ஒரு இனிய கல்லூரி பயணம் – 1
(Oru Iniya Kallori Payanam)
This story is part of a series:
வணக்கம் நண்பர்களே இது உங்கள் பிரவீன் மீண்டும் ஒரு புது கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு தான் எங்களை மீண்டும் கதை எழுத வைக்கிறது. இந்த கதையை படித்து விட்டு உங்கள் நிறை குறைகளை [email protected] மெயில்க்கு அனுப்பவும்.
இது ஒரு கற்பனை கலந்த கதை இது எனது கல்லூரியில் நடந்தது. அனைத்து மானவர்களையும் போல நானும் என்ஜினீயரிங் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தேன்( நீங்கள் நினைப்பது புரிகிறது ). இந்த கதையில் வரும் பெண்கள் பிரியா அண்ட் மோனிகா.
இதில் பிரியா எனது கல்லூரியில் எனக்கு ஜூனியர் ஆக சேர்ந்தவள். மோனிகாவின் சைஸ் 38-32-36 மற்றும் அனைத்து வளைவுகளும் நன்றாக இருக்கும். ப்ரியாவின் சைஸ் 32-26-34. நான் கிளாசில் நன்றாக படிக்கும் பையன் ஆனால் எல்லா கெட்ட பழக்கமும் உண்டு.
நன்றாக படிப்பதால் எனக்கு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. முதலில் நான் பெண்களுடன் பேசாமல் எனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேன். செகண்ட் இயரில் நான் ஒரு போட்டிக்காக வேறு கல்லூரிக்கு சென்றேன் அப்போது மோனிகாவும் அங்கு வந்திருந்தாள்.
நான் போட்டியில் கவனமாக இருந்ததால் அவளை கண்டுகொள்ளவில்லை. எல்லா போட்டிகளும் முடிய இரவு பத்து மணி ஆகி விட்டது. நான் ஒரு போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தேன். அவளும் அங்கு தான் இருந்தாள். அப்போது நான் கிளம்பி கொண்டு இருக்கும் போது அவள் வந்து என்னிடம் ஹலோ என்றாள் ஒரு சிறிய புன்னகையுடன். நானும் புன்னகையுடன் ஹலோ என்றேன்.
அவளே பேச்சை தொடங்கினாள்.
மோ: எனக்கு வீட்டுக்கு தனியா போக பயமா இருக்கு நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா
நா: சரி வரேன் உன் வீடு எங்க இருக்கு
மோ: என் வீடு இங்க இருந்து 10km இருக்கும்
நா: சரி இரு டாக்ஸி புக் பண்றேன் அதுல போயிரலாம்
மோ: சரி டா ரொம்ப தான்க்ஸ்
நா: பரவால்ல இருக்கட்டும்
மோ: சரி உன் வீடு எங்க இருக்கு
நா: என் வீடு இங்க இருந்து 25km la இருக்கு
மோ: நீ எப்படி போவ
நா: நான் எங்க அண்ணாவை வர சொல்லனும்
மோ: அதெல்லாம் வேணாம் நீ எங்க வீட்ல ஸ்டே பணிக்கோ நான் என் பரெண்ட்ஸ் கிட்ட பேசிக்கிறேன்
நா: வேணாம் உனக்கு எதுக்கு பிரச்னை நான் போய்க்குவன்
மோ: அதெல்லாம் ஒன்னும் இல்ல எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க
நா: வேணாம் சொன்னா கேளு
மோ: நீ மூடிட்டு என் கூட வா அது போதும்
நான் இதற்கு மேல் எதுவும் பேசவில்லை. டாக்ஸி 15 நிமிடம் கழித்து வந்தது. இருவரும் அதில் ஏறி அவள் வீட்டுக்கு சென்றோம். அவள் அப்பா அம்மா இருவரும் இருந்தனர். என்னை பார்த்ததும் உள்ளே வா தம்பி என்றனர். பிறகு மோனிகா என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
நானும் அவரது அப்பாவும் பேசி கொண்டு இருந்தோம். அப்போது அவர் செம ஜாலி ஆக பேசினார் நன்றாக களாய்க்கவும் செய்தார். பேசிக்கொண்டிருக்கும் போது “நீ இந்த நேரத்தில் எப்படி உன் வீட்டுக்கு போவ? பேசாம இங்கேயே இரு” என்றார் அவர் அப்பா.
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தேன். அப்போது மோனிகா அவள் தந்தையிடம் “பா அவன் எதுவும் பேச மாட்டான். கிளாஸ்லயும் கேர்ள்ஸ் கூட பேச மாட்டான் ரொம்ப shy டைப்” என்றாள். அதற்கு அவர் போக போக செரி ஆயிடும் என்றார். நானும் செரி என்று தலையைமட்டும் ஆட்டினேன். நானும் மோனிக்கவுடன் இரவு உணவை முடித்தேன்.
