கனவுகளைச் சேகரிக்காதே – 10
(Sex Stories In Tamil - Kanavugalai Segarikkathae 10)
Sex Stories In Tamil – ‘ ம்… ம்… கேளுங்க..” என்று விட்டு வாசிக்கத் தொடங்கினாள் சத்யா. !
” உன் பார்வை.. என் ஆடை..!
நீ பார்க்க. .. நான் ஆடை உடுக்கிறேன்.!
என்னை – நீ
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
பார்க்காமல் போனால்…
ஆடை இழக்கிறேன். !
உன் முன்னால் – நான்
எப்போதும் நிர்வாணம்தான்.!
நான் வெட்கப்பட.. – என்மேல்
நீ… பார்வை ஆடை போர்த்துகிறாய்.!
உன் பார்வைப் போர்வை – என்
மானம் காக்கிறது..!
உன் பார்வை – எனக்கு
வெட்கம் தருகிறது.!
நான் அச்சம் கொள்கிறேன்..! நீ – என் ஆடை களைவாயோ..?
உன் பார்வை விலகினால் – நான் நிர்வாணமடைவேன்.!
எனவே…- நீ
எப்போதும் எனைப் பார்த்துக் கொண்டே இரு.! – உன பார்வை – என்
மானம் காக்கட்டும். ..!! ”
” எக்ஸலன்ட் சத்யா. !” என்றான் பூவரசு.
” இன்னும் இருக்குப்பா. . கேளுங்க..!!
மாலையில் – நீ
பறிக்கிறாய்.!
காலையில் -நான்
பூக்கிறேன். !
நீ பறிக்கவென்றே – நான்
பூக்கிறேன். !
உன்னைப் பார்த்தவுடன் – என்
தோட்டத்தில்… பெண்மை மொட்டுக்கள்… உடனே
மடல் அவிழ்கின்றன.!
நான் உடுக்கிறேன் – நீ
களைக்கிறாய்.!
நீ களைக்கவென்றே – நான்
ஆடை உடுக்கிறேன். ! ”
நிறுத்தினாள் சத்யா. !
” ஏன். ..?” அவளைப் பார்த்தான்.
”போரடிக்கலியா…?” மெண்ணகையுடன் கேட்டாள்.
” போரா..?? பிரமாதம்..!!
இந்த அளவுக்கு கவிதைகள் எல்லாம் எழுதுவியா..நீ.?”
”ஏம்ப்பா. . நான் எழுதிருப்பேன்னு தோணலியா?”
” சே..சே..! என் சத்யாவை நான் நம்பாம போவனா..? பிரம்மிப்பா இருக்குடா.! ரியலா வொண்டர் புல் சத்யா. ! இவ்வளவு உணர்ச்சிப் பூர்வமான கவிதைகள் நீ எழுதறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு..! இதெல்லாம் ஏன் நீ.. மொதவே என்கிட்ட சொல்லல..?”
” ஒரு இன்ந அதிர்ச்சி தரலாம்னுதான்ப்பா. .”
” கிரேட் சத்யா. .!!”
” ரொம்ப புகழாதிங்கப்பா.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு.! அப்பறம் இந்தக் கவிதைகள்ள இலக்கண மரபோ.. ஆழ்ந்த பொருளோ.. பெருசா இருக்காது.! ஒரு பெண்ணோட உள்ளக்கிடக்கையை கொஞ்சம் காதலோட சொல்ற கவிதை வரிகள்தான். !”
” இது எல்லாம் உன் உள்ளக்கிடக்கையா..?”
” அப்படியும் வெச்சிக்கலாய்..!”
” இந்த கவிதைகளுக்கு தலைப்புனு எதும் கெடையாதா..?”
” ஏன் இல்லாம..? ‘மின்மினிப் புன்னகை ‘ னு வெச்சிருக்கேன்”
” குட். ! எல்லாம் உணர்ச்சி பூர்வமா இருக்கு.! காதலதான் பொங்கி வழியுது.! ஏன் இந்த சமுதாயம்.. வரதட்சணை கொடுமை. ! வாழாவெட்டி.. பெண்கள்’ அவலங்கள் எல்லாம் எதுவும் எழுதலையா..?”
