உள்ளத்தின் கதவுகள் – 5

(Tamil Kama Stories - Ullathin Kathavugal 5)

Raja 2014-06-08 Comments

பரிதாபமாகச் சிரித்தான் நந்தா.

காலைக்கடன்களை முடித்துவிட்டு. . குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான் நந்தா.
காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது.!
தினசரியை எடுத்துக்கொண்டு. . அவன்.. உணவு மேஜைமுன் உட்கார. .
”சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா.. மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி.. அற்புதமாகத் தோண்றினாள்.
” ம்.. ம்..” தலையாட்டினான்.
அவள் அருகில் வந்தபோது… அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை… உற்சாகமடையச் செய்தது.
ஆண்ட்டி உணவைப் பறிமாற.. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ இந்த வயதிலும் எத்தனை அழகு..? ‘ என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’

” ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல. .
” அங்கிள் இல்லையா.. ஆண்ட்டி. .?” எனக் கேட்டான்.
” போயாச்சு..”
” எப்ப போனார்…?”
” நீ… குளிக்கப் போனப்பறம்..”
” டிபன் சாப்பிடலை..?”
” இல்லை. .”
அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை.
அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும்..! எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான் நந்தா.

பறிமாறியபின்… மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.!!! Sunni Kanji Therikkum Tamil Kama Stories

– தொடரும்….!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top