மாங்கல்யம் தந்துனானே – 20
(Tamil Kamaveri - Mangalyam Thanthunaanae 20)
Tamil Kamaveri – நான் சொல்லிவிட்டு மாடியில் இருந்த என் ரூமுக்கு வந்தேன். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, நெடுநேரம் ஷவரில் நனைந்தேன். உடம்பில் வெயில் ஏற்படுத்தியிருந்த திகுதிகு எரிச்சலை, குளிர் நீர் குறைத்தது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை மீட்டுத் தந்தது.
வெளியில் வந்து வேறு புடவையை அணிந்தபோது, என் கணவரின் ஞாபகம் வந்தது. எதற்காக கால் செய்திருப்பார்..? ஒருவேளை கைநீட்டி அறைந்ததற்கு மன்னிப்பு கேட்கவா..? இல்லை.. கோபம் குறைந்திருக்கிறதா என சோதனை செய்து பார்க்கவா..? எதுவோ.. பேசவேண்டும் என்று தோன்றியிருக்கிறதே.. என் கோவக்கார புருஷனுக்கு..??
அந்தமாதிரி அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, என் அறைக்கதவு மெல்ல திறந்தது. எதேச்சையாக கதவுப்பக்கம் பார்வையை திருப்பியவள், என் கணவர் அங்கே நின்றிருப்பதை பார்த்து சுத்தமாய் அதிர்ந்து போனேன். ‘இவர்.. எப்படி இங்கே..???’ ஒருகணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா நனவா என திகைக்க வேண்டி இருந்தது.
அதைவிட அவர் வந்து நின்ற கோலம்.. என் கண்களை பட்டென கலங்க செய்தது. கலைந்த தலைமுடியும்.. கசங்கிய சட்டையுமாய்..!! வெயிலில் அலைந்து திரிந்த மாதிரி முகமெல்லாம் கருத்துப் போய்..!! பரிதாபமாக நின்றிருந்தார்..!! அந்த மாதிரி ஒரு கோலத்தில் அவரை நான் அதுவரை பார்த்ததே இல்லை. இப்போது பார்க்கையில் இதயத்தில் ஊசி செருகிய மாதிரி சுருக்கென ஒரு வலி..!!
அவருடைய திடீர் வருகை தந்த அதிர்ச்சியாலும், அவர் வந்திருந்த கோலம் ஏற்படுத்திய வலியாலும், நான் பேச்சிழந்து திகைப்பாய் அவரை பார்த்துக் கொண்டிருக்க, அவர் தனது உலர்ந்து போன உதடுகளை மெல்ல பிரித்து, பரிதாபமான குரலில் கேட்டார்.
“நான் உனக்கு வேணாமா பவிம்மா..?”
சொல்லும்போதே அவருடைய கண்கள் கலங்க, அந்தக் கேள்வி என் இதயத்தை வந்து அறைந்ததில், எனக்கும் முணுக்கென கண்ணீர் வெளிப்பட்டு ஓடியது.
“ஐயோ.. என்னப்பா நீங்க..?”
விசும்பலாக சொல்லிக்கொண்டே நான் வேகமாய் நகர்ந்து அவருடைய மார்பில் சாயப் போக, அவரோ பட்டென தரையில் மண்டியிட்டு என் கால்களை இறுக்கி கட்டிக் கொண்டார். கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க சொன்னார்.
“நான் உன்னை கை நீட்டி அறைஞ்சது தப்புதான்.. என்னை மன்னிச்சுடு பவிம்மா..!! எனக்கு நீ மட்டும் போதுண்டா.. வேற யாரும் வேணாம்.. நான் இனிமே உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்.. எந்தப் பொண்ணோடவும் பேச மாட்டேன்.. உனக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன்..!! என்னைவிட்டு மட்டும் விலகிடாத பவி.. ப்ளீஸ்..!!”
