உள்ளத்தின் கதவுகள் – 6

(Tamil Kamakathaikal - Ullathin Kathavugal 6)

Raja 2014-06-09 Comments

Tamil Kamakathaikal – அன்று மாலை..!
நந்தா வேலை முடிந்து… வீடு போனதும் அவனுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள் மிருதுளா !
”வேலை எப்படி இருந்துச்சு நந்தா. .?”
” பைன் ஆண்ட்டி. .! ரொம்ப புடிச்சிருக்கு..”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

” பிராப்ளம் எதும் இல்லையே.?”
” நோ பிராப்ளம்.! புதுசா ஒரு எடத்துல வேலை செய்ற உணர்வே இல்ல ஆண்ட்டி. ரொம்ப நாள் பழகின மாதிரிதான் இருநதுச்சு..”
” நல்லது..! இன்னும் ஒரு வாரம் போனா எல்லாமே பழகிரும்..” என்றாள்.

அன்று இரவு.. பத்து மணியிகியும் அவளது கணவர் வரக்காணோம். டிவிபார்த்துக் கொண்டிருந்த நந்தா கேட்டான்.
” அங்கிள் இன்னும் வல்லையே ஆண்ட்டி. .?”
” வரமாட்டார்னு நெனைக்கறேன். ” என்றாள் மிருதுளா.
” வரமாட்டாரா..?”
” வாரத்துல ரெண்டு நாள் வந்தா.. அதுவே பெருசு..”
” ஓ..”
ஒரு பெருமூச்சுடன் சொன்னாள் ”இதெல்லாம் வெளில சொல்லக்கூடிய விசயமில்லை சிவா..! ஆனா நெருக்கமானவங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு தெரியும். .”
” ஓ..”என அவளையே பார்த்தான்.
கசப்பாகச் சிரித்தாள். பிறகு மௌனமாகி டிவியை வெறித்தாள்.
சிறிது இடைவெளி விட்டு. .
” ஸாரி ஆண்ட்டி. .” என்றான்.
சிறுவயது முதலே… அவரது குணம் அவனுக்குத் தெரியும்.
மறுபடி ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள். வேதணை மிகுந்த குரலில் சொன்னாள்.
” இது.. இன்னிக்கு. . நேத்தைய கதை இல்ல. .”
” எத்தனை நாள் இப்படி ஆண்ட்டி. .?”
” நாளா… ஹூம்..” வேதணையுடன் சிரித்தாள் ”வருசக்கணக்கா நடக்குது..”
” ரொம்ப. . வருத்தமா இருக்கு ஆண்ட்டி. .”
” உனக்கே இத்தனை வருத்தம் இருந்தா.. அவரோட பொண்டாட்டி நான். .! எனக்கு எத்தனை வருத்தம் இருந்திருக்கும்..? மொதல்ல எனக்கு தெரிய வந்தப்ப.. தாங்க முடியாம எப்படி துடிச்சேன் தெரியுமா..? அந்தாளுமேல அந்தளவுக்கு நம்பகமா இருந்தேன். ! தவிற.. என் உலகமே அவருதான்னு.. இருந்துட்டேன்..”
”அதுக்கு. . அவரு என்ன சொன்னாரு ஆண்ட்டி. .?”
” பெருசா.. என்னெல்லாமோ பேசினாரு..!” எனக் கசப்பாகவும்.. வேதணையாகவும் அவனைப் பார்த்துச் சொன்னாள்.” நா அழகா இருந்து என்ன பிரயோஜனம்..? அந்த அழகுதான் என்னை ஆணவக்காரியா மாத்திருச்சுன்னு சொன்னாரு..! அவர நான் புருசனாவே மதிக்கறதில்லேன்னாரு..! மொத்தத்துல… அவரோட..பார்வைல.. என்னை ஒரு மோசமானவளா.. சித்தரிச்சிட்டாரு..! எனக்கு பல ஆண்களோட தொடர்பு.. இருக்குன்னும் சொன்னாரு..!”
” சே..” என மனம் வருந்திச் சொன்னான் ”உங்களப் போயி… அப்படி. .?”
” எல்லாம். .என் தலையெழுத்து நந்தா. ! அவரு பக்கத்தை நியாயப்படுத்தறதுக்காக.. என்மேல அபாண்டமான பழி சுமத்திட்டாரு..! டைவோர்ஸ் பண்றதாக்கூட இருந்தேன். ஆனா என் பொண்ணுகதான்.. வயசான காலத்துல எதுக்கு வீண் பிரச்சினைனு சமாதானமா போக வெச்சிட்டாங்க..! ஆனா.. சொத்து பூராவும். . அப்பவே பிரிச்சு எழுதியாச்சு..! இப்ப இந்த வீடும் எனக்கு சொந்தம்..! அதுக்கப்பறம்.. அவர ஒரு மனுசனா மதிக்கவே நான் விரும்பல..! ஒரு பார்மாலிட்டீஸ்க்காக அவரு கட்ன தாலி என் கழுத்துல கெடக்கே தவிற… அதுல நெஜம் இல்லை. ! மனசளவுல அவரை நான் என்னிக்கோ பிரிஞ்சிட்டேன்..”
” ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்ட்டி. ..”

