நண்பனின் முன்னால் காதலி – 29

(Nanbanin Kadhali 29)

rahulraj 2015-09-28 Comments

This story is part of a series:

அவன் மனமும் கொஞ்சம் ரேப்றேஸ் ஆனது .அதனால பரவல இது நல்லா இருக்கு என்றான் .இருவரும் ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் .ஓகே சொல்லு விக்கி இன்னைக்கு ஏன் அந்த பொண்ணு உன்னயே விட்டுட்டு போச்சு நான்தான் இன்னைக்கும் காரணமா என்றாள் .

விக்கி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் .ஒரு பிரண்டா நினச்சு சொல்லு விக்கி என்றாள் .சரி உனக்கு என் பாலிசி பத்தி தெரியும்ல என்றான் .என்ன LIC பாலிசியா என்றாள் சிரித்து கொண்டே .

ஏ விளையாடதடி என்றான் .இல்ல எனக்கு எதுவும் தெரியாது நீ வோமனைசெர் கிறது மட்டும்தான் தெரியும் வேற எதுவும் தெரியாது என்றாள் ,ம்ம் நான் வோமனைசெர்தான் ஒத்துக்கிறேன் ஆனா எனக்குன்னு ஒரு பாலிசி இருக்கு நான் எப்பவுமே அடுத்தவன் லவ்வரையோ இல்ல பொண்டாட்டியொவொ தொட மாட்டேன் அதான் என் பாலிசி என்றான் .

ஹ நிஜமவேவா என கேட்டாள் ,நிஜமாதான் நான் இது வரைக்கும் அப்படி நடந்துகிட்டது கிடையாது .உன் விசயத்துல மட்டும்தான் கொஞ்சம் சறுக்கிட்டேன் என்று விக்கி சொல்ல உடனே சுவாதி அவனை நிறுத்தி சரி சரி நம்ம விசயத்த திரும்ப திரும்ப பேசுனா சண்டைதான் வரும் ,நீ வேற எதாச்சும் சொல்லு என்றாள் ,

அவனும் அதுவும் சரிதான் .நான் எப்பயுமே அந்த பாலிசில கரெக்ட்டா இருப்பேன் .ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட பப்ல சிமின்னு ஒரு பொண்ணு அப்படியே நம்ம ஹிந்தி ஹீரோயின் தீபிகா படுகோனே தங்கச்சி மாதிரி அவளவு அழகு

சரி சரி அவள வர்ணிக்கரத விட்டுட்டு விசயத்துக்கு வா என்றாள் சுவாதி .ஏன் அழக பத்தி பேசவும் உனக்கு பொறாமை வந்துருச்சா என்றான் விக்கி .அடேங்கப்பா இவரு என் லவ்வர் வேற பொண்ண பத்தி பேசுன உடனே எனக்கு பொறமை வந்துருச்சு பாரு ஒட்டாம விசயத்த சொல்லுடா என்றாள் .

அவளும் நானும் நல்லா ரெண்டு பேரும் பேசி ஒரு understandingல ரூமுக்கு கிளம்பிட்டோம் .அப்பதான் அவளுக்கு லவ்வர் இருக்குன்னு சொன்னா உடனே அங்கு இருந்து ஒரு ஓட்டம் போட்டேன் .

அப்புறம் இன்னொரு நாள் பார்ட்டில கூட அவ என்னையே பிடிச்சு இருக்கு நீ ஓகே சொல்லு இப்ப கூட வரேன்னு சொன்னா நாந்தான் முடியாதுன்னு சொல்லிட்டேன் .

டேய் ரொம்ப பீலா விடாத என்றாள் .நிஜமாதண்டி நம்புனா நம்பு நம்பாட்டி போ என்றான் .சரி அப்புறம் என்றாள் .அப்புறம் என்ன அவளுக்கு பதிலா வேற ஒருத்திய கூப்பிட்டு வந்து நீ வாந்தி எடுத்து மீதி உனக்கே தெரியுமே என்றான் .டேய் அது என் தப்புன்னு தெரியும் இன்னைக்கு நடந்த விசயத்த சொல்லு என்றாள் .

ஒ அதா சொல்றேன் கேளு இன்னைக்கு வேற ஒரு கமபெனிக்கு மீட்டிங் போனோம் அங்க நாந்தான் ஸ்பீச் .சும்மா பேச்சாலே எல்லாம் மிரண்டுட்டனாக

அங்க என் ஸ்பீச் பிடிச்சு போயி ஒரு பொண்ணு என்னையே உரசுவும் என்கிட்ட பேசவுமா இருந்தா என்றான் .அது என்ன நீ பெரிய மன்மதனா எப்ப பாத்தாலும் பொண்ணுகளா வந்து உன்கிட்ட விழுகிற மாதிரி சொல்லற என்றாள் .

எ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் மன்மதன் தாண்டி நீயே முத முதல்ல என்னையே பாத்து இருந்தா என் மேல விழுந்து இருப்ப என்றான் .ஐயோ அப்படியே விளுந்தாட்டலும் என்றாள் .

சரி மேட்டர கேளு அவள வந்து அப்படி இப்படின்னு சொல்லவும் நானும் வரர்த ஏன் விடணும்னு வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டேன் ,வந்து கொஞ்ச நேரத்துல அவளுக்கு ஒரு போன் வந்துச்சு .

பேசி முடிச்சுட்டு என் புருஷன் பேசுனாருன்னு சொன்னா பாரு வந்துச்சு ஒரு கோபம் போடி வெளியேன்னு சொன்னே அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டோம் .அப்பதான் நீ ஆஸ்பத்திரில இருந்து வந்தியா அதான் உன்னையே பாத்து என் பொண்டாட்டின்னு நினச்சுட்டு அப்படி சொன்னா என்றான் .

அதை கேட்டு சுவாதி விழுந்து விழுந்து சிரித்தாள் .ம்ம் ஓகே அப்ப நீ ஒரு கொள்கையோடதான் திரியற என்றாள் ,ஆமா என்றான் .ஏ எப்ப இருந்து இப்படி ஒரு கொள்கைய நீ உனக்கு வச்சுகிட்ட என கேட்டாள் .

அதை கேட்டு விக்கி முகம் வாடி அமைதி ஆனான் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top