நண்பனின் முன்னால் காதலி – 76
(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 76)
This story is part of a series:
அவனுக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் .ஹ தேங்க்ஸ் என்றான் .இருக்கட்டும் என்றாள் .பின் அவன் காப்பி குடித்து கொண்டு இருக்க சிறிது நேரம் அமைதியாக இருந்த சுவாதி ஹ சாரி என்றாள் .எதுக்கு என்றான் .ரெண்டு நாளா உன்னய ரொம்ப திட்டிட்டேன் என்றாள் .எ அதலாம் நான் இன்னைக்கு ஆபிஸ் டென்சன்ல மறந்துட்டேன் என்றான் விக்கி .ஹே பை த பை எங்க அப்பா பேர் பிரகாஷ் என்றாள் .
விக்கி முதலில் அவள் சொன்னது புரியாமல் என்னது பிரகாஷ் ராஜா என்று கிண்டல் அடித்தான் .இல்ல பிரகாஷ் மேனன் என்றாள் சுவாதி .விக்கி குடித்து கொண்டே இருமினான் .போச்சுடா என்று மனதிற்குள்ளே நினைத்தான் .என்ன அப்படி யாரும் வந்தாங்களா அப்படியே அவர் வந்தாலும் அத பத்தி எதுவும் சொல்லாத என்று சோகமாக சொல்லி விட்டு அவள் ரூமிற்கு போனாள் .
பின் மணி போன் அடித்தான் மச்சி கன்க்ராட்ஸ்டா என்றான் ,என்ன அதுக்குள்ளே தெரிஞ்சுடச்சா என நினைத்தான் .சொல்றா என்ன விஷயம் என்றான் விக்கி .எல்லாம் சந்தோசமான விஷயம் தான் என்று மணி சொன்னதை கேட்டு என்னது நிஜமாவா என்று வருத்ததோடு கேட்டான் ,என்னடா சந்தோஷ பட வேண்டிய விசயத்துக்கு வருத்தபடுற என்றான் மணி .அட பாவி இது தலைல இடி விழுந்த மாதிரி இல்ல இருக்கு என விக்கி மனதிற்குள் நினைத்தான் .
தொடரும்
(பி .கு ) பல கமெண்ட்களில் இந்த கதையில் காமம் சேர்க்க நண்பர்கள் சொல்கிறிர்கள் இந்த கதையின் ஆரம்பத்திலே நான் இதில் காமம் அவளவாக இருக்காது காதல் மற்றும் மோதல் இது மட்டும் தான் இருக்கும் .என்னால் இப்பதைக்கு இதில் காமம் சேர்க்க முடியாது .அதே போல் காமம் எப்படி இந்த கதையில் நான் இப்பதைக்கு சேர்க்க முடியாதோ விக்கியையும் சுவாதியையும் இப்பதைக்கு நான் சேர்த்து வைக்க போவதில்லை .வேண்டுமென்றால் காமத்திற்கு என்று எழுதும் மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் மற்றும் மந்திரியோடு நடிகை காதல் இதில் தான் காமம் சேர்க்க முடியும் . Nanban Lover Kooda Padukkum Tamil Kamakathaikal
என் கதையை ஆதரவளிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி ,மற்றும் அனைவருக்கும் கிற்ஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .
What did you think of this story??
Comments