ஆண்மை தவறேல் – 27

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 27)

Raja 2013-12-09 Comments

“ஜஸ்ட் ட்ரை..!!!”

அசோக் எரிச்சலுடன் குரலை உயர்த்த, நாயர் திகைத்துப் போனார். அவருடைய செல்போனை அவசரமாக தேடி எடுத்து, காண்டாக்ட் லிஸ்ட் திறந்தார். அசோக் க்ளாஸில் ஊற்றிய விஸ்கியுடன் எதையும் கலந்து கொள்ளாமலேயே அப்படியே உள்ளே ஊற்றினான். நெருப்பை விழுங்கிய மாதிரி தொண்டை எரிச்சல் எடுக்க.. அனலில் வாட்டியது போல கண்கள் சிவந்து கிடக்க.. நாயரையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஒவ்வொரு எண்ணாக முயலுவதும்.. ஒவ்வொரு பெண்ணாக அணுகுவதும்.. அப்புறம் அசோக்கிடம் திரும்பி உதட்டை பிதுக்குவதுமாக இருந்தார்..!!

ஒரு பத்து நிமிடங்கள் முயன்று பார்த்தவர், பின்பு அந்த முயற்சியை கைவிட்டார். மீண்டும் விஸ்கி நிரப்பப்பட்ட க்ளாஸுடன் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த அசோக்கிடம் பரிதாபமாக சொன்னார்.

“ரொம்ப டைம் ஆகிடுச்சு அசோக்.. இன்னைக்கு விட்ரு.. நாளைக்கு பாத்துக்கலாம்..!!”

“ஃபக்..!!!!”

ஏமாற்றமும், சலிப்புமாய் கத்திய அசோக், க்ளாஸில் இருந்த விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றினான். காலியான க்ளாஸை ‘டம்..’ என்று பெரும் சப்தத்துடன் கீழே வைத்தான். டீப்பாயில் கிடந்த கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு எழுந்தான். விறுவிறுவென நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறினான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு எல்லாம் அசோக்கின் கார் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் பறந்து கொண்டிருந்தது. ஏக்கம், ஏமாற்றம், எரிச்சல் என ஏகப்பட்ட உணர்வுகள் அவனை போட்டு மொத்தமாய் அழுத்திக் கொண்டிருந்தன. உடலெல்லாம் ஒருவகை உஷ்ணமேறிப்போய் தகித்துக் கொண்டிருந்தது. மனதெல்லாம் எதன்மீதோ ஒரு கோவம். அந்த கோவத்தை ஆக்சிலரேட்டரில் காட்ட, கார் சீறியது. மேலும் ஒரு பத்து நிமிடங்களில் வீட்டை அடைந்தான்.

“என்னங்க.. லேட் ஆகும்னு சொன்னீங்க.. சீக்கிரமே வந்துட்டீங்க..”

உற்சாகமாக கேட்டுக்கொண்டே அசோக்கை வரவேற்ற நந்தினி, அவனுடய இருண்டுபோன முகத்தை கண்டதும் உடனே அவளும் முகம் மாறினாள். பட்டென அவளுடைய முகம் ஒருவித கவலையை அப்பிக் கொண்டது.

“என்னங்க.. என்னாச்சு..?”

நந்தினி அவளுடைய வலதுகையால் அசோக்கின் கன்னத்தை தாங்கியவாறு கனிவுடன் கேட்டாள். கொதித்துக் கொண்டிருந்த அசோக்கின் உடலுக்கு, அவளுடைய பட்டுக்கையின் ஸ்பரிசம் ஜில்லென இருந்தது. அவனுடைய உடல் லேசாக சிலிர்த்துக் கொண்டது. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவளுடைய கையை விலக்கியவாறே சொன்னான்.

“ஒ..ஒண்ணுல்ல நந்தினி..”

“இல்ல.. உங்க முகமே சரியில்ல.. சொல்லுங்க.. என்னாச்சு..?”

“லே..லேசா தலைவலி.. வேற ஒண்ணுல்ல..”

“தலைவலியா.. ஏன்..? மேட்சாலயா..? சென்னை சொதப்பிடுச்சா..??”

“ம்ம்.. ஆமாம்.. எல்லாம் சொதப்பிடுச்சு..”

“என்னங்க நீங்க.. மேட்சை போய் இவ்ளோ சீரியசாவா எடுத்துக்குறது..? எங்க காட்டுங்க..!!”