” அய்யய்யோ..! நான் ஒண்ணும் சமுகச் சீர்திருத்தம் பண்ண எழுதலப்பா…! என் மனசுல காதல்தான் பொங்கி வழியுது..! அத நான் கவிதையா எழுதினேன்.!”
” இல்ல. .. கவிதை எழுதறவங்க எல்லாம் அதைத்தான பெருசா எழுத முயற்சி பண்ணுவாங்க.?”
” இருக்கலாம்..! ஆனா அதுல எனக்கு ஆர்வம் இல்லை ”
” ஏன். .?”
அவனைப் பார்த்துக் கண்களை மூடித்திறந்தாள் !
” முள்ளால குத்தினா.. ரத்தம் வரும்தானே..?” எனக் கேட்டாள்.
” ஆமா..”
” ஸோ.. நாமளே முள்ளால குத்திக்க வேண்டியது. அதுல வடியற ரத்தத்தைப் பாத்து. . பாவம்.. கொடுமைனெல்லாம் கவிதை எழுத வேண்டியது.! என்ன அபத்தம் இது.? எனக்கு அதுல எல்லாம் சுத்தமா உடன்பாடு இல்ல. ! வேண்டாம்னா விட்றவேண்டியதுதான.? முள்ளால ஏன் குத்திக்கனும். .? ரத்தம் வழியறைப் பாத்து ஏன் வேதணைப்படனும். ? இந்த சமுதாய அவலங்கள் எல்லாம் அப்படித்தான் தோணுது எனக்கு. ! ஸோ.. அதுபத்தியெல்லாம் நான் எழுத மாட்டேன்.! அப்படி ஒருவேளை எழுதினாலும் இந்த சமுதாயம். . சடங்குகள்தான் கொடுமைனு எழுதுவேன்.! அதுல இருக்கற அவலங்கள் கொடுமைனு எழுத மாட்டேனா.!”
அவன் பேசிவில்லை. !
அவளே பேசினாள.
” வெஷம் குடிச்சி சாகறது கொடுமையில்லை பூவு..! வெஷம்தான் கொடுமையானது.! ஒழிக்க வேண்டியது வெஷத்தண்மையைத் தானே தவிற. . வெஷம் குடிக்கறவங்களை இல்லை. ! வெஷத்தோட தண்மையே கொடுமையானதுதான்.! அது மாதிரி தான். .. சமுதாயம். . சடஙகுன்றதெல்லாம்..” எனச் சொன்னாள் சத்யா. !
இரவு முழுவதுமே இருவரும். . உறக்கம் தொலைத்தனர்.! ஒரே கம்பளிக்குள்… ஆடைகளின்றி.. காமக்கலை பயின்றனர். !
மறுநாள்… மாலைவரை .. ஊட்டியில் உல்லாசமாகச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு. . இருவரும் இனி இணைந்து வாழலாம் என்கிற முடிவுடன் ஊர் திரும்பினர்.!
☉ ☉ ☉
வீடு பார்த்தாயிற்று..! இரண்டு பேருக்குப் போதுமான ஒரு மாடிவீடு. !
அட்டாச்டு பாத்ரூம் உட்பட.. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன.!
அது புது ஏரியாதான். .. ஆனால் அவர்களது ஏரியாவில் இருந்து அதிகத் தொலைவில் இல்லை.!
சத்யாவைக் கேட்டான் பூவரசு.
” உங்க வீட்ல என்ன சொல்லப் போற சத்யா. .?”
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
”என்ன சொல்றது…?”
உதட்டைப் பிதுக்கினான்.
”எனக்கு தெரியல…”
” சாயந்திரம் எங்க வீட்டுக்கு போறோம்…” என்றாள்
” நானுமா..?”
” ம்..ம்..! என் வாழ்க்கைத் துணைவன் யாருனு என்னைப் பெத்த புண்ணியாத்மாக்கள் தெரிஞ்சிக்க வேண்டாமா..?”
” ம்….ம்…!!” என்றான்.
