நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 5
(Tamil Kamakathaikal - Nathikkarai Pattampoochi 5)
” என்னமோ.. கேக்க வந்தீங்க போலிருக்கு. .?” என அவனுக்கு நினைவு படுத்தினேன்.
” பாத்திங்களா…? மறந்துடல தம்பி..! இப்ப என்னன்னா நமக்குனு ஒரு இது வந்தாச்சு பாருங்க. ..! பொண்டாட்டி .. புள்ளைன்னாலே தலைவலிதான். அதுக்காக என்ன பண்றது..? நாமளா பண்ணியாச்சு.. விட்ற முடியுமா..? அடிச்சாலும் .. புடிச்சாலும் அதுக எங்க போகும். . பாவத்த கையில ஏந்தியாச்சு.. ! என்ன நான் சொல்றது..?”
நல்லா மாட்னோம் என்பது மட்டும் தெரிந்தது. !
” அதுசரி..” என்றேன்.
” இப்ப நானே இருக்கேனு வெய்ங்க… திடீர்னு ஒரு ஜோலி.. வெளியூர்ல.. இங்கன்னா பரவால்ல..! போனம்னாக்கா.. வாரதுக்கு ரெண்டு நாளோ.. மூணு நாளோ ஆகும். ஏன்னா நாம போற ஜோலி அப்படி.! அதுவரைக்கும் நம்ம பொண்டாட்டி.. புள்ளைங்க என்ன செய்வாங்கனு யோசிக்கனும் தம்பி அவன்தான் மனுசன்.! அதுக எங்க போகும். . நாமளே கதினு வாழுதுங்க.. பாவம் ”
போறுமையிழந்து பெருமூச்சு விட்டேன்.!
” இதுல ஒண்ணு என்னன்னா. . நாம ஜோலி பாக்க போனா.. கைல நெறைய காசோட வருவேன். . அப்படியான ஜோலி. . நம்மளோடது. ஆனா அது முடியறதுக்கு. . ஒரு நாலு நாள்கூட ஆகும். நம்மகூட பொண்டாட்டி புள்ளைகள கூட்டிட்டு போக முடியாது கருமம்.! அதனால நம்ம. . தம்பி ..கொஞ்சம். …” என மண்டையைச் சொறிந்தான்.
இப்போதுதான் விசயத்திற்கு வருகிறான். !
” ம்.. சொல்லுங்க..” என்றேன்.
தயங்கிவிட்டு. .” சொந்த தம்பி மாதிரி நெனச்சு கேக்கறேன். . இப்ப கைல கொஞ்சம் பணமுடை.! தம்பி கொஞ்சம் குடுத்தீங்கன்னா…! வந்ததும் திருப்பி தந்துருவேன். நானெல்லாம்.. உசுரே போனாலும். . பேச்சு மாற மாட்டேன் ” என மேலும் தம்பட்டமடிக்க …
நான் கேட்டேன் ”எவ்வளவு தேவைப் படும்..”
” ஏதோ தம்பியால முடிஞ்சது… ஒரு எறநூறோ… முண்ணூறோ..”
உள்ளே போய் முண்ணூறு ரூபாய் எடுத்து வந்து கொடுத்தேன்.!
மேலும் கால் மணிநேரம் அறுத்துவிட்டுத்தான் போனான்.
இரவு..!
மீனாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு. . சாப்பிட்டு விட்டு. . வீட்டிற்கு போய்.. லைட்டைப் போட்டு. . பாயை விரிக்க…
வாசலில் குரல் கேட்டது.
வெளியே போய் எட்டிப் பார்த்தேன்.
குழந்தையைத் திண்ணைமேல் இறக்கிவிட்டுக் கொண்டிருந்தாள் சுகந்தி. !
லேசான வியப்புடன் வெளியே போனேன்.
என்னைப் பார்த்தவுடன். .
” இப்பதான் வந்தீங்களா..?” எனக் கேட்டாள்.
” ம்… அவரு போய்ட்டாரா..?”
” ம்.. ! ” தலையாட்டினாள்.
” உக்காருங்க. .” என்றேன்.
பெருமூச்சு விட்டாள். குழந்தையைப் பிடித்தவாறே நின்று கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து மெதுவாகக் கேட்டேன்.
” என்மேல கோபமா இருப்பீங்க?”
அவள் பேசவில்லை. !
”என்னை மண்ணிச்சுருங்க.. நா பண்ணது.. தப்புத்தான் ” என்றேன். வருந்தும் குரலில்.!
அப்போதும் பேசாமலே நின்றிருந்தாள்.!
