மடியில் விழுந்த மாங்கனி – 1

(sex tamil - Madiyil Viluntha Mangani 1)

Raja 2017-06-02 Comments

This story is part of a series:

ஸ்வேதா மிகவும் ஏங்கிப் போன மன நிலையில் இருந்தாள். தன்னைக் கை விட்ட காதலனை பழி வாங்கத் தவித்துக் கொண்டிருந்தாள். பழைய காதலனை மறக்க.. உடனே இன்னொரு காதலன் தேவை என்கிற நிலையில் இருந்தாள்.. !!

அவள் என்னை இறுகக் கடடிக் கொண்டாள். என் நெஞ்சில் முகம் புதைத்து.. கைகளால் என் முதுகை தடவினாள்.. !! திண்ணென்றிருந்த அவள் முலைகளின் அழுத்தம் என் நெஞ்சில் பஞ்சு மூட்டையால் தடவுவது போலிருந்தது. அவள் பெண்மையிலிருந்து வீசிய இனிய நறுமணம் என் நாசிக்குள் நுழைந்து என்னை மயக்கியது.. !!

” என்னை புடிச்சிருக்கில்ல நிரு.. ??”

” புடிச்சிருக்கு ஸ்வேது.. !!”

” அப்றம் என்ன.. ? என்னை என்ஜாய் பண்ணிக்கோ.. !!”

தானாக என் மடியில் வந்து விழுந்த மாங்கனி இவள்.. !! என் நண்பனின் காதலியாக இருந்து கொண்டு என்னை மிகவும் ஏங்க வைத்தவள்.. இப்போது அவளாக வந்து.. தன்னை அனுபவிக்கச் சொல்கிறாள்.. !!

என் நெஞ்சில் புதைந்திருந்த ஸ்வேதாவின் முகத்தை நான் மெதுவாக பிடித்து நிமிர்த்தினேன். அவள் கண்களில் நீர் நிறைந்தது. நீரில் மிதக்கும் விழிகளுடன் என்னைப் பார்த்தாள்.. !!

” எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும் நிரு.. ! ஆனா என் கெட்ட நேரம்.. உனக்கு முன்ன நான் அவன லவ் பண்ணிட்டேன்.. !!”

என் கட்டை விரலால் அவள் உதடுகளை வருடினேன்.
”இது ஒரு நாள் நடக்கும்னு எனக்கு ஆரம்பத்துலயே தெரியும்.. !!”

” எது.. நாம லவ் பண்ணுவோம்னா.. ??”

” நோ.. !! நீ இப்படி ஏமாந்து போய் நிப்பேனு.. !!”

” உனக்கு தெரியுமா.. ? அவன் இந்த மாதிரி பண்ணுவான்னு..?? என்கிட்ட ஏன நீ மொதவே சொல்லல.. ??”

” நான் எப்படி இதை வந்து சொல்ல முடியும்.. ?? அவன் உன் லவ்வர்.. !! நீ அவனை உயிருக்கு உயிரா லவ் பண்ணிட்டு இருந்த.. !!”

” ம்ம்.. !! உண்மைதான். அப்ப நீ வந்து என்கிட்ட சொல்லிருந்தாக்கூட நான் உன்னைத்தான் தப்பா பேசிருப்பேன்.. !! ஆனா.. அவனை இவ்ளோ டீப்பா லவ் பண்ணுக்காக.. இப்ப நான் ரொம்ப ரொம்ப வெக்கப் படறேன்.. !!”

அவள் என்னைத் தழுவி நிற்க.. நான் அவள் இதழ் நோக்கி என் முகம் கவிழ்ந்தேன் …. !!!! Koothiyil Vaai Vaikkum sex tamil

– சொல்லுவேன் …. !!!!

What did you think of this story??

Comments

Scroll To Top