அவ்வளவுதான்..!! அவர் என் காலைக்கட்டிக்கொண்டு அந்த மாதிரி கெஞ்ச, என் நெஞ்சில் எந்த மாதிரி உணர்ச்சி அலைகள் மோதியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? ‘இவரையா நான் சந்தேகப்பட்டேன்..? இவரா இன்னொருத்தி பின்னால் சென்றுவிடுவார் என்று நினைத்தேன்..? நான் அடித்து விரட்டினாலும் என்னை விட்டு அகலுவாரா இவர்..? நாய்க்குட்டி மாதிரி என் காலை சுற்றி வர மாட்டாரா..? தேவையற்ற பயத்தால் நான் செய்த தவறுக்கு இவர் என் கால்களில் விழுந்து கிடக்கிறாரே..?’ என் மனதுக்குள் நான் எழுப்பி வைத்திருந்த சந்தேகக் கோட்டை படபடவென இடிந்து தரைமட்டமானது..!! அவர் மீதான காதல் மட்டுமே, மனமெங்கும் பொங்கி வழிய ஆரம்பித்தது.
“எ..என்னப்பா பேசுறீங்க..? உ..உங்களை விட்டு நான் எங்க போயிடுவேன்…?” நானும் இப்போது தழதழத்த குரலில் சொன்னேன்.
“சத்தியமா..?”
“சத்தியமா..!! மொ..மொதல்ல நீங்க மேல எந்திரிங்க.. ப்ளீஸ்..!!”
“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு.. அப்போத்தான் எந்திரிப்பேன்..!!” அவர் என் கால்களை மேலும் இறுக்கமாக கட்டிக்கொள்ள, எனக்கு அழுகை பீறிட்டது.
“மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க..? தப்புலாம் என் மேலதான்.. நான்தான் அறிவு இல்லாம எல்லா தப்பும் பண்ணினேன்..!! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லைப்பா.. என் மேலதான் எனக்கு கோவம்..!!”
“அப்புறம் ஏன் நீ நம்ம வீட்டை விட்டு வந்த..?”
“அ..அது.. நான் சொல்றேன்.. மொதல்ல நீங்க எந்திரிங்க..!! உங்க மேல கோவிச்சுக்கிட்டுலாம் நான் வீட்டை விட்டு வரலை..”
நான் சொன்னதும் அவர் உடனே எழுந்தார். அவருடைய கண்களில் வழிந்த நீரை வலது கையால் துடைத்துக் கொண்டார். பட்டென என் ஒரு கையைப் பற்றி இழுத்தவாறே சொன்னார்.
“கோவம் இல்லைல..? அப்போ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!”
“ஐயோ.. இருங்கப்பா.. போகலாம்..”
“இல்லை பவி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது..!! வா..!! நாம நம்ம வீட்டுக்கு போயிடலான்டா பவிம்மா.. ப்ளீஸ்..!!”
அவர் குழந்தை மாதிரி கெஞ்ச, எனக்கு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவி மாதிரி வழிந்து கொட்டியது..!! நான் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய முகமெல்லாம் ஒரு இடம் பாக்கி இல்லாமல், ‘இச்.. இச்.. இச்..’ என படுவேகமாய் முத்தமிட்டேன். பின்பு அவசரகதியில் அவருடைய உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்சினேன்..!! ஆவேசமாக சுவைத்தேன்..!!
இத்தனை நாளாய் பெரும்பாலும் அவரே என் உதடுகள் கவ்வி முத்தமிடுவார். எப்போதாவது அவர் கெஞ்சிக் கேட்கும்போது, வெட்கத்துடன் தயங்கி தயங்கி என் இதழ்களை அவருடைய இதழ்களுடன் ஒற்றி எடுப்பேன். இந்த மாதிரி ஒரு ஆவேச முத்தத்தை நான் அவருக்கு அளித்ததே இல்லை. நான் பெண்ணென்ற நாணம், இப்போது எங்கு போனதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மீது பொங்கிய அளவு கடந்த காதல் வெள்ளத்தில், எனது வெட்கஅணை உடைந்து மூழ்கிப் போயிருக்க வேண்டும்..!!
