இதயப் பூவும் இளமை வண்டும் – 185
(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 185)
This story is part of a series:
” ஏய்.. நான்தான் பண்ணிக்கம
போறேனு சொல்லிருக்கேன் இல்ல. கொஞ்சம் வெய்ட் பண்ணு..”
” இன்னும் எத்தனை வருசம்டா வெய்ட் பண்றது.. ?”
” கொஞ்ச நாள்தான் ”
” சரி.. யாருன்னாச்சும் சொல்லலாம் இல்ல.. ?”
” சொல்லறதைப் பத்தி இல்ல.. உன் நச்சரிப்பு தாங்க முடியாது..! அதான் யோசிக்கறேன்.. !!”
” இல்ல.. நச்சரிக்க மாட்டேன் சொல்லு.. ? யாரு அவ.. ??”
எப்படி இருந்தாலும் சொல்லத்தான் வேண்டும். இவள் வேறு விதமாக நினைக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பேசி சமாளித்துத்தான் ஆக வேண்டும்.! அதனால் இப்போதிலிருந்து அதை செயலுக்கு கொண்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தான்..!!
” சரி சொல்றேன்.. ! ஆனா நல்லா கேட்டுக்கோ.. இது நான் முடிவு பண்ணிட்டேன். நான் யாருனு சொன்னப்பறம் சும்மா.. சீன் போட்டு தாம் தூம்னு குதிக்கக் கூடாது.. !!” என்றான்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையாட்டினாள் குமுதா.
” சரி.. சொல்லு..”
அம்மாவைப் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான்.
”புவியைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவ படிப்பு முடியறதுக்காக.. வெய்ட்டிங்.. !!”
திகைத்தாள் குமுதா.
” எந்த புவி.. ??”
” நம்ம புவிதான். கவியோட தங்கச்சி..” அம்மாவைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.
குமுதா முகம் நிச்சயமாக அதிர்ந்து விட்டது. சட்டென தலையில் கை வைத்துக் கொண்டாள்.
”ஏன்டா.. உன் புத்தி இப்படி போச்சு.. ??”
அம்மாவைப் பார்த்தான். அம்மா முகத்தில் பெரிய மாற்றம் தெரியவில்லை. மெல்ல குமுதாவிடம் சொன்னான்..!
” அவளை சின்னதுல இருந்தே எனக்கு ரொம்ப புடிக்கும் குமுதா. அவ டென்த் படிக்கறப்ப இருந்தே.. புடிச்சு பழக ஆரம்பிச்சிட்டோம்..!!”
” என்ன லவ் பண்றிங்களா.. ?”
” இது லவ்வானு தெரியலை.. ! ஆனா.. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. !!”
” நான் அன்னைக்கே ஒரு நாள் சொன்னேன் இல்ல புள்ள..?” என்றாள் அம்மா ”இவங்க ரெண்டு பேரும் பழகவாங்க போலருக்குனு..!!”
” நீ சொல்லி ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்மா.. ”
” ஆமாம் புள்ள.. அவளுக்கும் இவன்னா ரொம்ப புடிக்கும். நான் எத்தனை நாள் பாத்துருக்கேன்.. !”
குமுதா ”அம்மா.. அதெல்லாம் சரிதான்..! ஆனா அந்த குடும்பம். அவங்கம்மா ஒரு மாதிரி.. !!”
சசி அவளைத் தடுத்தான்.
” இதெல்லாம் யோசிச்சு.. புடிச்ச வாழ்க்கையை நாசம் பண்ண பாக்காத குமுதா..!! இவள கட்டிகிட்டா.. எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையா இருக்கும். இல்ல இவ அம்மா செரியில்ல.. அக்கா செரியில்ல.. ஏன் இவளே செரியில்லேனு.. எனக்கு வேற எவளையாச்சும் பாத்து கட்டி வச்சிங்கன்னா.. நல்லா கேட்டுக்கோ.. அதுதான் என் வாழ்க்கையோட சீரழிவா இருக்கும்.. !!”
குமுதா அதிர்ந்து போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் இப்போது பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..!!
அம்மாவிடம் அப்படி எந்த அதிர்ச்சியே.. எதிர்ப்போ இருப்பதைப் போலத் தெரியவில்லை. அதுவே அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது.. !!
மேலும் வாக்குவாதம் எல்லாம் எதுவும் செய்யவில்லை.
” அப்போ நீ ஒரு முடிவோடதான் இருக்கியா.. ??” என்று கேட்டாள் குமுதா.
” ஆமா ” என்றான் சசி ”அவளைப் பத்தி எனக்கு முழுசா தெரியும். அதே மாதிரி அவளுக்கும் என்னை முழுசா தெரியும். அதனால எங்களால.. அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ்ந்துர முடியும்.. ! ஆனா இதே நீ வேற ஒருத்திய கட்டி வெச்சா.. அது அத்தனை அழகா இருக்காது. !! நான் உங்களை எதுத்துட்டு எதுவும் பண்ண மாட்டேன். ஆனா எனக்கு புடிச்சவளோட வாழ ஆசைப்படறேன்..! அவ்வளவுதான்.. !! இனி நீங்களே நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.. !!” எனச் சொல்லி விட்டு.. எழுந்து போய் சிங்கில் கை கழுவி விட்டு உடனே தோட்டத்துக்கு கிளம்பினான் சசி.. !!
முழு விசயமும் தெரியாத குமுதாவே இவ்வளவு அதிர்ச்சியாகிறாள் என்றால்.. எல்லாம் தெரிந்த நண்பர்கள் இன்னும் எவ்வளவு அதிர்ச்சி ஆவார்கள்..?? அதிர்ச்சி மட்டுமா.. ?? எவ்வளவு ஏளனம்.. ?? எவ்வளவு இகழ்ச்சி.. ?? ராமு தொட்டு கை விட்ட பெண் என்கிற.. அசிங்கம்.. ?? ஆனால் இது எல்லாவற்றையும் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும்.. !! பருவ வயதில் தடுமாறியவள்தானே தவிற.. அவள் ஒன்றும் திணவெடுத்துப் போய்.. கெட்ட பெயர் எடுத்தவள் அல்ல.. !! எதையும் சந்திக்க தயாராக இருந்தான் சசி ….. !!!!! Pundai Nakkum Tamil Kamakathaikal
– வளரும் …… !!!!!!!
What did you think of this story??
Comments