நான் ஹாலில் உள்ள சோபாவில் படுத்துகிறேன் என்றேன். அதற்கு அவர் அப்பா அங்க வேணாம் கெஸ்ட் ரூம் உள்ளது அங்கு படுத்துக்கொள் என்றார். அந்த அறை சிறிதாக இருந்தது ஆனால் நன்றாக வைத்திருந்தார்கள். அன்று இருந்த களைப்பில் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். நான் அடுத்த நாள் லேட்டா எந்திரித்தேன் அதனால் கல்லூரி செல்லவில்லை.
நான் எழுந்து ரூமை சுத்தம் செய்து விட்டு கிளம்பலாம் என்று மோனிகாவை தேடினேன். அப்போது அவர் அப்பா “யாரை தேடுற மோனிகாவா அவ காலேஜ் போய்ட்டா நீ எந்திரிச்சா காலை டிபன் சாப்பிட்டு போக சொன்னா” என்றார். நானும் எதுவும் பேச முடியாமல் சாப்பிட்டு விட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.
வீட்டுக்கு சென்றதும் எனக்கு வீட்டில் நல்ல திட்டு ஏன் என்றால் நேற்று இரவு நான் வரவில்லை மற்றும் வீட்டில் நான் இரவு வர மாட்டேன் என்று சொல்ல வில்லை. எப்படியோ திட்டு வாங்கி கொண்டு எனது அறைக்கு சென்று குளித்துவிட்டு பிரின்ட்ஸை பார்க்க சென்றேன்.
அன்று பிரின்ட்ஸ் உடன் பேசிவிட்டு இரவு தான் வந்தேன். வந்ததும் மொபைலை நொண்டி கொண்டு இருந்தேன். அப்போது ஒரு புது நம்பரில் இருந்து கால் வந்தது எடுத்து பேசினேன். எதிரில் ஹலோ என்று ஒரு மென்மையான குரல். நானும் ஹலோ யார் இது என்றேன்.
மோ: யாருன்னு தெரிலையா
நா: தெரியவில்லையே நீங்களே சொல்லுங்கள் (மோனிகா தான் பேசுகிறாள் என்று தெரியும் ஆனால் சிறிது விளையாடுவோம் என்று தான் தெரியாது என்றேன்)
மோ: வேண்டாம் டா வெறுப்பேத்தாதே
நா: சொல்ல புடிகாட்டி மொபைலை வெச்சுறுங்க
மோ: டை நடிக்காத உனக்கு தெரியும் நான் யார்னு
நா: நீங்க யார்னு தெரிஞ்சா நான் எதுக்கு சொல்லாம இருக்க போறன்
மோ: போய் தோல நான் தான் மோனிகா பேசறேன்
நா: ஓ நீயா சொல்லு என்ன விஷயம்
மோ: தான்க்ஸ் சொல்ல தான் கால் பனேன்
நா: எதுக்கு தான்க்ஸ்
மோ: நேத்து பத்திரமா கொண்டு வந்து விட்டதுக்கு
நா: யூர் வெல்கம்
மோ: சரி டா பை என்று மொபைலை வைத்து விட்டாள். அவள் “என்ன பண்ற” மெஸ்ஸேஜ் செய்தாள். இப்படியே எங்கள் சாட்டிங் ஆரம்பித்து இரவு 12 மணி வரை தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டு மாதங்கள் கழித்து மோனிகா என்னை அழைத்து உடனே அவள் வீட்டுக்கு வருமாறு கூறினாள். நானும் என்ன என்று தெரியாமல் அவசர அவசரமாக கிளம்பி சென்றேன்.
அவள் வீட்டுக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகிடுச்சு. அவளிடம் என்ன என்று கேட்டேன். அவள் பரெண்ட்ஸை காணவில்லை என்று அவள் ஒரு பேப்பரை நீட்டினாள். நான் என்ன என்று வாங்கி படித்தேன். அதில் “உன் பரெண்ட்ஸ் என்னிடம் தான் பத்திரமாக உள்ளனர்.
அவங்கள சந்திக்கணும்னா எனக்கு ஒரு வாரத்துல அம்பது லட்சம் வேணும் இல்ல நீ வேணும்” என்று இருந்தது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தேன். அடுத்து என்ன நடந்தது என்று அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.
இந்த கதையை ஒரு தொடர் கதையாக எழுத வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவை பொறுத்து இந்த கதையை தொடர உள்ளேன். தங்கள் கருத்துகளை [email protected] ற்கு அனுப்பவும். மீண்டும் அடுத்த கதையில் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் பிரவீன்.
What did you think of this story??
Comments