பனித்துளி – 36

(Tamil Hot Stories - Panithuli 36)

Raja 2014-09-25 Comments

Tamil Hot Stories – தாமு திகைக்க… சரண்யா சிரிக்க.. அவளது அம்மா சாதாரணமாகக் கேட்டாள்.
”உங்கக்கா என்னடா பண்றா..?”

”வேலைக்கு போறாக்கா..” என்றான் தாமு.

”அவ புருஷன் இருக்கானா..?”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

”இல்லக்கா.. வண்டிக்கு போய்ட்டாரு…”

” ஊம்..!! எப்படியோ அவளுக்கும் ஒரு வாழ்க்கை அமஞ்சிருச்சு..! எங்கியோ நல்லாருக்கட்டும்..! ஆமா நீ எப்படா பண்ணிக்கப்போறே..?”என்று கேட்ட போது சரவணன் உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு
”நம்மளுக்கு என்னக்கா இப்ப அவசரம் .?” என்றான்.

சரவணன் சேரில் உட்கார்ந்து அவர்கள் கேரம்போர்டு ஆடுவதைப் பார்த்தான்.
அவன் அம்மா.
” என்ற மகள கட்டிக்கறியாடா..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

தாமு திகைத்தான்.
சரவணன் தன் அம்மாவை முறைத்தான்.

சரண்யா ”அய்ய… இவனா..? இவன் எனக்கு வேண்டாம்ப்பா..” என்றாள்.

அவள் அம்மா ”அவ கெடக்கா.. நீ என்கிட்ட சொல்லுடா..! இவள கட்டிக்கறியா..? ஆனா ஒத்த பைசா தரமாட்டேன்..! நகை.. நட்டுனு.. எதும் கேக்கக்கூடாது.! சும்மா கட்டிக்கறதுனா… இப்பவே வேனா.. இவள கூட்டிட்டு போ..” என்றாள்.

அம்மாவை முறைத்த சரவணன்.. தாமுவைப் பார்த்துச் சொன்னான்.
”வேனான்டா..! இவங்க பேச்சக்கேட்டு… அப்படி ஒரு காரியத்தமட்டும் பண்ணிராத..!
இந்த குடும்பமே.. ஒரு பாவப்பட்ட குடும்பம்..! இதுல நான் வந்து பொறந்ததே.. போன ஜென்மத்துல நான் பண்ண பாவத்தோட சம்பளம்..! இந்த சேத்துல நீயும் வந்து மாட்டிக்காத..! நீயாச்சும் நல்லாரு..! நானே சொல்றேன்.. நீ வேற எவள வேனா கல்யாணம் பண்ணிக்க..! ஆனா இவள மட்டும் பண்ணிராத..!!”

” ஏ.. அதுக்கு.. மொதல்ல நா ஒத்துக்கனுமே.. ”என்றாள் சரண்யா ”நான் ஒரு பிச்சைக்காரனக்கூட கட்டிக்குவேன்.. ஆனா இவன மட்டும் பண்ணிக்கவே மாட்டேன்..”

சரவணன் ”நீ சொன்னாலும்.. சொல்லலேன்னாலும் உனக்கெல்லாம் பிச்சைக்காரன்தான்டீ கரெக்ட்டு..” என்றான்.

அம்மா ”அப்ப ஒன்னும்.. உருப்படறதா.. இல்ல..?” என்றாள்.

” அப்றம்.. நீ பெத்தது எல்லாம் உன்னமாதிரிதான இருக்கும்..” என்று தன் தாயைப் பார்த்துச் சொன்னான் சரவணன்.

தாமு அவர்கள் மூவரையும் மாறி.. மாறிப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

உடனே சரண்யா.. தாமுவின் மேல் ஒரு காயினை எடுத்து வீசியவாறு சொன்னாள்.
”ஏ.. லூசு பக்கி..! நீ இங்க பாத்து வெளையாடு மச்சான்.. அவங்க.. அப்படித்தான்..!”

சரவணன் எழுந்து அவள் பின் மண்டையில் ஒன்று போட்டான்.
” மண்டை..! மூடிட்டு எந்திர்ரீ..!” என்றவன் தாமுவைப் பார்த்து.. ”வாடா..வெளில போலாம்..” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து வெளியே கூட்டிப் போனான்.

வெளியே போனதும் சொன்னான் சரவணன்.
”எங்காத்தாக்காரியெல்லாம் இந்த ஜென்மத்துல நல்லா சாகமாட்டாடா…”

”விட்டா..” என அவனை சமாதானப் படுத்தினான் தாமு ”பழகிருச்சு..!”

