செக்ஸ் வேண்டாம்னா

(Tamil Kamaveri - Sex Vendamnaa)

Raja 2014-01-19 Comments

Tamil Kamaveri – செக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால் அது பெரிய சாதனை. அதற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

1

எந்த செயலாக இருந்தாலும் முயற்சி சிறப்பாக இருந்தால் ரிசல்ட்டும் சிறப்பாக அமையும். செக்ஸுக்கும் அது பொருந்தும். ஆனால் இன்று பலரும் செக்ஸில் நாட்டமில்லாமல் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. செக்ஸை தவிர்க்க என்னவெல்லாம் காரணம் கைவசம் வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யான தகவலையும் இந்த சர்வே விளக்குகிறது. எனக்கு வயதாகி விட்டது

2

உறவைத் தவிர்க்க பலரும் சொல்லும் காரணமாக இது இருக்கிறதாம். எனக்கென்ன வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னத்த பலரும் காரணம் சொல்லி உறவிலிருந்து தப்பிக்கிறார்களாம். வயதானால் நாட்டம் குறையாது ஆனால் வயதானாலும் கூட செக்ஸில் நாட்டம் குறையாமல் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். இளமையான மனசுதான் ஆர்வத்திற்கு அடிப்படை. எனவே செக்ஸ் குறித்த சிந்தனைகள் இளமையுடன் இருந்தாலே போதும் தானாகவே உறவை நோக்கி உங்களை மனசு இட்டுச் செல்லும். அதை விடுத்து வயசைக் காரணமாக சொல்வது சப்பைக் கட்டு என்பது நிபுணர்களின் கருத்து. இருக்கிறதே போதும் இன்னும் பலருக்கு பெரிய அளவிலான செக்ஸ் வேட்டைகள் பிடிப்பதில்லை. அதாவது கிரேட் செக்ஸ். மாறாக, இருக்கிறதே போதும். எதற்கு புதிய விஷயங்களை டிரை பண்ணிப் பார்க்கனும் என்ற மனோபாவம் இருக்கிறதாம். அனுபவித்து ரசித்து செய்தாலே முழு இன்பம் ஆனால் இப்படி இருக்காமல், அனுபவித்து ரசித்து, புதுப் புது விஷயங்களை செயல்படுத்தி ஈடுபாட்டுடன் செக்ஸில் இறங்கும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது குழந்தைங்க இருக்காங்களே இன்னும் பலர் குழந்தைகளைக் காரணம் காட்டி செக்ஸைத் தவிர்க்கிறார்களாம். குழந்தை முழிச்சுக்கும் நாளைக்குப் பார்ப்போம் என்று பல பெண்கள் கணவர்களை தள்ளி விடுகிறார்களாம். இது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம். Sex Tamil Kamaveri

What did you think of this story??

Comments

Scroll To Top