ஆண்மை தவறேல் – 15
(Tamil Kama Stories - Aanmai Thavarael 15)
“ஹாஹாஹாஹா…!!!”
“எப்படி வசதி..?? கைல இருக்குற ரெண்டு கப்புல ஒன்னை வாங்கிக்கிறீங்களா.. இல்ல.. என் கையாலேயே ரெண்டு வாங்கிக்கிறீங்களா..?”
“ஹாஹா.. ரெண்டும் வேணாம்..” அசோக் புன்னகையுடனே சொல்ல, நந்தினி இப்போது போலிக்கோபம் விடுத்து அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ் அசோக்.. வாங்கிக்கோங்க..!! காலங்காத்தால விஸ்கி சாப்பிடுறது எவ்வளவு பெரிய கெட்ட பழக்கம்..? காலைலேயே குடலுக்குள்ள ஆல்கஹாலை ஊத்துனா.. அது என்னத்துக்கு ஆகும் பாவம்..?? அதான் தெனமும் நைட்டு குடிக்கிறீங்கல்ல.. அப்புறம் எதுக்கு காலைல வேற..? ப்ளீஸ் அசோக்.. இந்த பழக்கத்தை மட்டும் மாத்திக்கங்களேன்.. எனக்காக..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!” நந்தினி அந்த மாதிரி பரிதாபமாக கெஞ்ச, அசோக்கிற்கு மனம் இளக ஆரம்பித்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
“ஸாரி நந்தினி.. என் பழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது..” என்றான்.
“எல்லாம் முடியும்.. குடிக்கிறது மட்டும் பொறக்குறப்போவே பழகிட்டா வந்தீங்க..? ஒரு நாலஞ்சு நாள் பல்லை கடிச்சுட்டு.. என்னோட காபி சாப்பிடுங்க.. அப்புறம் உங்களுக்கு விஸ்கி ஞாபகமே வராது.. ப்ளீஸ் அசோக்.. உங்க நல்லதுக்காகத்தான சொல்றேன்..? நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்..!!”
“ம்ஹூம்..!!” அவன் அப்புறமும் பிடிவாதமாக சொல்ல, நந்தினி இப்போது அவனை போலியாக முறைத்தாள்.
“நான் சொன்னா கேட்க மாட்டீங்களா..?”
“மாட்டேன்..”
“அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”
“ஹாஹா.. என்ன மெரட்டுற.. என்ன பண்ணுவ..?”
“என்ன பண்ணுவேனா..?? இப்போ நீங்க இந்த காபியை வாங்கி குடிக்கலை.. அப்புறம்.. ஒரு உண்மையான ஃப்ரண்ட் என்ன பண்ணணுமோ.. அதைத்தான் நான் பண்ண வேண்டி இருக்கும்..!!”
“ஓ.. அப்படி என்ன பண்ண போற..?” அசோக் ஆர்வமாக கேட்க,
“நானும் உங்களோட சேர்ந்து காலைலேயே தண்ணியடிக்க போறேன்..” நந்தினி கூலாக சொன்னாள். அசோக் சற்றே அதிர்ந்து போனான்.
“ஹேய்.. என்ன பேசுற நீ..?”
“ஆமாம்.. ஒரு ஃப்ரண்ட் தண்ணியடிக்கிறப்போ.. இன்னொரு ஃப்ரண்ட் கம்பெனி குடுக்குறது சகஜம்தான..?? நீங்களே முடிவு பண்ணுங்க..!! எனக்கு காபி சாப்பிட நீங்க கம்பெனி குடுக்குறீங்களா.. இல்ல.. உங்களுக்கு விஸ்கி சாப்பிட நான் கம்பெனி குடுக்கவா..??” சொல்லிவிட்டு நந்தினி கண்சிமிட்ட, அசோக் சிரித்தான்.
“ஹாஹா..!! நீ அந்த காபி கப்பை குடுத்துடும்மா புண்ணியவதி..”
“ம்ம்ம்.. அப்படி வாங்க வழிக்கு..!! அந்த பயம் இருக்கணும்..!!” பெருமையாக சொன்ன நந்தினி காபி கப்பை நீட்ட, அசோக் வாங்கிக் கொண்டான்.
