நண்பனின் முன்னால் காதலி – 53

(Tamil Kamaveri - Nanbanin Munnal Kadhali 53)

rahulraj 2015-11-13 Comments

This story is part of a series:

ம்ம் வழக்கம் போல தூக்கத்த கெடுத்துட்டா அழகான ராட்சசி என்று நினைத்து கொண்டு சரி தன்னியாச்சும் போயி குடிச்சுட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு விக்கி வெளியே வந்தான் .அங்கு ஹாலில் சுவாதி டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .ம்ம் இதாச்சும் நிஜமா இல்ல கனவா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி இன்னும் டிவி பாக்குற என்றான் .மணி 10 தாண்டா ஆகுது என்றாள் .ஓகே கனவு இல்ல நிஜம் தான் என்று உறுதி படுத்தி கொண்டு கிச்சனில் போயி தண்ணி குடித்தான் .பின் மெல்ல ஹாலுக்கு நடந்து வந்தான் .அப்போது வெளியே ஒரு இடி இடித்து கரண்ட் போனது .

சுவாதி உடனே சே என்றாள் .பின் விக்கி மெல்ல ஹாலுக்கு வந்தான் .என்ன ஏதும் இண்டரஸ்ட்டா பாக்கும் போது கரண்ட் போச்சா என்றாள் .

இருட்டில் சுவாதி விக்கி எங்கு இருக்கான் என்று அவளுக்கு தெரியவில்லை .டேய் ஏங்கடா இருக்க ஒன்னும் தெரியல என்றாள் .இங்கதான் இருக்கேன்

என்று விக்கி செல்லில் உள்ள டார்ச்சை அடித்து கொண்டே அவள் அருகே வந்தான் .ஒன்னும் இல்ல ஒரு படம் பாத்து கிட்டு இருந்தேன் .அதான் என்றாள் .ம்ம் என்றான் .சரி நான் ரூம் போறேன் என்று கிளம்பினான் .யே விக்கி என்றாள் .

என்ன என்றான் .எனக்கு பகல் முழுக்க தூங்குனாதல தூக்கம் வர மாட்டிங்குது உன் லேப்ல ஏதும் புது படம் வச்சு இருக்கியா என்றாள் .லேப்ல வெறும் டாகுமென்ட்ஸ் தான் இருக்கு பட் கொஞ்சம் cd இருக்கு அதுல எதாச்சும் உனக்கு எடுத்துட்டு வரவா என்றான் .டேய் நல்ல பட cd தானே என்றாள் .

நல்ல படம் தாண்டி பிட்டு பட cd எல்லாம் நான் என் உயிர் நண்பனுக்கு கூட தர மாட்டேன் என்று நக்கலாக சொன்னான் .ஒ அப்படியா சரி இருக்கட்டும் என்ன லாங்குவேஜ் படம் எல்லாம் வச்சு இருக்க என்றாள் .

அது தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது சுவாதி ஆர்வ மிகுதியால் மலையாள பட cd எதுவும் வச்சு இருக்கியா என்றாள் .

என்னது ம்ம் இருக்கு ரெண்டு மூனு சகிலா படம் இருக்கு என்றான் .டேய் நார்மல் படம் வச்சு இருக்கியா என்றாள் .நார்மல் படமா என் தமிழ் படம் பாக்க வேண்டியது தானே என கேட்டான் .சுவாதி மூச்சை நன்கு இழுத்து விட்டு ஓகே விக்கி நான் உன் கிட்ட இன்னொன்னும் சொல்லல நான் ஒரு மலையாளி என்றாள் .

உடனே விக்கி சிரித்து கொண்டே I knew it I knew it என்று சிரித்து கொண்டே கத்தினான் .உனக்கு எப்படி தெரியும் என்றாள் .ஐயோ இவள முத வட்டம் பாத்து சைட் அடிச்சப்ப தொனுனனத சொன்ன தப்பா எடுத்துக்குவாலே என்று நினைத்து கொண்டு சும்மா ஒரு கெஸ் தான் என்றான் .சரி நீ உண்மைலே மலையாளியா என்றான் .ம்ம் பாதி மலையாளி பாதி தமிழ் என்றாள் .

யாரு உங்க அப்பா தமிழா இல்ல உங்க அம்மா தமிழா என்றான் .ரெண்டு பேருமே இல்ல ரெண்டு பேரும் தான் அரேன்ஜ் மேரேஜ் ஆச்சே என்றாள் .

அப்ப எப்படி என்றான் .அது வந்து எங்க பாட்டி தமிழ் .எங்க தாத்தாவும் பாட்டியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க என்றாள் .ஒ காவிய காதல் என்று சொல்லி சிரித்தான் .அப்படிதான் வச்சுக்கோயேன் என்று சொல்லி சுவாதியும் சிரித்தாள் .

பட் உன் பேச்சுல மலையாள வாடையே வரலையே என்றான் .எப்படி வரும் நான்தான் அஞ்சு வயசுல இருந்து எங்க பாட்டி கூட மயிலாப்புர்ல இருந்தேன்

அப்புறம் எப்படி வரும் என்றாள் .சரி இருக்கட்டும் பாட்டி தாத்தா காதல் கதை எல்லாம் வேணாம் உன்னோட முதல் காதல பத்தி சொல்லு என்றான் விக்கி . Munnal Kadhaligal Tamil Kamaveri Kathaigal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top