டெலிபோன் மணி அடித்தது. “ஹலோ, சீதா பேசறேன், உங்களுக்கு யாரு வேணும்?” என்றதும், மறுமுனையில் “ஹேய் சீதா, நான்தாண்டி கீதா பேசறேன். சாயங்காலம் கல்யாணத்துக்குப் போகணும், வீட்டில் யாருமே ல்லை, அதான் அப்படியே அங்க வந்து உன்னையும் கூட்டிட்டு போகலாமன்னு நினைச்சேன்.. என்றதும் சீதா, “சரி வா, – ங்கேயும் யாரும்ஷல்லை, எனக்கும் போரடிக்குது” என்றாள். “சரி, அப்ப வீட்ல பார்ப்போம்” எனச் சொல்லி போனை வைத்தாள். சீதா அவள் வருவதற்குள் குளித்து விடலாம் என முடிவு […]