“ஆமாமாம்.. பயம்தான்..!! இந்தப்பொண்ணு இப்போவே இந்த மொக்கை போடுது.. தண்ணியடிச்சா இன்னும் என்னல்லாம் மொக்கை போடுமோன்னு நெனச்சு பாத்தேன்.. அப்படியே டெரராயிட்டேன்..!!!”
“ஹாஹாஹாஹாஹா..!!”
அந்த அறையின் அடுத்த மூலையில் இருந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு, அசோக்கும் நந்தினியும் காபி கப்புடன் பால்கனிக்குள் பிரவேசித்தார்கள். அசோக் சிகரெட் பாக்கெட்டை கையிலெடுக்க, நந்தினி ஓரக்கண்ணால் அதை பார்த்தாள். உடனே அசோக்,
“என்ன பாக்குற..?? இதுக்கும் ஏதாவது ஆரம்பிச்சுடாத.. தம்மடிக்காமலாம் இருக்க முடியாது..!!” என்றான்.
“ஹாஹா.. அடிச்சுக்கோங்க..அடிச்சுக்கோங்க.. பரவால..!!”
அசோக் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான். இருவரும் காபி அருந்த ஆரம்பித்தார்கள். அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு கீழே, அதாவது அந்த வீட்டுக்கு முன்புறம் ஒரு கார்டன் இருக்கும். அந்த கார்டனில் வளர்ந்திருந்த பச்சை நிற செடிகளையும், மஞ்சள் நிற பூக்களையும், கார்டனுக்கு இடையில் வளைந்து செல்லும் சிமென்ட் சாலையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே காபி உறிஞ்சினார்கள். அப்போதுதான் நந்தினி திடீரென கேட்டாள்.
“ஆமாம்.. அது யாரது மாலினி..??”
நந்தினி கேஷுவலாக கேட்டதும், அசோக்கிற்கு குப்பென புரை ஏறியது. ‘உஹ்.. உஹ்.. உஹ்..’ என்று இருமினான். உள்ளிழுத்த புகை மூக்கு, வாய் என்று அவனுடைய கண்ட்ரோல் இல்லாமல் கண்ட இடங்களில் இருந்து வெளியேறியது. கண்களில் முணுக்கென்று கோர்த்துக்கொண்ட கண்ணீருடனே கேட்டான்.
“மா..மாலினியை உனக்கு எப்படி தெரியும்..?”
“ம்ம்..?? நைட்டு மப்புல அந்த பேரை உளர்னீங்க..”
“ஓஹோ..??”
“ம்ம்.. சொல்லுங்க.. யாரது..?”
“அ..அவ ஒரு பொண்ணு..!!”
“ப்ச்.. என்ன நக்கலா..?? பேர்ல இருந்தே பொண்ணுன்னு எனக்கு தெரியுது.. அந்த பொண்ணு யார்னுதான் கேட்டேன்..??” நந்தினி அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டாள். அசோக் இப்போது மீண்டும் எரிச்சலானான்.
“இங்க பாரு நந்தினி.. போட்ட கண்டிஷனை அடிக்கடி நீ மறந்துடுற..!!”
“ஐயோ… சாமீஈஈஈ..!! நான் ஒன்னும் உங்களை அந்த மாலினியை பாக்க கூடாது, பேச கூடாது, பழக கூடாதுன்னு சொல்லலை.. ஜஸ்ட் யார்னுதான் கேட்டேன்..!!” நந்தினி அந்த மாதிரி கூலாக சொல்லவும், இப்போது அசோக் அவஸ்தையில் நெளிந்தான்.
“அ..அவ ஒரு கால்கேர்ல்.. அப்பப்போ அவகிட்ட போவேன்..!! போதுமா..??”
“ஓ..!! எவ்வளவு சார்ஜ் பண்ணுவா..??” நந்தினி பட்டென கேட்க, அசோக் விழித்தான்.
“எதுக்கு..??”
