சுவாதி எப்போதும் என் காதலி – 3

(Tamil Kamakathaikal - Swathi Epodhum En Kadhali 3)

rahulraj 2016-02-27 Comments

This story is part of a series:

ஏன்னா எதுவும் காசு கேட்டு ப்ளேக் மெயில் பண்றாளா அப்படி பண்ணா அந்த குழந்தை உன் குழந்தைய இல்ல அவ உன்ன ஏமாத்த பாக்குறா என்றான் அஜய் .அவ அப்படி பட்ட பொண்ணு எல்லாம் இல்ல என்றான் விக்கி அது எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் அஜய் .அது பொண்ணு என் கூட ஸ்கூல படிச்ச பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு என்றான் விக்கி .நல்ல பொண்ணுனா யோசிக்காம கட்டிக்கோ என்றான் அஜய் .

என்ன அண்ணே நீங்களே இப்படி சொல்றிங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த லவ்வும் இல்ல அண்ணே என்றான் விக்கி ,அடடா நம்ம ஊர்ல எல்லாரும் லவ் பண்ணி தான் கல்யாணம் முடிக்கின்றின்களா லவ் பண்ணி தான் முடிக்கனுமுனா எவனுக்கும் கல்யாணம் நடக்காது

இருந்தாலும் என்று விக்கி சொல்லும் முன் என்ன ஏதோ தடுக்குற மாதிரி இருக்கா என அஜய் கேட்டார் .ஆமாண்ணே என்றான் .என்ன அது உன் குழந்தைன்னு சந்தேகமா இருக்கா என்று அஜய் கேட்க இல்ல என்றான் விக்கி .அப்புறம் என்னடா பேசாம அந்த பொன்னையே கட்டிகோத் பொண்ணுக்காக இல்லாட்டியும் உன் குழந்தைக்காக கட்டிக்கோ அதான் முறை நம்ம கல்சர் நம்ம ஒன்னும் அமெரிக்கா காரெங்கே இல்ல அதுனால அவளே கல்யாணம் பண்ணிக்கோ என்று அஜய் சொல்ல விக்கி அதை யோசித்து கொண்டே அவன் ரூமுக்கு போயி படுத்தான் .

அந்த வார சனிகிழமை பொண்டாட்டியோடு டூர் அடித்து விட்டு டேவிட் மும்பைக்கு திரும்பி இருந்தான் .அன்று சனி கிழமை டேவிடும் மணியும் ஒரு பாரில் சரக்கு அடிக்க சென்றனர் ,மணிக்கு அவனோடு சரக்கு அடிக்க செல்வது ஒரு மாதிரி இருந்தது எங்கிட்டும் விக்கி சுவாதி மேட்டர உலரிடுவோம்னு பயந்து கிட்டே போனான் .அப்புறம் உன் பொண்ணு எப்படி இருக்கா என்றான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்கா என்றான் மணி .ம்ம் உன் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு என்றான் மணி ,

ரொம்பவே நல்லா இருந்துச்சு இப்ப தான் எனக்கும் ரெஜினாவுக்கும் ஒரு அண்டர் ஸ்டான்டிக் வந்து இருக்கு ரெண்டு பேரும் டூர நல்லா என்ஜாய் பண்ணோம் என்றான் டேவிட் .ஒ சூப்பர் மச்சான் என்றான் மணி ,அப்புறம் மும்பைல என்ன விசேசம் என கேட்டான் டேவிட் ,என்னனோமோ மும்பைல நடந்து இருக்கு என்னத்த சொல்ல என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் மணி Kadhali Koothi Ullae Sunni Sorugum Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top