கனடாவில் இருந்து அசோக் – 3
(Sex Stories In Tamil - Canadavil Irunthu Ashok 3)
Sex Stories In Tamil – அங்கே… சித்ரா…. மிக எளிமையாக, மார்பகங்களைச் சுற்றி ஒரு வெள்ளை பூந்துவாலை மட்டும் கட்டிக்கொண்டு நின்றாள். நகைகள் எல்லாம் கழற்றிவிட்டிருந்தாள். கூந்தலை அள்ளி முடித்திருந்தாள். குளித்து விட்டு அப்போது தான் வந்திருப்பாள் போல… கும்மென்ற சோப் வாசனை. மேனியின் மீது ஆங்காங்கே நீர்த்திவலைகள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : SOWMIYA
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும் காணோம். வெறுமையான தோள்கள், கைகள். பொங்கும் இளம் செழுமைகளை ஓரளவுக்குக் காட்டி அதன் கீழே டவலைக் கட்டியிருந்தாலும், டவல் முடிச்சை இடது கையினால் கெட்டியாகப் பிடித்திருந்தாள். இல்லையென்றால் அதுவும் அவிழ்ந்து விழுந்துவிடுமோ? கீழே பாதி தொடைகள் வரை மட்டுமே மூடியிருந்தது. அதிலும் ஒரு பக்கம் சற்று விலகி, இடது தொடை சற்று அதிகமாகவே பளபளப்புடன் தெரிந்தது. கால்விரல்களில் இருந்த மெட்டி மட்டுமே அவள் அணிந்திருந்த அணிகலன்.
ச்சே… தோழன் மனைவியை இப்படியா வெறித்துப் பார்ப்பது??
“ஓ.. சாரி.. சித்ரா.. என்ன?”
“நான் தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு ரொம்ப சாரி சொல்லணும் அசோக்.” அடிப்பாவி… மாற்றி மாற்றி இருவரும் சாரி சொல்வதற்கு இதா தருணம்? கதவின் ஒரு பக்கம் நிர்வாணமாக நான் ஒதுங்கியுள்ளேன். நீயோ அரை அம்மணமாக கணவனின் நண்பன் முன்னால் நிற்கின்றாய்… சாரி மட்டும் தான் குறைச்சலா?
“பரவாயில்லை.. சொல்லு சித்ரா.”
“வந்து… கேக்கவே ரொம்ப சங்கடமா இருக்கு… வந்து.. ப்ளீஸ்.. நீங்க தப்பா எடுத்துக்கல்லைன்னா??” சித்ராவின் கண்கள் வெட்கத்தில் தரையை நோக்கித் தாழ்ந்தன. அவள் கன்னம் சிவந்தது. ஆனால்???
“ம்ம்.. சொல்லு.. என்ன?”
“வந்து… என்னோட ப்ரா.. அங்கே. ப்ளாக் ப்ரா.. வேணும். பாத்ரூம்ல வச்சிருந்தேன்.. இங்கதான் குளிக்கப்போறேன்ங்கிற ஞாபகத்துல வச்சிருந்தேன்.. இஃப் யூ டோ ண்ட் மைண்ட்.. வந்து என்னோட ப்ரா…” திக்கித் திணறினாள். குறுகிய தடித்த உதடுகள் வெட்கத்தில் துடித்தன. என்னை நிமிர்ந்து பார்க்கவே நாணம் போல. என் சுண்ணி துடிதுடித்தது.
“இதோ… ஜஸ்ட் எ மினிட்… எடுத்துக்குடுக்குறேன்.” கையை எட்டி அவள் ப்ராவை எடுத்தேன். மிருதுவான துணியை விரலால் தேய்த்துக் கொடுத்தேன். சித்ராவின் மார்பகமும் இதே போல் மிருதுவாக இருக்குமோ??
“ப்ளீஸ் குடுங்க அசோக்.”
“இதோ…” மீண்டும் எட்டி நின்று கதவிற்கு வெளியே தலையை மட்டும் காட்டி கை நீட்டி அவள் ப்ராவைக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டாள். அவளது இடது கை இன்னும் அவள் மார்பின் மீது டவலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தது. வலது கையை நீட்டி வாங்கினாள்.
“ஓ மை காட்… திரும்பவும் சாரி அசோக்.”
“என்ன ஆச்சும்மா?”
“அது வந்து… ச்செ…. வந்து… ப்ராவோட சேர்ந்து ப்ளாக் பேண்டீஸும்… பாத்தீங்களா?”
