ஒரு டெண்டரும் ஒரு டீலிங்கும் 3

(Oru Tendarum Oru Deelingum 3)

ராஜி 2018-03-26 Comments

This story is part of a series:

என்ன தான் மோசமான பொம்பளைபொறுக்கி கணவன் என்றாலும் அவன் சோர்ந்துபோனதை எண்ணி அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துகொண்டாள் பொன்னம்மா விஷயத்தை தவிர படித்துறை மற்றும் இன்னும் எடுக்கவேண்டிய காண்டிராக்ட் விஷயங்கள் பற்றி அன்று கொஞ்சம் விபரமாகவே அவளிடம் சொன்னான் . தன் குடும்பத்திற்க்கு நஷ்டம் என்றால் யாராவது கண்டுகொள்ளாமல் இருப்பார்களா என்ன , அவள் அவனை ஆறுதல் படுத்தினாள் .

குளித்து முடித்துவிட்டு ராஜீ அன்று பகல் முழுவதும் ஓய்வெடுத்தான் நாள் பூராவும் இனிமேல் காண்டிராக்ட் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான் நஷ்டங்களை சரி செய்வதென்றால் புது காண்டிராக்ட் எடுத்தாக வெண்டும் வேறு வழியில்லை .ஆனால் ரோடு என்ஜீனியர் கெடுபிடியான ஆள் எப்படி சரிகட்டுவது என்ற யோசனையிலிருந்தான் .

பொதுவாக அதிகாரிகளை சரிகட்டுவதென்றால் கமிஷன் குட்டி புட்டி இது மூன்றும் வழி .கெடுபிடியான ஆள் என்றாள் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி கொடுத்து சரி பண்ணலாம் ஆனால் புதிதாக வந்தவனை பார்த்து பேசகூட முடியவில்லையே ..

பெரும் குழ்பபதுடன் இருந்தான் ராஜீ .சரி எதுக்கும் கட்சி தலைவரையும் சம்மந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசி எதாவது செய்யலாம் என்று யோசித்தவன் அன்று மாலையே சென்னை செல்ல முடிவெடுத்தான் தான் கட்சி விஷயமாக சென்னை செல்வதாகவும் காண்டிராக்ட் விஷயமாகவும் பேசி முடிவெடுத்து வருவதாகவும் மனைவி கீதாவிடம் சொன்னான் .மாலை அல்லக்கை மூர்த்தியிடம் முக்கியமான வேலைகளை கவனிக்கசொல்லிவிட்டு சென்னைக்கு விரைந்தான்

அடுத்தநாள் ஞாயிற்று கிழமை அமைச்சரை சந்தித்தான் ராஜீ அதற்க்கு முன்பே படித்துறை மேட்டர் அமைச்சரின் காதுக்கு சென்றிருந்தது உபம் எதிர் கோஷ்டி . அமைச்சருக்கு தரவேண்டிய கமிஷனை அவன் சரியாக கொடுக்காததால் ஏற்க்கனவே ராஜீவின் மேலிருந்த கடுப்பைகாட்டி அவனிடம் பிடிகொடுக்காமல் பேசினார் அமைச்சர். கடைசியாக பார்க்கலாம் என்று அவனை கழட்டிவிட்டார் .

இது பற்றி தலைமையிடம் பேசும் அளவிற்க்கு ராஜீவுக் செல்லாக்கும் இல்லை பிரயோஜனும் இல்லை என்று வெறுத்துப்போயிருந்தான் . இனிமேல் தன் தொழில் அரசியல் வாழ்வு செல்வாக்கு சரிந்துபோயிடும் .தன் நிலையை மனைவி கீதாவிற்க்கு சொல்லி புலமினான் . கவலைப்படாதிங்க மாமா என்ஜீனியர்கிட்டயே பேசலாம் அவர் கேக்ககறத கொடுத்துடலாம் என்று அவனை ஆறுதல் படுத்தினாள் . . இனி நான் செல்லா காசுதான் என்று இரவு முழுவதும் சரக்கடித்து மட்டையானான் .

