கனவுகளைச் சேகரிக்காதே – 2

(Tamil Hot Stories - Kanavugalai Segarikkathae 2)

Raja 2014-05-20 Comments

” பணமிருக்கா..?” அவனோடு நடந்தபோது கேட்டாள்.
” ஏன். .?”
” கை.. செலவுக்கு. ..?”
” எனக்கென்ன செலவு. ?” என்றான் அவளைப் பார்க்காமல்.
” சிகரெட்… பாக்கு..?”
”புதுசா பழக… விருப்பமில்ல..”
” நீங்கள்ளாம்… ஒரு. .. வாலிபன்.? ” சிரித்தாள்.
” முத்தம் தர்றப்ப.. நீ.. அவஸ்தை படக்கூடாதுன்ற.. நல்லெண்ணம்தான்..”
” இல்லப்பா.. எனக்கு. . அவஸ்தைல்லாம் இல்ல. .”
” நல்ல பையன நீயே கெடுத்துருவ போலிருக்கு..?”
சிரித்து விட்டு. . அவன் சட்டைப் பாக்கெட்டில். .நூறு ரூபாய் பணத்தைத் திணித்தாள்.

21

” என்கிட்ட வாங்கறத.. கவுரக் கொறைச்சலா நெனைக்க வேண்டாம் ” என்றாள்.
” உன்கிட்ட நான் கவுரவம் பாக்றதில்ல சத்யா. .!”
பேருந்து நிறுத்தம் போனதும். . அவளுக்கு பேருந்து வந்தது.
” சாயந்திரம் பாக்கலாம் ” என ஓடிப்போய் பேருந்தில் ஏறினாள். !
கண்ணிலிருந்து மறையும் வரை… அந்தப் பேருந்தையே பார்த்தான் பூவரசு.!!

பூமி.. வெட்கப் பட்டு… முகம் திருப்பிக் கொண்ட மாலை..!! சூரியன் முகம் வாடியிருந்தான்.!
அதே பூங்கா..! அதே இடம்..! அதே காதலன்..! காத்திருந்தான் அதே காதலிக்காக..!!
” ஸாரி. .” யோடு வந்தாள்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு. .கால்களிலிருந்த செருப்பை ஓரமாகக் கழட்டிவிட்டு… அவனருகில் உட்கார்ந்தாள்.! தோள் பையைத் தோளிலிருந்து கழற்றி. .. புல் தரையில் வைத்தாள்.
அவனோ… அமைதியாக அவள் அழகை ரசித்தான். அவளது இளமையின் வனப்பு… அவனைப் பூரிக்கச் செய்தது.!
‘எத்தனை அழகான… இளமைக் காதலி.. எனக்கு. .!! ஆனால்… நான் அவளுக்கேற்றவனாக இல்லையே..!’