ஆனால் அந்த மாதிரி ஒரு ஆவேச முத்தம் அவருக்கு அவசியமாய் இருந்தது. எனது வேகத்தில் அவர் சற்று திணறினாலும், சுகமாகவே தன் உதடுகளை நான் சுவைக்க விட்டுக் கொடுத்திருந்தார். நெடுநேரம் நான் தந்த அந்த வெறித்தனமான முத்தத்தில், அவருடைய நடுக்கமும், படபடப்பும் குறைந்தது. அவருடைய மார்புத்துடிப்பு சீராவதை, எனது மார்புக்கோளங்கள் கொண்டு அறிய முடிந்தது.
அப்புறம் நான் என் உதடுகளை அவருடைய உதடுகளிடம் இருந்து மெல்ல பிரித்தபோது, அவர் என்னுடைய செயலுக்கு அடங்கிப் போனவராய் நின்றிருந்தார். உள்ளத்தில் அமைதியும், கண்களில் காதலும் பொங்க என்னை பார்த்தார். நான் அவருடைய கையை வாஞ்சையாக பற்றி, இழுத்து சென்றேன்.
“உக்காருங்கப்பா..”
அவரை கட்டிலில் அமரவைத்தேன். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவருடைய முகத்தை, ஆசையும் காதலும் பொங்க பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளையும், ஒன்றாக சேர்த்து எடுத்து, மொத்தமாய் அந்த கைகளுக்கு இதமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னேன்.
“என்னை மன்னிச்சுடுங்கப்பா.. தேவையில்லாம உங்க மேல சந்தேகப்பட்டு.. உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்..!!”
“ச்சேச்சே.. உன் மேல எந்த தப்பும் இல்ல பவி..!! பொய் சொன்னா எந்த பொண்டாட்டிக்கும் கோவம் வரத்தான் செய்யும்.. சந்தேகப்படத்தான் செய்வா..!! நான்தான் அறிவில்லாம.. என் பட்டுக்குட்டியை அறைஞ்சுட்டேன்..!!”
கனிவான குரலில் சொன்னார். இப்போது அவர் நான் செய்த மாதிரி, என் கைகளை தனது கைகளுக்குள் வைத்து முத்தமிட்டார். நான் என் முகத்தை நிமிர்த்தி, என் கணவரை பெருமிதமாக பார்த்தேன். ‘எவளுக்கு கிடைப்பான் இவன் போல் ஒரு துணைவன்..?’ என் உதடுகள் குவித்து அவருடைய நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், இதமான குரலில் கேட்டேன்.
“ஆ..ஆமாம்.. நீங்க புனேல இருந்து நாளான்னிக்குத்தான வர்றேன்னு சொல்லிருந்தீங்க.. இன்னைக்கே வந்துட்டீங்க..?”
“அந்த ஆபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் பவி.. ப்ரசன்டேஷன் ஒரே நாளோட கேன்சல் ஆயிடுச்சு.. அதான் இன்னைக்கே வந்துட்டேன்..!! ஆக்சுவலா நேத்து நைட்டே வந்திருக்கணும்.. ஆனா மார்னிங் ஃப்ளைட்டுக்குத்தான் டிக்கெட் கெடச்சது..!!”
“ம்ம்ம்…”
“நேத்து நைட்டே உனக்கு ஒருதடவை கால் பண்ணினேன்.. நீ எடுக்கலை.. சரி தூங்கிருப்பேன்னு விட்டுட்டேன்..!!”
“ம்ம்ம்…”
“அப்புறம் காலைல ஏர்போர்ட்ல இருந்து ஒருதடவை கால் பண்ணினேன்.. அப்போவும் நீ எடுக்கலைன்னதும்.. ரொம்ப கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்..!!”
“மொபைலை நேத்து வீட்டுலையே மறந்து விட்டுட்டு வந்துட்டேன்பா.. ஸாரி..!!”
“ம்ம்..!! அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா.. உன்னை காணோம்..!! சத்தியமா சொல்றேன் பவி.. பதறிப் போயிட்டேன்..!! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் அப்டியே ஆடிப் போயிட்டேன்.. ரேணு வேற பக்கத்துல இல்லை..!!”
Comments