சொல்லிக்கொண்டே நந்தினி அவளது புறங்கையால் அவனது நெற்றியை தொட்டு பார்த்தாள். மீண்டும் அவளுடைய ஸ்பரிசத்தை உணர்ந்ததில் அசோக் இப்போது நெளிந்தான்.

“என்னங்க.. இப்படி கொதிக்குது..”

என்று பதறிய நந்தினி, இப்போது அவளது கையை நகர்த்தி அசோக்கின் கழுத்தை தொட்டு பார்த்தாள். அப்புறம் இன்னும் சற்று கீழே இறக்கி அவனது மார்பிலும்..!! அசோக்கிற்கு அவளுடைய தொடுகை ஒருவித அவஸ்தையை உண்டாக்கியது. உடலில் ஏறியிருந்த உஷ்ணம் அவளுடைய ஸ்பரிசத்தால் அதிகரிக்கவே செய்தது. மார்பிலிருந்த அவளது கையை மெல்ல விலக்கினான்.

“எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி..”

“உடம்புலாம் சூடா இருக்குங்க.. ஃபீவர் மாதிரி இருக்கு..”

“ம்ம்.. சூடாத்தான் இருக்கு.. ஆனா ஃபீவர்லாம் இல்ல..!! இது வேற..!!”

“வேறன்னா..?”

“உனக்கு புரியாது விடு..” எரிச்சலாக சொல்லிவிட்டு, அசோக் நகர முயல,

“சரி வாங்க.. சாப்பிடலாம்..” என்று அவள் இப்போது அவனது புஜத்தை பற்றினாள்.

“எனக்கு சாப்பாடு வேணாம்..”

“ஏன்..?”

“பசிக்கலை..” அசோக் எரிச்சலாக சொல்ல, நந்தினிக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது.

“என்னங்க நீங்க.. உங்களுக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு.. சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்.. இப்படி சொன்னீங்கன்னா எப்படி..?? கொஞ்சமாவது சாப்பிடுங்க.. ப்ளீஸ்..!!”

நந்தினி அவ்வாறு கெஞ்சலாக சொல்ல, அசோக் அவளையே தவிப்பாக பார்த்தான். அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. நந்தினியின் அப்பாவி முகத்தில் அப்பியிருந்த ஏக்கத்தை கண்டவன், மறுத்து பேச முடியவில்லை.

“சரி எடுத்து வை.. இதோ வந்துர்றேன்..”

என்றுவிட்டு உள்ளறைக்கு நடந்தான். நந்தினியோ உடனே உற்சாகமாகிப் போனாள். கிச்சனுக்கு சென்று சாம்பாரை மட்டும் சூடு பண்ணி எடுத்துக் கொண்டாள். இரண்டே நிமிடங்களில், சமைத்த உணவுப் பொருட்களை எல்லாம் டைனிங் டேபிளில் அடுக்கியிருந்தாள். அதற்குள்ளாகவே அசோக்கும் வேறு உடைக்கு மாறி, முகம் கழுவி ரெஃப்ரஷ் செய்து கொண்டு, டைனிங் டேபிளுக்கு திரும்பினான்.

நந்தினியே அருகில் இருந்து உணவு பரிமாறினாள். அவளுடைய அருகாமை அசோக்கிற்கு ஒருவித அவஸ்தையையே கொடுத்தது. திருமணமான நாளில் இருந்து எத்தனையோ நாட்கள் அவள் இந்தமாதிரி அவனுக்கு உணவு பரிமாறியிருக்கிறாள். ஆனால் இன்று ஏனோ அந்த சூழ்நிலை அவனுக்கு புதிதாக பட்டது. மஞ்சுவினால் அவனுடைய உடலில் மீட்டப்பட்ட அதிர்வுகள், இன்னும் ஓயாமல் இருந்ததே அதன் காரணம் என்று அவனுக்கு தோன்றியது.