2

” நீயே சொல்லு…! எனக்கு இப்படி ஒரு புருஷன் தேவைதானா..?” எனக் கேட்ட அவளது கேள்விக்கு பதில் சொல்லத் திணறினான்.
மறுபடி மிருதுளா சொன்னாள்.
” முப்பது வருசமா.. அவரோட வாழ்ந்திருக்கேன் நந்தா. ! இப்படிப்பட்ட ஒரு மனுசனோட இத்தனை வருசமா குப்பை கொட்னத நெனச்சு. . நெனச்சே.. இப்பெல்லாம்.. வேதணைப் பட்டுட்டிருக்கேன்..”
நந்தா ஒன்றுமே பேசவில்லை. மெண்மையாக அவள் கையை மட்டும் வருடிக் கொடுத்தான்.
சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் நெஞ்சகம் விம்மப் பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னாள்.
” அதுக்கப்பறம்… அவரோட துணை இல்லாமயேதான் வாழ்ந்திட்டிருக்கேன்.. நந்தா. ! இப்பவும் நான் வாழ்றது லோன்லியான ஒரு வாழ்க்கைதான்..! நான் எனக்காக மட்டுமேதான் வாழ்ந்துட்டிருக்கேன்..”
அதற்கும் அவன் பேசவில்லை.
மிருதுளா…” இன்னும் கூட என் மனசு ஆறலை நந்தா. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்… அந்தாளு செத்தாக்கூட என் கண்ணுலருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. .” என்றாள்.

அவளது மனக்காயம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
”ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.. ஆண்ட்டி. .” என மெதுவாகச் சொன்னான்.

