தாள் போடவா – 7
(Tamil Hot Sex Stories - Thaal Podava 7)
This story is part of a series:
தண்ணீர் நன்றாக கொதித்து விட்டது. அதை எடுத்து பேன் காற்றில் வைத்து விட்டு இன்னொரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவிப் போட்டாள். அதன் பின்.. பேன் காற்றில் கொஞ்சம் சூடு குறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு மேலே போனாள். ! முதலில் இப்போது அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க நினைத்தாள். அதன் பின் கஞ்சி. ! இந்த முறை.. நைட்டிக்கு மேல் மார்பில் துப்பட்டா போட்டிருந்தாள். !!
நிருதி எழுந்து உட்கார்ந்தான்.
” உங்களுக்கு வீண் சிரமம்..”
அவனை முறைத்து விட்டு தண்ணீரை பேன் காற்றில் வைத்தாள்.
” பால் குடிக்கறிங்களா ?”
அவன் பார்வை சட்டென அவள் முலைகளின் மேல் பாய்ந்தது.
” அலோவ்.. என்ன.. ? இந்த பால் இல்ல.. ”
” ஐயோ ஸாரிங்க.. நான்.. ”
” ம்கூம்.. புத்தி ஒண்ணும் செரியில்லை..! ஏன் இப்ப வந்துருக்கற காச்சல் பத்தலையா..?”
” அயோ.. நான் தப்பா பாக்கலைங்க.. ”
” தொலைங்க.. ! சரி.. தைலம் வச்சிருக்கிங்களா.. ?”
” ம்ம்.. ! இருக்குங்க.. !”
” சரி இருங்க.. நான் போய் கஞ்சி வெச்சு கொண்டு வரேன். அடுப்புல வெச்சிட்டுதான் வந்தேன்.. !”
” இல்ல.. பரவால்லங்க.. ! ரொட்டியே போதும் !”
” வரவரனு இருக்குற ரொட்டி தொண்டைல எறங்காது. பேசாம கஞ்சி குடிங்க.. அதான் சீக்கிரம் குணமாக்கும்.. !! சொன்ன பேச்சு கேக்கலே… அப்பறம் அடி பிண்ணிருவேன் பிண்ணி.. !!” என்று விட்டு மீண்டும் கீழே போனாள் ஆர்த்தி …… !!!!!! Sealai Avukkum Tamil Hot Sex Stories
– வரும் …… !!!!!!
What did you think of this story??
Comments