நான் ” ஏதோ ஒரு சபலத்துல.. புத்திகெட்டுப் போய் அப்படி பண்ணிட்டேன். அத நெனச்சு நானும் ரொம்ப வெக்கப் பட்டேன். எதார்த்தமா பழகற ஒரு பொண்ணுகிட்டப் போய்.. இப்படி தப்பா நடந்துட்டோமேனு.. ! நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. ! ஏதோ ஒரு கெட்ட புத்தி… மன்னிச்சிருங்க..!”
அவள் பேசவே இல்லை. !
மேலே என்ன பேசுவதென எனக்கும் புரியவில்லை.
‘ தன்னிலை விளக்கம் குடுத்தாச்சு ‘ என மனச்சமாதாணமடைந்தேன்.!
மெதுவாகத் திண்ணைமேல் உட்கார்ந்தாள்.!
அவளையே பார்த்தேன்.!
பெருமூச்சுக்குப் பின் அவளே கேட்டாள்.
” பணம் எத்தன குடுத்தீங்க..?”
” முண்ணூறு…!” என்றேன்.
” முண்ணூறா…?”
” அவருதான் கேட்டாரு.. ஏங்க?”
” அவருகிட்ட குடுத்தத கேக்கல”
” அப்பறம் ..?”
தயங்கிவிட்டு. . மெல்ல…
” அன்னிக்கு ராத்திரி. .! என் கைல..?”
” ஓ…! அம்பது..” என்றேன். ”இங்கயே வீசிட்டு போய்ட்டிங்க. அப்பறம் நான் மறுபடி கடைக்கு போய் பால் வாங்கிட்டு வந்தேன். அதுக்குள்ளாற அவரும் வேற வந்துட்டாரு. ..! அந்த பாலு வேஸ்ட்டாவே போச்சு. .!”
பெருமூச்சு விட்டாள்.!
சிறிது நேரம் கழித்து அவளே கேட்டாள்.!
” இன்னிக்கு நான் இங்க படுத்துக்கட்டுமா..?”
திகைத்தேன் ” ம்.. ஆனா. . நீங்க”
” அவங்களும் இல்ல. . எல்லாரும் கல்யாணம்னு போய்ட்டாங்க..! அதான். ..!”
” பரவால்ல. . படுத்துக்குங்க.”
” நான் இப்படி திண்ணைலயே படுத்துக்கறேன். .! நீங்க போய் உள்ள படுத்துக்குங்க..” என்றாள் சுகந்தி.
திடுக்கிட்டேன்.” ஏங்க. . அதுக்கு நீங்க உங்க வீட்லயே படுத்துக்கலாமில்ல..?”
” பரவால்ல. . நா.. இங்கயே படுத்துக்குவேன். .” என முணகலாகச் சொன்னாள்.
” என்மேல நம்பிக்கை இல்லேன்னா அப்பறம் உங்க விருப்பம்…” என்றுவிட்டு. .. நான் உள்ளே போய்விட்டேன்.!
சிறிது நேரம் கழித்து. .. அவளே குழந்தையுடன் உள்ளே வந்தாள்.! முன்னறையில் அவளுக்கு பாயை விரித்து விட்டேன்.!
” தைரியமா படுத்து தூங்குங்க.” என்றுவிட்டு நான் உள்ளறையில் போய் படுத்துக் கொண்டேன்.!!
எனக்கு தூக்கமே வரவில்லை. நள்ளிரவுக்கு மேல் பாத்ரூம் போக எழுந்தேன்.! முன்னறையில் குழந்தையை அணைத்துப் படுத்திருந்தாள் சுகந்தி!
அவளுக்காக விளக்கைக் கூட அணைக்கவில்லை. !
சத்தமின்றி கதவைத் திறந்து வெளியே போனேன்.
வானத்தில் நிலா… சுடர்விட்டுக் கொண்டிருக்க… பட்டப் பகல் போல வெளிச்சம் தெரிந்தது.! மிதமாகக் காற்றும் வீசியது.!
காற்று வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் வாசலிலேயே நின்றுவிட்டேன்.! என் மனப் புழுக்கம் ஓரளவு தணிந்த பின்.. வீட்டிற்குள் போய்க் கதவைச் சாத்தியபோது…
புரண்டு என்னைத் திரும்பிப் பார்த்தாள் சுகந்தி. !
நான் எதுவும் பேசாமல் உள்ளறைக்குப் போய்… பாயில் படுத்து கண்களை மூடினேன். !!! Mulai Amukkum Tamil Kamakathaikal
– சிறகடிக்கும். ..!!!!
What did you think of this story??
Comments