“இல்லையே!!” என் ரத்தம் கொதித்தது. சித்ரா காட்டிய கண்காட்சி அப்படி இருந்தது. அவள் கழுத்திலிருந்து வழிந்த ஒரு நீர்த்துளி மெதுவாக இறங்கி அவள் க்ளீவேஜுக்குள் நுழைந்தது.
“கொஞ்சம் பாருங்க அசோக்.. ப்ளீஸ்.. ரொம்ப எக்ஸ்பென்சிவ் செட் இது.. ப்ளீஸ்.”
“ஷ்யூர் சித்ரா.. பாக்குறேன்.” அழகிய இளம் பெண்ணின் ப்ரா-ஜட்டி தேடுவதை விட வேறு என்ன வேலை எனக்கு? அதுவும் கதவுக்கு பின்னால் குளியலறையில் நான் நிர்வாணமாக இருக்க, அந்தப் பக்கத்தில் என் தோழன் மனைவி அரை நிர்வாணமாக… ஆஹ்.. என் சுண்ணியை உருவிவிட்டுக்கொண்டே மீண்டும் திரும்பினேன்.
“வாஷ் பேசின் மேலே ஒரு கப் போர்ட் மாதிரி இருக்குமே அசோக்.. ஒரு வேளை அதுக்குள்ள வச்சிருக்கேனோ என்னவோ? கொஞ்சம் பாத்து.”
“ஒன் மினிட் சித்ரா.”
அவள் கூறியது சரி தான். அந்த அலமாரியில் ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்தது ஒரு அழகிய மெல்லிய சாட்டின் போன்ற கருப்பு பேண்டீஸ். ப்ராவைப் போலவே மெல்லிய வேலைப்பாடுகள் கொண்டது. விரித்துப் பார்த்தேன். தடவினேன். வழுவழுப்பு… சித்ராவின் வளைவான குண்டிகளை வளைத்துப் பிடிக்கும் வடிவில்.
“இருக்கு சித்ரா.. ஹியர்..” மீண்டும் கையை மட்டும் வெளியே நீட்டினேன்.
“ஓ… காட்.. நல்ல வேளை.” அவள் நெற்றியில் வழிந்த வியர்வையைத் தடவிவிட்டாள். “தொலைஞ்சி போயிருச்சோன்னு பயந்தேன் அசோக்.. தாங்க்ஸ்.” ஒரு ஜட்டி தொலைந்து போனால் அவ்வளவு அச்சம் வருமா என்ன? வாங்கிக்கொண்டாள்.
என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. சித்ராவின் குண்டிகள் மறையும் வரை எட்டிப் பார்த்தேன். மீண்டும் கதவை மூடினேன். ம்ஹும்.. இதற்கு மேல் தாக்கு பிடிக்க இயலாது. வேகம் வேகமாக கையடிக்கத் தொடங்கினேன். எஜமானியும் வேலைக்காரியும் மாறி மாறி என் மனக்கண்களில் தோன்றி மறைந்தனர். சித்ராவின் கூப்பிய வாய்…. என் சுண்ணி… சிவாவின் சுண்ணி… சாந்தியின் மார்பகங்கள்… நான்..ஆஹ்.. என் சுண்ணி சித்ராவின் வாயில்… உறிஞ்சுகின்றாள்…. வாயைக் கூப்பி இழுக்கின்றாள்…. சிவாவின் சுண்ணி சாந்தியின் கூதியில்…ஓ… சாந்தியின் குண்டி கிழிந்துவிடும்… ஆஹ்…. வாய் விட்டுக் கதறவேண்டும் போல் இருந்தது. அடக்கினேன்.. முனகினேன்..ம்ம்ம்…அஹ்…. ம்ம்ம்…. சீறிப் பாய்ந்தது என் வெள்ளை வெள்ளம். நேராக டாய்லெட்டினுள் காட்டினேன். பொங்கி வழிந்தது. பாய்ந்தது… ஓ…ஹ்ஹ்….
