ஐ ஹேட் யூ பட் – 33
(Tamil Kamakathaikal - I Love U But 33)
“நான் எதையும் ஸ்பாயில் பண்ணல.. என்ன பண்ணணுமோ அதைதான் பண்ணேன்.. எது சரியோ அதைதான் செஞ்சேன்..!!”
“அப்படி என்ன அவ மேல உனக்கு வெறுப்பு..??”
“எனக்கு யார் மேலயும் விருப்பும் இல்ல.. வெறுப்பும் இல்ல..!! உனக்கு அவளை புடிக்கும்னா.. நீயே நல்லா கொஞ்சிக்கோ.. எல்லாரையும் வந்து கொஞ்ச சொல்லாத..!!” ப்ரியா சூடாக சொல்ல, அசோக் நொந்து போனான்.
“நீ செய்றது தப்புன்னு உனக்கு தோணலையா ப்ரியா..??” குரலில் சற்றே ஏக்கம் தொனிக்க கேட்டான்.
“இல்ல.. தோணலை..!!” ப்ரியா வெடுக்கென சொல்ல, அசோக் வெறுப்பாக அவளை பார்த்தான்.
“ம்ம்ம்ம்…!!! என்னை ‘ஈகோ புடிச்சவன்.. ஈகோ புடிச்சவன்..’ன்னு சொல்வல..?? என்னை விட உனக்குத்தான் அது பலமடங்கு இருக்கு..!!”
“எனக்கா..?? ஈகோவா..?? ஹாஹா..!!” ப்ரியா ஏளனமாக சிரித்தாள்.
“சிரிக்காத..!! எல்லாத்துக்கும் ஒரு நாள் ஃபீல் பண்ணத்தான் போற..!!”
அசோக் ஆத்திரமாய் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அதன்பிறகு ப்ரியா வெகுநேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு புரியாமல் இல்லை..!! அவள் டெக்லீட் ஆனபோது.. அசோக் சவால் விட்டபோது.. அடிக்கடி அவன் சீண்டியபோது.. அவளுக்குள் ஒரு ஈகோ எழுந்தது..!! பிறகு அன்று நள்ளிரவு மன்னிப்பு கேட்டபிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சகஜ நிலைக்கு திரும்பியது..!! ஆனால்.. செண்பகத்தின் வருகைக்கு பின்.. அவளும் அசோக்கும் காதலிக்கிறார்கள் என்று அவளுக்கு சொல்லப்பட்ட பின்.. செண்பகம் மீது எழுந்த பொசஸிவ் உணர்வு.. தூங்கிக்கொண்டிருந்த ப்ரியாவின் ஈகோ உணர்வை மீண்டும் விழித்துக் கொள்ள செய்துவிட்டது..!!
எல்லாம் அவளுக்கு புரியத்தான் செய்தது..!! சில நேரங்களில்.. ‘ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்.. அவர்களுடைய காதலை இலகுவாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது..?? எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல்.. இயல்பாக இருக்கலாமே..??’ என்று கூட அவளுக்கு தோன்றும்..!! ஆனால்.. அசோக் மீது அவள் வைத்திருக்கும் அதீத காதல்.. அவளை அப்படி இயல்பாக இருக்க விடாது..!! அவளையும் மீறி அவர்கள் மீது கோபமாக வெளிப்பட்டு விடும்.. அது அசோக்கின் பார்வையில் தவறாக தோன்றும்..!!
இந்தமாதிரி சூழ்நிலையில்தான் ஒருநாள்..!! அன்று காலை ப்ரியா ஆபீஸுக்கு வந்து அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே, அவளுடைய செல்போனுக்கு ‘டிடிங்.. டிடிங்..’ என்று இரண்டு மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. எடுத்து பார்த்தாள். ஒன்று அசோக்கிடம் இருந்து.. இன்னொன்று செண்பகத்திடம் இருந்து..!! ஆனால்.. இரண்டிலும் இருந்த விஷயங்கள் ஒன்றுதான்..!!
“காலைல எனக்கு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு.. ஆபீஸுக்கு வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் லேட் ஆகும்.. தேங்க்ஸ் ப்ரியா..!!”
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மெசேஜ்களை அனுப்பியதை பார்த்ததும், என்னவென்று சொல்ல முடியாத ஒருவித எரிச்சலுக்கு ப்ரியா உள்ளானாள். ‘இவர்கள் இருவரும் ஜாலியாக ஊர் சுற்ற.. என்னிடமே அனுமதி கேட்கிறார்களா..??’ என்று அவளுடைய மனதில் இருந்த பொசசிவ்னஸ், ஒரு கற்பனையை ஓட்டி பார்த்தது. அவளுடைய ஈகோவை சுண்டிவிட்டது. அவர்களுடைய திட்டத்தை எப்படியாவது கெடுக்கவேண்டும் என்று நினைத்தாள். ‘என்ன செய்யலாம்..??’ என்று சுட்டுவிரலால் நெற்றியை தட்டியவாறே சில வினாடிகள் வில்லத்தனமாக யோசித்தாள். யோசனை சிக்கியதும்,அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். அவன் எடுத்து ஹலோ சொன்னதும் சீற்றமாக கேட்டாள்.
“எங்க இருக்குற..??”
“பிக்பஸார்ல..!!”
“செண்பகம்..??”
“ஹ்ம்ம்.. இந்தா பக்கத்துல நிக்கிறா..!!”
அசோக் இயல்பாக சொல்ல, ‘ஹ்ம்ம்.. நான் நெனச்சது சரிதான்..!!’ என்று ப்ரியா முடிவு செய்தாள். ‘பக்கத்துல நிக்கிறாளோ.. இல்ல அவன் நெஞ்சுல படுத்து கெடக்குறாளோ..??’ என்று கற்பனையை மேலும் ஓட்டினாள்.
“அங்க என்ன பண்ணிட்டு இருக்குறீங்க ரெண்டு பேரும்..??”
“செண்பகம் இன்னைக்கு பி.ஜி. ஷிஃப்ட் ஆகுறா ப்ரியா.. சில திங்ஸ் வாங்க வேண்டி இருந்தது.. அதான் பர்சேஸ் வந்தோம்..!! ரெண்டு பேரும் லெவன் ஓ க்ளாக் போல ஆபீஸ் வந்துடுவோம்.. சரியா..??”
அசோக் சொன்ன காரணத்தில் ப்ரியாவுக்கு திருப்தி இல்லை. காதலியுடன் ஊர் சுற்ற, பொய்யாக ஒரு காரணம் சொல்கிறான் என்றே எண்ணினாள். சற்றுமுன் தான் யோசித்த திட்டத்தின்படி..
“அந்த அக்கவுன்ட் ஸ்விட்ச் ஃபங்ஷனாலிட்டி பத்தி.. க்ரிஸ்டோஃபர்ட்ட அப்ரூவல் வாங்க சொன்னனே.. என்னாச்சு..??” என்று ஆரம்பித்தாள். Tamil Pen Koothi Tamil Kamakathaikal
– தொடரும்
What did you think of this story??
Comments