நந்தினியின் உடலில் இருந்து வந்த ஒரு நறுமணம் அவனுடைய நாசியை தாக்கி சித்திரவதை செய்தது. மின்விசிறியில் இருந்து புறப்பட்ட காற்று, அவளுடைய புடவை தலைப்பை பறக்க செய்ய, அது வந்து அசோக்கின் முகத்தில் மோத, அதில் ஏதோ அவன் ஒரு சுகம் கண்டான். காலிஃப்ளவரை விழுங்கிக்கொண்டே கண்களை சுழற்றினால், அவளுடைய குழைவான இடுப்பு க்ளோசப்பில் தெரிந்தது. உடனே அவன் பார்வையை படக்கென திருப்பிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ‘இருங்க.. நான் ஊத்துறேன்..’ என்று அவள் எட்டி நெய் பாட்டிலை எடுக்கையில், அவனுடைய நெற்றியில் ஏதோ மெத்தென்று இடித்தது. அது என்னவாயிருக்கும் என்று அவனுடைய மூளை யோசிக்கையில், அவனுடைய உடலுக்குள் ஒரு கிளர்ச்சி படருவதை அவனால் தடுக்க முடியவில்லை.

“எனக்கு போதும் நந்தினி..” அசோக் பாதியிலேயே எழுந்து கொண்டான்.

“என்னங்க அதுக்குள்ளே எந்திரிச்சுட்டீங்க.. இன்னும் கொஞ்சம் வச்சு சாப்பிடுங்க..”

“ப்ச்.. எனக்குத்தான் பசிக்கலைன்னு சொன்னேன்ல..? இவ்ளோதான் முடியும்..”

“சரி.. போதும்.. போய் கை கழுவிக்கோங்க..”

அசோக் கிச்சனுக்கே சென்று கைகழுவிக்கொண்டான். அவன் எழுந்து கொண்டதும் நந்தினி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். கிச்சனில் இருந்தே அசோக் ஓரக்கண்ணால் பார்க்க, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நந்தினி பக்கவாட்டில் தெரிந்தாள். புடவை மறைக்காத அவளது இடுப்பும், ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டு நின்ற அவளது ஒருபக்க மார்பும்..!! சற்று அடங்கியிருந்த அவனது இதயத்துடிப்பு இப்போது மீண்டும் வேகமெடுத்தது. உடலில் உடனே ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

‘இல்லை.. இது சரியில்லை.. எனக்கு ஏன் இன்று புத்தி இப்படி எல்லாம் போகிறது..?? இத்தனை நாட்கள் இவளுடைய அழகை ரசிப்பேனே ஒழிய.. அனுபவிக்க நினைத்ததில்லை.. ஆனால் இன்று.. என் மனம் ஏன் இப்படி அலைகிறது..?? ஏன்.. அதில் என்ன தவறு இருக்கிறது.. இவள் உன் மனைவிதானே..?? தாலி கட்டியிருக்கிறாய் இவளுடைய கழுத்தில்.. அனுபவிக்கவே உனக்கு உரிமை இருக்கிறது.. ஆசைப்பட உரிமை இல்லையா..?? ஹாஹா.. உரிமையா..?? என்ன உரிமை..?? சற்று முன் நாயரிடம் சொன்னாயே.. மறந்து விட்டதா..?? உங்களுக்கு இடையில் இருப்பது திருமண பந்தம் இல்லை.. ஒரு அக்ரீமன்ட்..!! அவளுடைய அழகை அனுபவிக்க நினைப்பது அந்த அக்ரீமன்ட்டுக்கு புறம்பான செயல்..!! அவளுக்கு அடிக்கடி சொல்வாயே.. இப்போது நீ ஞாபகம் வைத்துக்கொள்.. கல்யாணத்துக்கு முன்பாக போட்ட கண்டிஷன் எல்லாம்..!!’

குழப்பத்தில் திளைத்த அசோக், ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான். ‘இன்று என் மனம் போகிற போக்கு சரியில்லை.. மூளையின் உத்தரவுகளை மதிக்க மறுக்கிறது.. இன்னும் ஐந்து நிமிடங்களில் இவள் சாப்பிட்டு முடித்து விடுவாள். அப்புறம் உறங்க செல்ல வேண்டும். ஒரே அறைக்குள் இவளும் நானும்..!! நிச்சயம் என்னுடைய மன உறுதியை இவள் சோதிக்க போகிறாள்.. இவளுடைய அழகு சோதிக்க போகிறது..!! வேண்டாம்.. அதை தவிர்த்து விடுவது நல்லது..!!’ Sunni Sappum Tamil Kamakathaikal

– தொடரும்

ஆண்மை தவறேல் – 27

What did you think of this story??

Comments

Scroll To Top