மந்திரியோடு நடிகை காதல் – 6
(Manthiriodu Nadigai Kadhal 6)
This story is part of a series:
இதை எல்லாம் சர்மாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது .பின் ஓகே சார் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க .நான் எனக்கு இங்க சூட் முடிஞ்சுருச்சு அதுனால நான் நாளைக்கு கிளம்பிருவேன் .
நீங்க பாத்து இருங்க .சார் மறுபடியும் சொல்றேன் உங்க ஸ்பீச் அமைசிங் நீங்க சொன்னதுல இருந்து உங்கள மாதிரியே நானும் ஒரு பொதுநலம் கலந்த சுயநலவா தியா மாறணும்னு பாக்குறேன் என்றாள் .
அப்புறம் என் படம் ஏதும் பாத்து இருக்கிங்களா என கேட்டாள் .சர்மா அது வந்து எனக்கு படம் பாக்க நேரம் அவளாவா கிடைக்கிறது இல்ல என்றார் .
சரி சார் உங்களுக்கு நேரம் இருந்தா என் படங்கள கொஞ்சம் பாருங்க நான் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தின்னு மூனு லாங்குவேஜ்ளையும் நடிச்சு இருக்கேன் .நீங்க எதாச்சும் ஒன்ன ஆச்சும் பாருங்க என்றாள் .நான் வரேன் சார் என்று சொல்லி சிரித்து விட்டு போனாள் .
அவள் போன பின்பு சர்மா அன்று தூங்கமால் அவளை பத்தியே யோசித்து கொண்டு இருந்தார் .சே யாரும் இது வரைக்கும் நம்ம மேல இப்படி அக்கறை காட்டலேயே .
இவளவு ஏன் இந்த அஜய் பையன் கூட இந்த அழுக்கு பெட் சீடமாத்த சொல்லியோ இல்ல சாப்பிட்டிங்களான்னு ஒரு வார்த்தை கூட கேக்கலையே .இவ நடிகை தான் ஆனா அவ என் கிட்ட நடிக்கல என் பொண்டாட்டி மாதிரிஇவ என் மேல பாசமா இருக்க மாதிரி நடிக்கல .
சே இப்ப போயி என் அவள நினைக்கணும் .நம்ம மேல உண்மையான அக்கறை காட்ரவள நினைப்போம் என்று அவளை நினைத்து கொண்டே தூங்கினார் .
ஆனால் அவருக்கு முழுதும் அவள் நினைப்பாகவே இருந்தது பழையதை எல்லாம் நினைத்து பார்த்தார் . முதன் முதலில் பிளைட்டில் அவளோடு சண்டை போட்டது .
கடை திறப்பு விழாவில் அவள் பக்கத்தில் உக்காந்தது .செத்து விட்டோம் என்று நினைத்த போது அவள் காப்பாற்றி தன்னுடைய பேச்சு பிடித்து இருந்தது என்று சொன்னது என்று அவளை பத்தியே சர்மா நினைத்து கொண்டு இருந்தார் .
சர்மா இது வரை எந்த பெண்ணையும் இத்தனை காலம் இப்படி உறங்காமல் நினைத்து கொண்டு இருந்தது இல்லை .ஆனால் இன்று இரவு முழுதும் அவள் நினைப்பிலே கனவில் இருந்தார் .
அவள் முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தார் .ஆனால் அடுத்த நாள் அவள் ஷூட்டிங் முடித்து ஊருக்கு செல்வதாக சொன்னதை நினைத்து பார்த்துஅவளை இனிமேல் பார்க்க முடியாது என எண்ணி வருத்தம் கொண்டார் .
தொடரும்
What did you think of this story??
Comments