“அவகிட்ட எதுக்காக போறீங்களோ.. அதுக்கு..!!”
“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..?”
“சும்மா.. பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்கலாமே..னு..!!”
“அ..அவ கொஞ்சம் காஸ்ட்லி.. இருபதாயிரம் சார்ஜ் பண்ணுவா..!!”
“ஒரு நாளைக்கா..??”
“இல்ல.. ஒரு நைட்டுக்கு..!!”
“ஓஹோ.. அப்படி..!! ம்ம்ம்.. ஆவரேஜா ஒரு கால்கேர்ல்க்கு பதினஞ்சாயிரம் செலவு பண்ணுவீங்களா..??”
“ம்ம்.. பண்ணுவேன்.. ஏன் கேக்குற..?”
“ஸோ.. பிஃப்டீன் இன்ட்டு எய்ட்டி செவன்.. ம்ம்ம்.. தவுசண்ட் த்ரீ ஹண்ட்ரட் அண்ட் ஃபைவ்..!! இதுல திரும்ப திரும்ப போறது வேற..!! இன்ட்டு ஃபோர் போட்டா கூட.. ம்ம்ம்.. ஃபிஃப்டி ..”
நந்தினி ஆகாயத்தை வெறித்து, காற்றிலேயே கைவிரல்களால் கணக்கு போட்டுக்கொண்டிருக்க, அசோக் அவளையே பரிதாபமாக பார்த்தான். அப்புறம் அவளுடைய புஜத்தை நகத்தால் சுரண்டியவாறு கேட்டான்.
“ஹலோ.. மிஸ் நந்தினி.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க..?”
“ஒரு நிமிஷம் இருங்க..!! ஃபிஃப்டி.. கூட்டுனா.. ஃபிஃப்டி டூ லாக்ஸ்.. ரவுண்ட் பண்ணினா கூட.. ஃபிஃப்டி லாக்ஸ்..!!!! ஓ… மை காட்..!!!!!” என்று கணக்கு தந்த ரிசல்ட்டில் ஷாக்காகி கத்தினாள்.
“ஹேய்.. என்னாச்சு உனக்கு..??”
“இதுவரைக்கும் பொண்ணுகளுக்காக ஃபிஃப்டி லாக்ஸ் செலவு பண்ணிருக்கீங்க.. தேட்ஸ் ஹாஃப் க்ரோர்..!! மை காட்…!!!! அந்த ஃபிஃப்டி லாக்ஸ் வச்சு என்னல்லாம் பண்ணிருக்கலாம்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. இந்த மாதிரி ஒரு அற்ப சந்தோஷத்துக்காக இவ்வளவு பணம் செலவு பண்ணலாமா..?? நல்லா யோசிச்சு பாருங்க.. இதுலாம் உங்களுக்கு தேவையா அசோக்..??”
நந்தினி அங்கே சுற்றி இங்கே சுற்றி தான் நினைத்த இடத்திற்கு வந்து நிற்க, அசோக் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினான். அப்புறம் நக்கலாக கேட்டான்.
“ஏய்.. நீ என்ன லூஸா..??”
“ஏன்..??” நந்தினியின் முகம் இப்போது குரங்கு போலானது.
“பின்ன என்ன.. அறிவில்லாம ஏதேதோ கணக்குலாம் போட்டுட்டு இருக்குற..?”
“நீங்க பொண்ணுகளுக்காக எவ்வளவு செலவு பண்ணிருக்கீங்கன்னு கணக்கு போட்டு பார்த்தேன்.. தப்பா..??”
“அது அவ்வளவு ஈஸி இல்ல.. ரொம்ப காம்ப்ளிகேட்டட்..!! ஆனா.. சத்தியமா நீ சொன்னதுல கால்வாசி அமவுண்ட் கூட நான் செலவு பண்ணிருக்க மாட்டேன்..!!”
“சும்மா சொல்லாதீங்க.. நான் நம்ப மாட்டேன்..!! இதுல என்ன காம்ப்ளிகேஷன் இருக்கு..?” Pundai Tamil Kama Stories
– தொடரும்
What did you think of this story??
Comments