நெருங்கி வா – 2

(Tamil Kamaveri - Nerungi Vaa 2)

Raja 2016-10-26 Comments

This story is part of a series:

நான் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. அவள் இருப்பதையே மதிக்காதவன் போல.. என் சட்டையைக் கழற்றி சுவற்று கொக்கியில் மாட்டி விட்டு என் பேண்ட்டையும் உருவி மாட்டினேன். இடுப்பில் இறுக்கிக் கொண்டிருந்த என் ஜட்டி எலாஸ்டிக்கை பிடித்து ‘பட் ‘ டென இழுத்து விட்டுக் கொண்டேன். ஷார்ட்சை எடுத்து மாட்டிக் கொண்டு கட்டிலில் விழுந்தேன்..!!

நான் ஜட்டியோடு நின்ற போதும் வெக்கமே இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் வர்சா.. !!

” சூடா ஏதாவது தர்றதாடா.. ??” எனனைக் கேட்டாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

” ரொம்ப டயர்டா இருப்ப.. !! டீ.. காபி..ஏதாவது.. ?? மாத்திரை போட்டியா.. ??”

” எங்கள பாத்துக்க.. எஙகளுக்கும் ஆள் இருக்கு.. நீங்க போகலாம் மிஸ் வர்சா.. !!”

” ஹை.. !! இது நல்லாருக்கே..!! மிஸ் வர்சா..!! இத விட இன்னும் மிசஸ் வர்சா..நிரு.. சொல்லி பாரேன்..!! செம கிக்கா இருக்காது..??”

” வார்த்தைல மட்டும் தான் வெறும் கிக்கு..!! லைவ்ல.. ஒரு மசுரும் இல்ல.. !! என்ன லவ்வோ.. என்ன கிக்கோ.. ??”

வாய்க்குள் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே என் பக்கத்தில் வந்தாள்.
” சுடு தண்ணி போட்டு தரட்டுமா.. ??”

” ம்கூம்.. !!”

” டேப்லெட்.. ??”

” தேவை இல்ல…!!”

என் அருகில் வந்து என் நெற்றியில் புறங்கையை வைத்து தொட்டுப் பார்த்தாள். அப்பறம் என் கழுத்தில் வைததாள்.!!

” ம்ம்.. பரவால்ல.. இன்செக்சன்லயே.. பீவர் விட்றுச்சு போலருக்கு. !! ஒடம்பெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல.. நல்லாத்தான் இருக்கு..!! மனசுதான்.. கிறுககு புடிச்சு போச்சு…!!”

நான் பேசவில்லை. விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தேன்.

” ம்ம்.. இந்த ரோசத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல..!! தள்ளி படு.. !!”

” எதுக்கு.. ??”

” தள்ளி படுடா..!! சும்மா ஏன் எதுக்குனு கேட்டுட்டு..? பொண்டாட்டி படுக்க எடம் குடுப்பான் இல்ல.. ”

என்னைத் தள்ளி விட்டு என் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சைடாக படுத்து அப்பறம் மல்லாக்கப் படுத்தாள். அவள் பருவக் கலசங்களை இன்னும் அவளது துப்பட்டா மூடிக் கொண்டிருந்தது. ஆனால் அதையும் தாண்டி .. அவளது பருவ எழுச்சி.. என் தொண்டைக்குள் ஒரு உருண்டையை உருவாக்கியது.. !!

அவள் செய்கை புரியாமல் நான் திகைப்பாக அவளைப் பார்க்க.. மெல்ல நகைத்தாள்..!!

” என்னடா.. அப்படி பாக்ற.. ??”

” வர்சு.. என்ன இது.. நீதானா..??”

” இப்படியா.. ??”

” ம்ம்.. !!”

” உன் மேல ஏறி படுத்துக்கட்டுமா..??”

” தொலைச்சிருவேன்.. தொலைச்சு..!! கிஸ் மட்டும்தான்.. பண்ணிக்கோ.. !!”

அவள் வயிற்றில் என் கையை வைத்து.. மெல்ல அணைத்தேன்.

”ஏ.. என்ன கிஸ் பண்ண சொன்னா.. கட்டி புடிக்கற.. ??”

” லைட்ட்டா… !!”

” அது.. !!” அவள் சிரிக்க..
அவளது சிவந்த இதழ்களை குறி வைத்து என் உதடுகளைக் கொண்டு போனேன் ….. !!!!! Pundai Ulla Sorugum Tamil Kamaveri

– தொடரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top