நண்பனின் முன்னால் காதலி – 48

(Tamil Sex Stories - Nanbanin Munnal Kadhali 48)

rahulraj 2015-11-06 Comments

This story is part of a series:

ஓகே போன மான்துக்கு இந்த மந்த் உன் உடம்பு பரவல குழந்தையும் நல்லா இருக்கு நான் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா என்றார் .ம்ம் சாப்பிடறேன் டாக்டர் என்றாள் .ஓகே மாண்டே உன் ஹாஸ்பண்ட வந்து ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிகிற சொல்லு நீ ஓயாம அலையா வேணாம் ஏன்னா ஆறாவது மாசத்துல இருந்து ரொம்ப கவனமா இருக்கணும் என்று சொல்லி விட்டு அஞ்சலி பக்கம் திரும்பி இவங்க யாரு என்றார் .

இவங்க என் அக்கா என்றாள் .அப்படியா என்றார் .ஐ மீன் கசின் என்றாள் .எப்படி டாக்டர் குழந்தையும் இவளும் நல்லா இருக்காளா ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றாள் அஞ்சலி .ம்ம் ஒரு பிரச்னையும் இல்ல உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க என்றார் .ஓகே டாக்டர் வரோம் என்றனர் .சுவாதி நீ கொஞ்ச நேரம் வெளிய இரு நான் உங்க அக்கா கூட கொஞ்சம் தனியா பேசணும் என்றார்.என்ன டாக்டர் என்ன விஷயம் என்றாள் .ஒன்னும் இல்ல சும்மாதான் என்றார் .

அதலாம் இல்ல போன வட்டி என் புருஷன மட்டும் தனியா வச்சு ஏதோ சொன்னிங்க இப்ப எங்க அக்காவ தனியா இருக்க சொல்றிங்க எதுவும் எனக்கோ என் குழந்தைக்கோ பிரச்சனைன்னா அத என் கிட்டயும் சொல்லுங்க அத தாங்கிகிற சக்தி எனக்கு இருக்கு வீணா மறைக்கதிங்க என்றாள் .யே ஒரு பிரச்னையும் இல்ல சும்மாதான் என்று டாக்டர் அவளை சமாதனபடுத்தினார் .
அதலாம் முடியாது நானும் இருப்பேன் நீங்க என் கிட்ட உண்மைய சொல்லி ஆகணும் என்றாள் .

ஓகே உக்காரு உன் கிட்டயே சொல்றேன் .உன் ஹாஸ்பண்ட் இப்ப உன்ன நல்லா பாத்துகிறாரா என்றார் .எஸ் எஸ் நல்லாத்தான் பாத்துக்கிறார் என்றாள் .போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன் ஹாஸ்பண்ட் கிட்ட எதுவும் வித்தியாசம் தெரியுதா என்றார் ,அப்படி எதுவும் எனக்கு தெரியல என்றாள் .

போன மாசம் உன் ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருந்துச்சு நான் கூட பயந்தேன் அப்புறம் உன் ஹாஸ்பண்ட் கிட்ட உன்னையே நல்லா பாத்துக்க சொன்னேன் அதுனாளவோ என்னவோ இந்த மாசம் உன் ஹெல்த் நல்லா இம்புருவ் ஆகி இருக்கு அதான் உங்க அக்கா கிட்ட சொல்லி உன் புருஷன முடிஞ்சா இன்னும் உன் கூடவெ இருந்து உன்னையே அக்கறையா பாத்துக்க சொல்றதுக்கு தான் இருக்க சொன்னேன் அதுக்குள்ள நீ என்னமோன்னு நினச்சு கிட்டு கத்த ஆரம்பிச்சுட்ட என்றார் .

ஐ அம் சாரி டாக்டர் என்றார் .பரவல பாத்து இரு மாண்டே உன் ஹாஸ்பண்ட் வந்து மறக்காம ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு போ சொல்லு என்றார் .ஓகே டாக்டர் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள் .என்னடி உன் ஆள்கிட்ட எதுவும் வித்தியாசமா தெரியுதா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏன்னா போன மாசத்துக்கு இந்த மாசம் கொஞ்சம் கம்மியா திட்டுனான் அவளவுதான் என்றாள் .

அப்ப உன் மேல அவனுக்கு ஆச வந்துருச்சுன்னு தானே அர்த்தம் என்றார் .ம்ம் அப்படி எல்லாம் இல்ல போன வட்டி அவன் கூட வந்தப்ப டாக்டர் எதாச்சும் சொல்லி இருக்கணும்

எதுவும் எனக்கு ஆச்சுனா அப்புறம் போலிஸ் கிட்ட போயிடுவோம்னு பயந்து திட்டாம இருக்கணும் அப்புறம் அவனாவது மாறுறது ஆச்சு என்று சொல்லி கொண்டே சுவாதி வேறு எங்கோ பார்த்தாள் .அதலாம் இல்லடி அவனுக்கு உன் மேல ஆச வந்து இருக்கணும் என்றாள் .ஒரு நிமிஷம் இருங்க அக்கா அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் .எந்த பொண்ணுடி என்றாள் அஞ்சலி .அதோ அந்த ரிசப்சன்ல உக்காந்து இருக்கே அந்த பொண்ணு என்றாள் .

நம்ம ஹாஸ்டல் பொண்ணு இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும் என்றாள் அஞ்சலி .இங்கயே இருங்க நான் போயி அவள கிட்ட பாத்துட்டு வந்துறேன் என்று அவள் அந்த பெண்ணிடிம் வந்தாள் .வந்து அவளை கூப்பிட்டாள் .excuse மீ என்றாள் எஸ் என்றாள் .உங்களோ எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்றாள் .அந்த பெண்தான் பூஜா Nanban Tamil Sex Stories

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top