மறுநாள். .!
காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவனை எழுப்பிவிட்டு விட்டாள் மிருதுளா.
நந்தாவுக்கு ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கமில்லை.. என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது.! ஆனாலும் வேறு வழியில்லை. வசமாக மாட்டிக்கொண்டாகி விட்டது.
இவள் ஒரு ஆசிரியை என்பதால் மிகவும் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்வாள்.!
அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு. . வாக்கிங் என்ற பெயரில் நடந்துவிட்டு வந்தான். பிறகு மாடியில் நின்று கொண்டு. .கை.. காலை அசைத்தான். அறைக்குள் நின்று.. தண்டால் எடுத்துப் பழகினான்.! அதன் பின்.. குளித்துவிட்டு சாப்பிடப் போனான். !
மிருதுளாவும் புறப்பட்டிருந்தாள்.
” தினமும் இது மாதிரி பண்ணனும். . அப்பதான் ஒடம்பு ஆரோக்யமாவும்.. அழகாகவும் இருக்கும்..” என்றாள்.
” இனிமே பாருங்க.. உங்கள அசத்திக்காட்றேன்..” என்றான் ஜம்பமாக.
” ம்.. ம்..! நல்லதுதான்..!” எனச் சிரித்தாள்.
ஒரு மெல்லிய பரவசத்துடன் அவளைப் பார்த்தான்.
” ஒண்ணு சொல்லவா ஆண்ட்டி. .?”
” ம்..ம்.. சொல்லு..”
” உங்களப் பாத்தா வயசான மாதிரியே தெரியல..! இன்னும் இளமையாத்தான் இருக்கீங்க.!”
”ம்கூம். .” பெருமிதமாகச் சிரித்தாள் ”தேங்க்ஸ்..”
” எங்கம்மாக்கும். . உங்களுக்கும் ஒரே வயசுதான ஆண்ட்டி. ?”
” ஆமாப்பா..”
” ஆனா எங்கம்மா வயசானவங்கன்றது.. நல்லாவே தெரியும். ! முடி நரைச்சிருச்சு… முகத்துல லேசா சுருக்கம் விழ ஆரம்பிச்சிருச்சு..”
”என்னைக் கூட நல்லாபாரு தெரியும்.! முடில நரை விழ ஆரம்பிச்சாச்சு.. முகத்துல சுருக்கம் இருக்கு..! என்ன நான் பியூட்டி பார்லர் போறதால.. அது அவ்வளவா தெரியறதில்ல..”

சிறு வயது முதலே.. அவள் ஒரு அழகி என்ற எண்ணம் அவன் மனதில் உண்டு..! அந்த பிம்பம் இன்னும் கூட அவன் மனதுக்குள் அப்படியே இருந்தது.
இப்போதும். . அவள் முகத்தைப் பார்ப்பதே அவனுக்குப் பிடித்தமான விசயமாக இருந்தது. அவளது தோற்றத்தில்.. ஆசிரியை என்கிற கம்பீரம் மிளிர்ந்தது.! சமயத்திற்கு ஏற்றார் போல.. அவளது கண்களில் கண்டிப்பும்.. கருணையும் மாறி மாறி வரும். அது இரண்டமே அழகானவைதான்.
சில சமயம் அவள் கண்களைப் பார்க்கும் போது.. ‘ என்னையே பார்த்துக்கொண்டிரு ‘ என அவளது காந்த விழிகள் மெஸ்மரிசம் செய்வது போலிருக்கும். !
அவள் மனதில் எவ்வளவோ.. ஆழமான காயங்களும். . வேதனைகளும்.. இருந்தும் இவளால் எப்படி. . இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது? என்கிற வியப்பு அவனுள் எழுந்தது.
‘ இத்தனை துயரங்கள் இருந்தும்.. எப்படி இந்த முகம்.. இத்தனை அமைதியாக… இத்தனை தெளிவாக… அடக்கமாக… பார்ப்பவர் மனதில் ஒரு மதிப்பும்… மரியாதையும் உருவாகும் வண்ணம்… கம்பீரமாக இருக்கிறது…?’ என மனதில் எண்ணினான்.
அந்த சமயம். . அவள் மீது. . அவனுக்கு உண்டான அன்புக்கும்… பிரியத்துக்கும் அளவே இல்லை. .!

” ஸோ.. நீ.. சாப்பிடறதா இல்ல.?” அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள்
சுய உணர்வு பெற்றவனாகப் புன்னகைத்தான்.
” ஓ..! ஸாரி ஆண்ட்டி. .”
” என்ன யோசணை அப்படி.. ம்..?” புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
” உங்களப் பத்திதான்..”
” என்னைப் பத்தி.. அப்படி என்ன. .. ரொம்ப தீவிரமா..?”
” உங்கள பாக்கற யாரும் உங்க வயச கணிக்க முடியாது. .”
” சரிதான்..” சிரித்தாள் ”இவ்ள நேரம் இதவா யோசிச்சிட்டிருந்த..?”

Comments

Scroll To Top