நண்பனின் முன்னால் காதலி – 72
(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 72)
This story is part of a series:
யே விக்கி விக்கி என்று வேறு ஒரு பக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்க விக்கி எழுந்தான் .சே கனவு என்று எழுந்து விட்டு கையை பார்த்தான் வழக்கம் போல கையில் விந்து இருந்தது .அதை போயி கழுவினான் ,சே கருமம் முடியல பேசாம கனவுல மாதிரி நிஜத்துலயும் அவ கிட்ட லவ்வ சொல்லி தொலையேண்டா
என்று மனம் சொல்ல எனக்கு தெரியும் நீ மூடி கிட்டு போடா என்றான் .எக்கேடும் கேட்டு போ என்றது மனம் .வெளியே சுவாதி விக்கி விக்கி என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு ஆச்சிரியப்பட்டான் விக்கி .என்ன நைட் நம்ம கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப எதுக்கு கதவ தட்டுறா என்று நினைத்து கொண்டு கதவை திறந்தான் .அங்கு சுவாதி நின்று கொண்டு இருந்தாள் ,மறுபடியும் கனவு போல இந்த வட்டம் தேவதை மாதிரி வெள்ள ட்ரெஸ்ல வந்து இருக்கா என நினைத்து கொண்டு மீண்டும் கண்களை கசக்கி கொண்டு பார்த்தான்
அங்கு அவள் ஒரு வெள்ளை நிறத்தில் கிறிஸ்டின்கள் திருமணத்திற்கு போடுவது போன்ற உடை ஒன்றை அணிந்து இருந்தாள் .அதில் அவள் தேவதை போல் விக்கி கண்ணுக்கு காட்சி அளித்தால் .
வா சிமி கல்யாணத்துக்கு போவோம் என்றாள் சாதரணாமாக .என்னது என்றான் .டேய் சிமி கல்யாணம் இன்னைக்கு தான் வா அல்ரெடி டைம் ஆக்கிடுச்சு கிளம்பு போவோம் என்றாள் .என்ன இது நைட் நடந்ததுல எது தான் கனவு என்னமோ என்னைய பாக்கவே மாட்டேன் பேசவே மாட்டேன் னு சொல்லிட்டு இப்ப என் கூட கல்யாணத்துக்கு போகணும்னு சொல்றா இவள புரிஞ்சுக்கவே முடியலையே .
யே கிளம்புடா என்று சுவாதி சொல்ல ஓகே ஓகே கிளம்புறேன் .என்று சொல்லிவிட்டு விக்கி குழப்பத்தோடு சிமி கல்யாணத்துக்கு கிளம்பினான் Idhu Love Story Tamil Kamakathaikal
தொடரும்
What did you think of this story??
Comments