” ஊசி மட்டும் இல்லடா.. அப்பப்போ மாத்திரை.. போட்டுக்கறா.! அதும் பத்தலேன்னா.. தண்ணியடிச்சிட்டு.. செரியான அட்டகாசம் பண்றாடா.. வீட்டுக்குள்ள..! என் தங்கச்சி ஏதோ.. என் பயத்துல கொஞ்சம் அடங்கியிருக்கா.. இல்லேன்னு வெய் .. இவ அவளுக்கு மேல.. ஆடுவா..! எங்கம்மா பண்ற அட்டகாசம் தாங்கமத்தான் எங்கப்பன் வேற ஒருத்திய கூட்டிட்டு ஓடிட்டான்..”

5

தாமு அமைதியாக நடந்தான்.

சரவணன் ” இப்ப.. மறுபடி.. எங்கம்மா ஊட்டிக்கு வேற அடிக்கடி போயிர்றா..” என்றான்.

”ஊட்டிக்கு எதுக்கு..?”

”வேற எதுக்கு..? அவ லவ்வர பாக்கத்தான்…”

அதிர்ந்தான் தாமு ”என்னடா சொல்ற..?”

”ஹா..! அது ஒரு பெரிய கூத்துடா..! அவன் எங்கம்மாளோட பழைய லவ்வராம்..! மறுபடி.. இப்ப ஜாயிண்டாகியிருக்காங்க..! போன மாசத்துல ஒரு தடவ வீட்டுக்கே கூட வந்தான்..!! ஒரு தேவடியாளுக்கு மகனா பொறந்தது என்னோட விதிடா..” என மனம் கசந்து சொன்னான் சரவணன்.

”ச்ச.! என்னடா.. கொடுமை இது..?” என்றான் தாமு.

” போன ஜென்மத்துல நாம பண்ண புண்ணியம்டா..! இந்த ஜென்மத்துல இப்படி நம்மள வாட்டுது..! உனக்காவது பரவால்ல.. அக்காதான் தேவடியா.. ஆனா எனக்கு அம்மாளே தேவடியா…!!” என்றான்.

தாமுவை நேராக பாருக்குத்தான் கூட்டிப்போனான் சரவணன்.
ஆளுக்கொரு பீர் வாங்கிக்கொண்டு போய்.. காலியாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.
பாதி பீர் குடித்த பின் கேட்டான் சரவணன்.
”கீர்த்தனாவ சினிமா ஏதாவது கூட்டிட்டு போனியாடா..?”

”ம்கூம்..! இன்னும் இல்லடா..”

”த..பாரு மச்சான்..! சினிமா கூட்டிட்டு போ..! எப்படி பழகறானு பாரு. .! இயல்பா போடறமாதிரி கைய மேல போடு..! கட்டிப்புடி.. கிஸ்ஸடி..! ஆரம்பத்துலதான் அப்படி..இப்படினு பிகு பண்ணுவாளுக..! ட்ரை பண்ணி ஒரு தடவ மடக்கிட்டேனு வெய்… அப்றம் ஈஸி… நீ தொட்டா போதும்… சுருண்டுருவாளுக..!!”

”எனக்கு.. அனுபவமில்லடா…”

”நா.. எதுக்குடா இருக்கேன்..? நான் சொல்லித்தரேன்..இல்ல…! ரொம்ப நல்லவனா நடிக்காத.. லவ்ல என்ன செஞ்சாலும் தப்பே இல்ல.! எதுன்னாலும் யோசிக்காம செஞ்சிரு..! கச்சிதமா மேட்டர முடி..!!”

”மேட்டரா…?”

”போட்டர்றா..! சான்ஸ் கெடைச்சா விட்றாத..! விட்டுட்டா… அப்றம் கெடைக்காது..!!”

”அப்படிங்கறியா..?”

”ஆமாடா…! அவள்ளாம் ஹோம்லி பீஸ்டா..! அப்படியே கல்யாணம் பண்ணிட்டாலும் நீ நல்லாத்தான் இருப்ப..! எங்கம்மா மாதிரியோ… உங்கக்கா மாதிரியோ… குடிகேடிகளா மாறவே மாட்டா..!! ” என்று போதையில் நிறையவே விளக்கம் கொடுத்து… தாமுவின் மனதில்.. ஆசையை விதைத்தான் சரவணன்….!!!!

6

– நீளும்….!!!!

– போதுமான அளவில்.. வாசகர்களின் வரவேற்பு இல்லாததால்… கதையைக் கொடுப்பதில் தாமதமாகிறது நண்பர்களே..!!
உங்களின் ஆர்வம் மட்டுமே.. எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்….என்பதை.. இக்கதையை எதிர் பார்க்கும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்….!!!! Homely Girls Tamil Hot Stories

– நன்றி…..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top