாள் லாவண்யா.
”ஐய்யய்யோ.. ஆளை விடு சாமி..! என்னாலல்லாம் அது முடியாது..! இப்பல்லாம் நான் சுத்தமாவே.. அத விட்டாச்சு..”

”எல்லாமோ படு லோக்கல் கைஸ்டி.. அவங்கள நீ விட்டது ரொம்ப நல்லதுதான்..! பட் நம்ம சர்க்கிள்ள.. அப்படி இல்ல..! ஜாலி லைப்னா.. என்னன்னு இங்க வந்து பார்..”

”என்னை விட்றுடி.. நான்லாம் அதுக்கு ஏத்த ஆள் இல்ல..! நான் பழசெல்லாம் விட்டதுகூட.. நந்தாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான்..” என்றாள்.

”வாட்..?” என அதிர்ந்த முகமாகப் பார்த்தாள் விழிமலர் ”மாரேஜா..? ஏய்.. உனக்கென்ன பைத்தியமாடி..?”

”ஏன்..?”

”ஆமா.. யாரைனு சொன்ன.. நந்தாவையா.. என் தம்பியவா..?”

”ம்..ம்ம்..!”

”ஹைய்யோ.. ஏன்டி இப்படி.. நீ எவன வேணா மாரேஜ் பண்ணிக்கோ..பட்.. இப்ப என்ன அவசரம்..? இது ஏர்ன்பண்ற ஏஜ்டி..நல்லா சம்பாரிச்சப்பறம்.. இப்படி எவனையாவது மாரேஜ் பண்ணிட்டு.. லைப்ல செட்டிலாகலாமில்ல..? யாரு அவன் உன்கிட்ட மாரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னானா..?”

”சே.. சே.. அவன்லாம் இன்னும் அதப்பத்தி பேசல..! ஆனா என்கிட்ட ரொம்ப பாசமா இருக்கான்..! அதான் நானா அவன கல்யாணம் பண்ணிட்டு.. செட்டிலாகலாம்னு….. இத உன்கிட்டதான் மொத மொத சொல்றேன்..!!”

”கோ டு ஹெல்..!!”என்றாள் விழிமலர்.

அந்த வார்த்தையினுடைய முழுமையான அர்த்தம்கூட லாவண்யாவுக்குத் தெரியாது.
விழிமலர் ஏதோ ஒரு வெறுப்பான வார்த்தை சொல்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. !
அதற்கு மேல் அங்கிருப்பது.. அவ்வளவு நல்லதல்ல.. எனத் தோண்ற… இருக்கையை விட்டு எழுந்தாள் லாவண்யா.
”நான் போறேன்…பா..! ”

”ஓகே.. எப்ப மாரேஜ்..?”

”நடக்கறப்ப சொல்றேன்..! உன் தம்பி.. உனக்கு தெரியாமலா நடக்கும்..?”

”ஹ்ம்ம்..! ஐ திங்க்.. உன் லைஃப்ப.. மாரேஜ்ன்ற சின்ன வட்டத்துக்குள்ள அடைச்சிக்க போறே..!!” என்றாள் விழிமலர்.

”நீ ஃப்ரீயா இரு..!!” என்று அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் லாவண்யா..!!

அவளுக்கு நந்தா ஒருவன் போதும்.. அவன் திருடன் என்றாலும்.. அவனிடம் ஒரு இதயம் இருக்கிறது. அந்த இதயத்தில் லாவண்யா இருக்கிறாள்.! அது போதும்..!!
‘காதல் ‘ யாரையும் மாற்றும் வல்லமை கொண்டது.
அவனும் மாறலாம்..!! என்கிற நம்பிக்கையுடன் தெருவில் இறங்கி.. நடக்கத் தொடங்கினாள்.. லாவண்யா…..!!!!!! Bathroomil Pundai Nakkum Tamil Hot Sex Stories

-முற்றும்…….!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top