” இண்டர்வியூ.. என்னாச்சு..?” அவன் எணண ஓட்டத்தைக் கலைத்தாள்.
” வழக்கம் போல..” என்றான்.
” நம்பிக்கை இல்லையா..?” அவன் கண்களைப் பார்த்தாள்.
” சுத்தமா இல்ல. .”
ஆறுதல் வார்த்தகைளைச் சொல்ல… நினைத்தாள்.
” நம்பிக்கைதானே வாழ்க்கை.. அதுவே இல்லேன்னா எப்படி.?”
” நம்பிக்கைதான் வாழ்க்கையா?” இடது கையை நிலத்தில் ஊன்றி… தோளை அவள் தோளில் சாய்த்தான்.
” நிச்சயமா…” என்றாள்.
”நிச்சயமா இல்ல. .” என்றான் திடமாக.
அவனைப் பார்த்தாள்.
அவனே..” நிஜம்..! நிஜம்.. வாழ்க்கை இல்லையா..?” எனக் கேட்டான்.
” நிஜம்தான்..” ஒப்புக்கொண்டாள்.”ஆனா. . நம்பிக்கைதானே… உயிர் வாழ்தலோட… அடிப்படை..?”
” நான். . ஒத்துக்க மாட்டேன்..” என்றான்.. தன் வாதத்தைத் தொடர்வது போல”உயிர் வாழ்றது.. நம்பிக்கையோட அடிப்படைல இல்ல. . ! நாம அப்படி நெனச்சு. . நம்மை நாமே ஏமாத்திட்டிருக்கோம்.”
” அப்றம்…?” ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை.. அது வாதம் அல்ல… அவனைப் பேசவைத்து. . அதைக் கேட்க வேண்டும்.!
பூவரசு ” நாம வாழறது.. நம்பிக்கையோட அடிப்படையில இல்லை. .! ஆசைகளோட அடிப்படையில” என்றான்.
அவள் மறுக்கவில்லை. அவனை ஆழமாகப் பார்த்தாள்!
மெல்லிய குரலில் தொடர்ந்தான் பூவரசு.
” இப்பெல்லாம் நான் கற்பனைல வாழறதை விட்டுட்டேன்.. சத்யா. ! நிஜம்தான் என் கண்ணுக்கு தெரியுது..! என்னிக்கோ….நடக்கற.. அல்லது நடக்காத.. கற்பனைகளுக்காக.. இந்த நிமிச நிஜத்தை நான் இழக்க விரும்பல..”
” அப்ப. .. வேலை. .?”
” கீதை பாலிசிதான்.. கடமையைச் செய்… பலனை எதிர்பாராதே..! இண்டர்வியூக்கு போகவேண்டியது என்னோட கடமை.! மத்தபடி.. வேலை கெடைக்குமா…கெடைக்காதான்றது.. தேவையில்லாத கற்பனை.! அதனால என்ன மனவேதணைதான் மிஞ்சும். .” அவனது விரக்தியான மனநிலை.. அவளையும் வருத்தியது.!
அவன் கை விரல்களைக் கோர்த்தாள்.!
” சரி.. விடுங்க..!!”
” உண்மை சத்யா. .! நான் கனவுல வாழ விரும்பல.. முடிஞ்சவரை எதார்த்தத்துல வாழ விரும்பறேன். ! இந்த நிமிசம் நீ என்னோட ஆருயிர் காதலின்றது நிஜம்..! இதே நாளைக்கு நீ… இன்னொருத்தனோட… இல்லத்தரசியாக்கூட மாறலாம்.! அப்படி ஒண்ண நெனச்சு….இந்த நிமிச காதலை நான் இழக்க.. விரும்பல..” என்றான்.
அவனிடமிருந்து. . இந்த விதமான கூற்றை அவள் எதிர்பார்க்கவில்லை. அவனது பேச்சில்.. அவள் உள்ளம் புண்பட்டது.!
” இடியாட்டிக்..” என்றாள். சற்று முறைப்பாக.!
அவளது முறைப்பைப் பொருட்ப்படுத்தாமலே சொன்னான்.
” இவ்ளோ நாளும் நான். . கடந்த காலத்துலயோ.. இல்ல எதிர்காலத்துலயோதான் வாழ்ந்துட்டிருக்கேன்.. பலன்..? மனசு முழுக்க ரணம். .! இனிமேலாவது நிகழ்கால அனுபவத்தை உணரனும் ”
அவன் பேச்சைக் கேட்டு… தன் முறைப்பை அவளே அலட்சியப் படுத்திவிட்டு.. அவன் கையைப் பிடித்தாள் !!
” உங்களுக்கொரு நல்ல ஜாப் கண்டிப்பா கெடைக்கும்ப்பா..! அதுவரை நான் காத்திட்டிருப்பேன்.”
அவள் தலைப் பக்கம் முகத்தை நகர்த்தி. . அவளது கூந்தலில் இருந்த வாடிய ரோஜாவின் நறுமணத்தை ஆழமாக முகர்ந்தான்.! அதன் சுகத்தில் திளைப்பவன் போல… கண்களை மூடினான்.!
அவன் கையை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டு கேட்டாள் சத்யா. !
” கல்யாணம் பண்ணிக்கலாமா?”
” பண்ணிட்டு. .? உனக்கு பேன் பாக்கறதா..?”
” பாருங்களேன் என்ன தப்பு. .?” எனச் சிரித்தாள் சத்யா !!! Pundai Monthu Pakkum Tamil Hot Stories

– வரும். ..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top