குளியலைத் தொடர்ந்தேன். மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். யாரும் இல்லை. என் டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் மீண்டும் புகுந்தேன். துவட்டிக்கொண்டு, துண்டைக் கட்டிக்கொண்டேன். என் ஜட்டியை அலசிக் காயப் போட்டேன்.. அறைக்கு வந்து வேறு ஆடைகள் அணிந்துகொண்டேன். ஷார்ட்ஸ் அணியலாமா என்று யோசித்தேன்.. ம்ஹும்.. வேண்டாம். என்னதான் இருந்தாலும் நண்பன் இல்லாத நேரத்தில் அவன் மனைவியிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும். பைஜாமா போன்ற ஆடையும், மேலே ஒரு டி-ஷர்டும் அணிந்தேன். சாதாரணமாகவும், ரிலாக்ஸ்டாகவும் இருக்கும், அதே நேரம் கண்ணியத்தையும் காப்பாற்றலாம். சுண்ணி இப்போது தான் கக்கி முடிந்திருந்ததால், அமைதியாக ஜட்டிக்குள் உறங்கிப்போயிருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தேன்.
“ஐயா.. வாங்கய்யா… உக்காருங்க. அக்கா இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துருவாங்க.” அமைதியுடன் அழகாக சாந்தி பேசியதைக் கேட்கவே இனிமையாக இருந்தது. தாவணியைத் தன் நெஞ்சைச் சுற்றி இறுக்கமாக அணிந்து இடுப்பில் சொருகியிருந்தாள். இன்னும் அரசல் புரசலாக தொப்புள் தெரிந்தது. ஒட்டிய வயிறு; மினுமினுக்கு இடைப் ப்ரதேசம்… அதற்கு மேலே “தலைசுற்றிப் போனேன்” என்று சொல்லும் அளவுகள். சித்ராவின் அளவு 38DD என்று அறிந்தாயிற்று. சாந்தியின் அளவுகள்? எப்படித் தெரிந்து கொள்வது. கையில் பி டித்துப் பார்த்தால்… தர்ம அடி கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால் அளவுகள் கிடைக்காது.
“ஹாய் அசோக்… நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா?” யாழ் போன்ற இசை கேட்டுத் திரும்பினேன். அங்கே… அடேயப்பா. இந்த சித்ரா எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுப்பது என்று தீர்மானித்தாள் போல. எல்லாம் இன்ப அதிர்ச்சிகள். கருப்பு ஆடை. மேலங்கி என்று சொல்லலாம். மெல்லிய சாட்டின் துணியிலினாலான ஹவுஸ்கோட் போன்ற மேலாடை. சாதாரணமாக உள்ளே அதே போன்ற ஒரு நீண்ட மேக்ஸி அணிந்து அதற்கு மேலாடையாக இதை அணியவேண்டும். ஆனால் சித்ரா மேக்ஸி எல்லாம் அணியவில்லை. உள்ளே பளீரென்று தெரிந்த கருப்பு “லவபிள்” மாடல் ப்ரா மற்றும் பேண்டீஸ். அதற்கு மேலே இந்த ஹவுஸ்கோட் மட்டுமே. சங்குக் கழுத்து, வெள்ளை க்ளீவேஜ், ப்ரா, லேசாக மேடிட்டிருந்த வெண்ணை வயிறு, ஆழமான தொப்புள், கருப்பு பேண்டீஸ், கொழுகொழுப்பான வெண்தந்தத் தொடைகள், வழுவழுப்பான முழங்கால்கள் எல்லாம் அப்பட்டமாகத் தெரிய ஆடை அணிந்திருந்தாள். கூந்தலை தலைக்கு மேலே தூக்கி உச்சிக் கொண்டையாக்கியிருந்தாள்.
“ம்ம்..” எனக்கு வார்த்தைகள் வரவில்லை.
“ஜெட் லாக் கொஞ்சமாவது விட்டிருக்கா?”
“ஓ.. இட்ஸ் ஓக்கே சித்ரா.”
“நல்லா.. ஃப்ரீயா குளிச்சீங்க இல்லையா? டயர்ட்னெஸ் எல்லாம் பறந்து போயிரும்.” ஃப்ரீயாகக் குளித்தேன்.. என்றால்.. நான் நிர்வாணமாகக் குளித்ததைக் குறிப்பிடுகின்றாளா?
“ஆமாம் சித்ரா.. நல்லா இருந்தது.. ஃப்ரீயா, ஃப்ரெஷ்ஷா குளிச்சேன்.”
“தட்ஸ் குட்.”
“நீங்களும் ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க.. புதுசா பறிச்ச ரோஜா மாதிரி இருக்கீங்க சித்ரா.
“வாவ்.. கனடாவுலே ரோஜாப்பூக்கள் அதிகமா பார்த்திருப்பீங்க போல.” கலகலவென்று சிரித்தாள். ஆனால் நான் கூறியதை ரசித்தாள் என்று புரிந்தது.
Comments