உள்ளத்தின் கதவுகள் – 15

(Tamil Kama Stories - Ullathin Kathavugal 15)

Raja 2014-06-18 Comments

3

” கேர்ள் பிரெண்டா.. ?”
” யா..!”
அதற்கு மேல் அவளும் கேட்கவில்லை. . அவனும் சொல்லவில்லை.!

”காபி கொண்டு வரட்டுமா..?” விழிநயா கேட்டாள்.
”இல்ல. .. நானே கீழ வர்ரேன்.” என்றுவிட்டு. .. பாத்ரூம் போனான்.

அவன் பாத்ரூமிலிருந்து வெளியே சென்றபோது… அவள்.. அவனது போர்வையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் வியந்து ..
” விழி… என்ன நீ..?” என்க..
புருவம் தூக்கி அவனைப் பார்த்தாள்.
” ஏன். ..?”
” இல்ல. .. போர்வையெல்லாம் நீ… நானே மடிச்சு வெச்சுப்பேன்”
” ஏன் நான் மடிச்சு வெச்சா ஏத்துக்க மாட்டியா என்ன. .?”
”ஓகே. .” சிரித்தான் ”ஆனா என்னால நம்ப முடியல..”
” என்னது..?”
” விழிநயான்ற ஒரு பெண்… இப்படி பொருப்பான… ஐ மீன்.. என்னோட போர்வையை மடிச்சு வெக்கறதுலாம்..”

புன்னகைத்தாளே தவிற.. ஒன்றும் பேசவில்லை!

திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா வேறுவிதமானவள்…!!!! Pundai Nakkum Tamil Kama Stories

— தொடரும்….!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top