சினிக்கூத்து – 1

(Tamil Kama Stories - Cinekoothu 1)

karthik-fire 2014-04-06 Comments

3

சக உதவியாள நண்பனிடம் கேட்டேன். “இந்தமாதிரிக் குளிருது. அப்புறம் எதுக்கு மெடத்துக்கு கெரவான்”. “ஆ சூடான குளிர்விக்கிறதுக்கும் குளிரானாச் சூடாக்குவதுக்கும் மட்டுமல்ல காஸ்டியூம் சேஞ்பண்ணிறது, தூங்குறது, மேக்கப் போடுவது, டாய்லட் எல்லாமே அந்த கெரவானில்தான்” என்ற அவன் பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தக்காலத்தில் கெரவான் இல்லாமல் நடிகைகள் இருக்கவில்லையா என்ற சிந்தனையைத் தூண்டியது. நண்பன் தொடர்ந்தான். “இது எல்லாம் சகஜம் மச்சான். நம்ம டைரக்டர் சாரைப் பாரு. நிம்மதியாகத் தூங்கிட்டிருக்கார். ஏதாச்சும் கதைக்கப் போனால் சூட்டிங்கையே நிறுத்தவேண்டிய நிலமை வரலாம். அதனால்தான் பேசாமல் இருக்கார்”. படத்துக்காக மாதக்கணக்கில் உழைக்கும் ஒருவர் நாட்கணக்கில் வேலைபார்க்கும் ஒருத்திக்காக இப்படி இருப்பது சினிமாவில் மட்டுமே நான் கண்ட ஒரு பாஷன்.

ஹோட்டலில் இருந்து வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு பிரெஷாகிக்கொண்டு வர்மா மெடம் சூட்டிங்குக்கு ரெடியானார். கலையில் இருந்த உற்சாகம் இப்போது யாரிடமும் இல்லை. வேலை மந்தமாகவே நடந்தது. நீண்ட ஓய்வுகூட சோம்பேறியாக்கிவிடும்போலும். ஒருவாறு சூட்டிங் முடிந்து பேக்-அப் சொன்னார் டைரக்டர். விடுதிக்கு திரும்பி எல்லோரும் ஓய்வாக இருக்கும்போது, டைரக்டரும் உதவி டைரக்டர்களும் நடராஜன் சாரும் ஓய்வாக இருக்க முடியவில்லை. எம்மில் சிலர் அடுத்த நாள் சூட்டிங்குக்கான ஆயத்தங்களையும் நடராஜன் சாருடன் இணைந்து சரிபார்க்க சிலர் டைரக்டருடன் அடுத்தநாள் எடுக்கப்போகும் காட்சிகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருந்தனர்.

அபோது நடராஜன் சாரின் செல்பேசி ஒலித்தது. பேசி முடித்துவிட்டு கார் டிரைவரை அழைத்தார். ஹிரோ சாரை பிக்கப் பண்ணனும் காரை எடுக்கச்சொன்னார். டிரைவருக்கோ ஜுரம் அடித்தது. அந்த சூழ்நிலையில் நான் காரை ஓட்ட என்னுடன் நடராஜன் சாரும் வந்தார். ஹீரோ சாரை பிக்கப்பண்ணிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்தோம். இரவு பத்துமணியளவில் நானும் மற்ற உதவிடைரக்டர்களும் எமது லாட்ஜுக்குப் போக ரெடியானோம். அப்போது நடராஜன் சார் என்னை தடுத்துவிட்டு மற்றவர்களை மட்டும் அனுப்பினார். இரவு கார் தேவைப்படலாம். டிரைவருக்கு முடியாததால் என்னை தன்னுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஹோட்டலில் கார் இருக்குமே. அதை ஏன் இவர்கள் பயன்படுத்துவதில்லை. ஹோட்டலில் இல்லாது விட்டால் வேறு ஏதாவது டிராவல்சில் ஏற்பாடுன் செய்யலாமே. ஏன் அப்படி ஒன்றும் செய்யாமல் சொந்தமாகக் டிரைவர் வைத்திருக்கின்றார்கள் என்பது எனக்கு நெருடலாக இருந்தது. நீண்ட சிந்தனைக்குப் பின் நடராஜன் சாரைக்கேட்டேன். மர்மமான புன்ன்கையுடன் போகப்போக நீயே புரிந்துகொள்வாய் என்றார். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அன்று இரவே வரும் என்று நான் நினைக்கவில்லை. Chinna Pen Mulai Tamil Kama Stories

What did you think of this story??

Comments

Scroll To Top