கவிதா என் காதலி – 9

(Tamil Kamaveri - Kavitha En Kadhali 9)

Vatrama 2014-09-03 Comments

நல்லது என்று என்னன ஓரு தனி வீட்டுக்குள் கொண்டுசென்றர்கள் .
அங்கு போலிஸ் உயர் அதிகாரி என்னை உட்கார சொல்லி உங்கள்ஆப்பிஸ் பெண் உங்க மேல் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார் என்றார் . நான் பொய் என்றேன் . அதற்கு வெளிநாட்டு பேங்கில் உள்ள பணத்தை தந்தால் விட்டுவிட சொல்லி இருக்காங்க , இல்லை என்றால் பேப்பரில் பெயர் வந்து மானம் போய்விடும் மற்றும் 15 வருடம் ஜெயில் என்றான் . நான் கவிதாவை பார்க்க வேண்டும் என்க அவர் முடியாது போன் வேண்டுமானாலும் பேசு என்றான் . கவிதாவுக்கு போன் பேசினேன் அவ என்னை ,”நீ பணத்தை தந்தால் கற்பழிப்பு புகார் வாபஸ் “என்றாள், கடைசியில் நான் சரி சொல்லி பாதி மறைத்து வைத்த பணத்தை கணினி மூலம் அவ AC மாற்றினேன் . கவிதாயிடம் பேசி என்னை ரிலீஸ் செய்ய ,நான் ஹொட்டலுக்கு சென்றேன் . காலையில் மறுபடியும் போலிசார் வந்து கற்பழிப்பு புகாருக்கு கைது செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்று 3 நாள் அவர்கள் கஸ்டடிக்கு எடுத்தனர் . வெளியில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து என்னை செறுப்பால் அடிக்க , இதை பத்திரிகை , TV படம் எடுத்து என்னை இந்தியா முழுக்க புகழ் படுத்தினர் .

போலிஸ் ஜெயிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் பொழுது என்னை தப்பிக்கவைத்து ,என்னை கடத்தி ஓரு விட்டில் அடைத்தை வைத்தார்கள் . நான் 50 இலட்சம் பணம் தருகிறேன் விட்டுடுங்க என்றேன் . அதே
போலிஸ் உயர் அதிகாரி உள்ளே வந்து மாட்டிகிட்டே ,மிச்சமிருக்கும் வெளிநாட்டு பேங்கில் உள்ள பணத்தை தந்தால் விட்டுவிட சொல்லி இருக்காங்க , இல்லை என்றால் நீ தப்பி செல்லும் பொழுது என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தேன
என்று கதையை முடித்துவிடுவேன் என்றார். நிர்வணமாகி கடுமைய கொடுமைப்படுத்தினான் . நான் தாங்கமுடியாம கவிதாவை பார்த்தால்தான் சொல்லுவேன் என்றேன் . கவிதா பிரபுடன் வந்தாள் .நான் நிர்வணமா கை, கால் கட்டப்பட்டு வலியில் தண்ணிர் என்று கேட்டேன் . கவிதா ,” டேய் மரியாதையாக பணத்தை கொடுத்து விடு , இங்கு உனக்கு யாரும்மில்லை . இந்தியாவே உன்னை வெறுக்குது . உன்னை தினமும் துடிதுடிக்க சித்தரவதை செய்வோம் “என்று உதைத்தாள் . நான் அம்மா என்று கத்தினேன் . நான் கவிதாவிடம் பணம் எதுவும் இல்லை , என்னை விட்டு விடு . என்னை அடித்தே கொன்றுவிடுவான் .

நான் உன்னை காதலித்து உன் மேல் உயிரா , நீ தான் என் உலகம் என்று நினைத்தேன் .நீ பிரபுவையும் வைத்துக்கொண்டதுக்கும் ,உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஏற்றுக்கொண்டு சைனா சென்று நல்ல சாப்பாடு இல்லாமல் உன்னையே நினைத்து துறவி போல் கடுமைய உழைத்தேன் . உன்னை பார்க்க ஆசையா வந்தேன் , நீ என்கூட பேசவில்லை . மனசு வலிக்கிறது . என்னை விட்டு விடு . நான் உடல் நலம்மில்லாத தந்தையை பார்க்கவேண்டும் . நான் சைனா சென்று உனக்கு பணம் அனுப்பிகிறேன் . 2 நாள சோறு தண்ணியில்லை ,பயமாக இருக்கு, காப்பாத்து என் கவிதா என்றேன் . அதற்கு கவிதா , நான் இப்ப சமுதாயத்தில் ஒர் VIP , நான் பல தலைவர் பதவி வைக்கிறேன் . நீ என்னுடைய பழைய கதையை சொன்னா என் மான, மரியாதை போய்விடும் .பிரபு மட்டும் தான் என் கணவன் . நீ செத்தால் தான் எங்க வருங்கால வாழ்கைக்கு நல்லது , கொல்லு என்றாள் . ரவுடி கத்தியுடன் பக்கத்தில் வந்தான் . நான் பணத்தை தந்து விடுகிறேன் . அதற்கு முன்பு என் தந்தையை பார்க்க வேண்டும். பிறகு என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என்றேன் . கவிதா “பேச்சு மாறக்கூடாது ,

15

இல்லையா உன் தந்தையையும் சேர்த்து கொன்றுவிடுவோம் “என்றாள் . நான் சரினு ,தண்ணிர் கேட்க ,பிரபு என் வாயில் தண்ணிர் ஊத்தி குடிக்க வைத்தான் . இடுப்பில் ஜட்டி மாட்டி் விட்டு, கையில் சின்ன கத்தியை மறைத்து தந்தான் . எல்லாரும் சென்ற பின் நான் கை, கால் கட்டுகளை அறுத்து , அங்குயிருந்த போலிஸ் உயர் அதிகாரி மற்றும் ரவுடிகளை கழுத்தை அறுத்துக் கொன்றேன் . இறந்து கிடந்த ரவுடி செல்போன் எடுத்துப் பார்த்தால் எகப்பட்ட விடியோஸ் – என்னை பிடித்தது , போலிஸ் என்னை மிரட்டியது , கற்பழிப்பு புகார் பெண்கூட சதிதிட்டம் பற்றி பேசியது என்று . நான் உடனே அங்கிருந்து தப்பி போய் அந்த விடியோவை அனைத்து பத்திரிகைக்கும், என் வக்கீலுக்கும் இ-மெயில் அனுப்பினேன் . விடியோவை பார்த்து எல்லோரும் என்மீது பரிதாபப்பட்டு, விடுதலை செய்யப்பட்டேன் . பத்து நாள் மருத்துவமனையில் சேர்ந்து குனமடைந்தேன் . ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என வள்ளுவர் சங்க காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் புரிந்தது.

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top