திங்கள் கிழமை காலை 10 மணிக்கும் சற்றே கூடுதலான சில நிமிடங்கள் அந்த கிராமத்தின் சிங்கிள் ரோட்டில் தயங்கி தடுமாறி வந்த பொலீரோ ஜீப் சாலையில் சென்று கொண்டிருந்த உள்ளூர் கிராமவாசியிடம் நின்று வாகனத்திலிருந்தவர்கள் ஏதோ விசாரிக்க .

அந்த உள்ளுர் காரன் சுட்டிக்காட்டிய அந்த கிராமத்திலிருந்த நாகரீகமான பங்ளாவின் முன் பக்கம் சென்ற ஜீப் பங்களாவின் வெளியிலிருந்த பெரிய வேப்ப மரத்தின் நிழலில் சென்று நின்றது .ஜீப்பிலிருந்து இறங்கிய டிரைவர் பங்களா கேட்டின் சுவரிலிருந்த பெரிய பச்சை நிற காலிங் பெல்லின் சுவிட்சை அழுத்த வீடிற்க்குள் ஒரு இனிமையான சத்தம் ஒலித்ததை அந்த வெளியே நின்று காலிங்பெல் சுவிட்சை அழுத்தியவனும் கேட்டான்

வடக்கு பார்த்த அந்த பங்ளாவின் முகப்பு கதவை திறந்துகொண்டு வந்த தேவதை ராஜீவின் மனைவி கீதா தான் போர்டிகோவை தாண்டி வாயில் கேட்டை நெருங்கியவள் டிரைவரை நோக்கி விசாரிக்க அவன் ஏதோ சொல்லி காரை காண்பித்தான் . சற்று பரபரப்பான கீதா டிரைவரிடம் சொல்ல டிரைவர் காரின் முன் இருக்கை அருகே சொல்லி கார் கதவை மிகுந்த மரியாதையுடன் திறந்துவிட .

படு ஸ்டைலான மிடுக்கான 33 வயதுடைய வாலிபன் இறங்கினான் அந்த மழைக்காலத்திலும் தவிர்க்காத கூலிங் கிளாஸ் பாதங்களில் மினுமினுப்பான ஷீ பாண்டில் இன் பண்ணிய செக்குடு அரைக்கை சர்ட் முகத்தில் மெல்லிய தாடி ட்ரீம் செய்யப்பட்ட மீசை எதுக்கு வர்ணனை நடிகர் ஜெயம் ரவி போலன்னு வச்சுங்களே .அந்த சாக்லேட் பாயை பார்த்ததும்அவன் அழகில் மட்டுமல்ல ஒரு கணம் இன்ப அதிர்ச்சியையும் அவளை தாக்கியது பிரம்மை பிடித்தவள் போல் .

தன்னையறியாமல் அவள் கை வாயில் கதவை திறந்துவிட டிரைவரிடம் ஏதா சொல்லிவிட்டு கீதாவைப்பார்த்து புன்னகைகத்தபடியே சென்றவன் கீதாவின் முகத்தின் அருகே வலதுகையை கொண்டு சென்று அவளை இயல்பு நிலைக்கு திரும்ப செய்யும் நோக்கில் மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே ஹலோ !.. என்றான் .

சுய நினைவுக்கு வந்தவள் என்னால இன்னும் நம்பவே முடில என்று முனு முனுத்தாள் டக்கென்று அந்த இளைஞன் அவளை கையில் செல்லமாக கிள்ள ஆஆஆ… வலிக்குது ரவி என்று சற்று கோபமாவும் செல்லமாவும் கோபித்துக்கொண்டாள் .வலிக்குதா உனக்கு அப்ப நிஜம் தான் என்றான் ரவி .

சரி உள்ள வா வெளிய நின்னே பேச வெண்டாம் என்று அவனை பங்காவின் உள்ளே அழைத்துச் சென்றாள் கீதா அவள் முன்னே நடந்து சென்றபோது அவளது அழகான பின்புறத்தின் அசைவுகள் அவனை தடுமாறச்செய்தது . தன்னை மறந்து ஏக்கப்பெருமூச்சு விட்டான்
தொடரும்
காமதேவன் -##

What did you think of this story??

Comments

Scroll To Top