☉ ☉ ☉
” அம்மா. . நான் லவ் பண்ற பையன் யாருனு கேட்ட இல்ல? இவருதான் பாத்துக்கோ” என சிறிதும் தயக்கமில்லாமல்.. காஷுவலாகச் சொன்னாள் சத்யா!
அவன் எதிரே.. அவளுடைய அப்பா.. அம்மா. .தம்பி என மூவருமே உட்கார்ந்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துத் தயக்கத்துடன் சிரித்தான் பூவரசு. அவனது முகம் லேசாக வியர்த்திருந்தது.!
” பேங்க் வேலைல இருக்கற.. மூர்த்தி சாரோட மகன்தான தம்பி நீங்க. .?” எனக் கேட்ட சத்யாவின் அப்பா .. அப்படியொன்றும் கோபக்காரராகத் தெரியவில்லை.!
” ஆமாங்க..” என்றான்.
”என்ன வேலைக்கு போய்ட்டிருக்கீங்க..?”
சொன்னான்.! தற்போது போகும் வேலைபற்றி..!
சத்யாவே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
காபி குடித்து முடியும்வரைக் காத்திருந்து..
” நாங்க ஒரு முடிவுக்கு வந்துருக்கோம் ” என்றாள் சத்யா.
அப்பாவும். . அம்மாவும் அவளைப் பார்க்க…
” நாங்க கல்யாணமே பண்ணிக்காம சேர்ந்து வாழப் போறோம்..” எனச் சொன்னாள்.
அருகில் அணுகுண்டு போட்டது போல வெல வெலத்துப் போனது அவள் குடும்பம். !
” எ.. என்னடி சொல்ற..?” அதிர்ந்த முகத்துடன் கேட்டாள் அம்மா.
” நான் திருட்டுத்தனமா ஓடிப்போய் வாழல..! உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் போறேன். ”
அம்மா பொங்கி விட்டாள்.
”முடியாதுடி..! நாங்க உயிரோட இருக்கறவரை நீ.. இந்த வீட்டு படிதான்டி போகமுடியாது..! முறையா கல்யாணம் பண்ணிக்காம போறதுனா.. அப்பறம் எங்க பொணத்தைத் தான்டித்தான் போகனும்..”
அவர்கள். . அவளது காதலை எதிர்க்கவில்லை. . ஆனால் தாலி கட்டாமல் வாழும் இந்த முடிவை.. எதிர்த்தார்கள். !
கேலியாகச் சிரித்தாள் சத்யா. ”ஐ டோண்ட் கேர்.. மா..! நீங்க சாகறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் கெடையாது.! என் வாழ்க்கையை நான் டிசைட் பண்றதை நீங்க விரும்பலேன்னா .. அதுக்கு என்னால… எந்த சமாதானமும் சொல்ல முடியாது. ! ஸோ எப்ப சாகறீங்கன்னு சொன்னா… பூ…மாலைக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிருவேன். .” என்றாள்.
அவளது பேச்சில் திகைத்துப் போன பூவரசு.. ”சத்யா. .!” என்றான். அவள் பேசுவது முறையல்ல என்பதை உணர்ந்து.!
” இது கொழைக்கற ஜாதி பூவு! இவங்களை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். .!” என்றுவிட்டுத் தன் அம்மாவைப் பார்த்து ”இங்க பார் மா.! இந்த. . சினிமா வசனத்துக்கெல்லாம் அடங்கிப் போறவ கெடையாது உன் மக.! இல்ல. . நெஜமா நாங்க சாதிச்சுக்காட்டுவோம்னு. துணிஞ்சு செத்தாலும். . என் முடிவுகள்ளருந்து மார்ற டைப் நான் கெடையாது.! வாழ்க்கைச் சுதந்திரத்தை விட.. உங்க மானமும்.. கவரவுமும்தான் உங்களுக்குப் பெருசுன்னா.. தாராளமா.. நீங்க சாகலாம்..! ஆணவம் முத்திப்போனவங்க செத்துப் போனாங்கன்னு நான் நெனச்சுப்பேன்..!! அப்பா.. நீ என்ன சொல்ற..??” என அப்பாவைப் பார்த்தாள் சத்யா.!
Comments