நெஞ்சோடு கலந்திடு – 6

(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 6)

Raja 2014-01-05 Comments

“சிக்ஸ்த் ஃப்ளோர்ல..!!” பதிலளித்துக்கொண்டே சித்ராவும் வெளியே வந்தாள்.

“ஓ.. நான் ஏறுனப்போவே உள்ள நின்னுட்டு இருந்தியா..? நான் கவனிக்கவே இல்ல..”

“ம்ம்.. ஆமாம்.. நீ என்ன இந்தப்பக்கம்..?”

“நா..நான்.. நான் சும்மா… சும்மாதான்க்கா வந்தேன்..!!”

“ம்ம்.. பைக்லதான வந்த..?”

“ஆ..ஆமாம்.. வெளில நிப்பாட்டிருக்கேன்..”

“வா.. என்னை வீட்டுல விட்ரு..!!”

சித்ரா சொல்லிவிட்டு விடுவிடுவென முன்னால் நடக்க, அசோக் பரபரவென தன் தலையை சொறிந்தவாறே அவளுடைய முதுகை பார்த்துக் கொண்டிருந்தான். ‘பாத்திருப்பாளோ..? அவள் பேச்சே சரியில்லையே..? மேலே இருந்து கீழே வரும் வரை சைலன்ட்டாக என்னையே வாட்ச் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறாளே..? பாத்திருப்பாள்..!! அப்புறம் ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாள்..?? ஒருவேளை பாத்திருக்க மாட்டாளோ..?? வேறு ஏதோ எரிச்சலை என்னிடம் காட்டுகிறாளோ..??’ எதுவும் புரியவில்லை அவனுக்கு..!!

அசோக் பார்க்கிங் ஏரியா சென்று பைக்கை கிளப்பிக் கொண்டு வந்தான். சித்ரா காம்ப்ளக்ஸ் வாசலில் தயாராக காத்திருந்தாள். அவளுக்கு முன்னால் வந்து அசோக் பைக்கை நிறுத்தியதும் ஏறிக்கொண்டாள். அவனுடைய தோளைப் பற்றிக்கொண்டாள். அக்கா ஏறிக்கொண்டதும் அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கினான். அவளுடைய அப்பார்ட்மன்ட்ஸ் இருக்கும் சாலையில் வண்டியை விரட்டினான்.

“ஓவர் ஸ்பீட் ஒடம்புக்கு நல்லது இல்ல தம்பி.. கொஞ்சம் மெதுவா போ..!!”

சித்ரா இரட்டை அர்த்தத்தில் சொல்ல, அசோக்கிற்கு ‘ஜிலீர்…!!!’ என்று மனதுக்குள் ஒரு நடுக்கம்..!! அவனுடைய வலக்கை ஆட்டோமேடிக்காக வண்டியின் வேகத்தை குறைத்தது..!!

அத்தியாயம் 7

இரண்டே நிமிடத்தில் அந்த அப்பார்ட்மன்ட்சை அடைந்தார்கள். வேகத்தை குறைத்து பிரேக் இட்டதும் சித்ரா இறங்கிக்கொண்டாள். க்ளட்சை பிடித்தவாறே..

“நான் ரூம் போயிட்டு அப்புறம் வரேன்க்கா..” என்றான் அசோக் எஸ்கேப் ஆகும் எண்ணத்துடன்.

“மேல வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

சித்ரா கடுகடுப்புடன் சொல்லிவிட்டு அவனை கடந்து செல்ல, அசோக்கிற்கு வேறு வழி தெரியவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி லாக் செய்துவிட்டு, தன் அக்காவின் பின்னால்.. அறுக்கப்போகிற ஆடு மாதிரி நடந்து சென்றான். லிஃப்டில் ஏறிக்கொண்டார்கள். நாலாவது ஃப்ளோர் வந்து லிஃப்ட் விட்டு இறங்கும் வரை சித்ரா எதுவும் பேசவில்லை. உம்மென்று இருந்தாள். அசோக்கும் தேமே என்று விழித்தவாறே சென்றான்.

கதவை திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழையும் போதுதான் சித்ரா ஆரம்பித்தாள். ரொம்பவே இறுக்கமான குரலில் கேட்டாள்.

“திவ்யாவுக்கா..? வேற எவளுக்குமா..?”

“எ..எது..?” என்றான் அசோக்.. திணறலாகவும், புரியாதவன் மாதிரியும்.

“நடிக்காதடா..!! உன் பேக்ல இருக்குற அந்த கார்டும் ரோஸும் யாருக்குன்னு கேட்டேன்..!!”

“அ..அது..”

“ம்ம்.. சொல்லு..”

அசோக் தடுமாறினான். அவன் அக்கா கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவன் கண்களையே கூர்மையாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! அசோக்கிற்கு தான் மாட்டிக்கொண்டோம் என்பது தெளிவாக விளங்கிப் போனது. இனியும் எதையும் மறைக்க முடியாது என்று தோன்றியது. சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். அக்காவின் பார்வை உஷ்ணத்தை தாங்க முடியாமல்.. தலையை குனிந்தவாறே.. தயங்கி தயங்கி சொன்னான்.

“தி..திவ்யாதான்..!! வே..வேற யாரு..??”

அவன் சொல்லி முடிக்கும் முன்பே, சித்ரா பட்டென உச்சபட்ச கோபத்துக்கு சென்றிருந்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. பார்வையின் வெப்பம் பலமடங்கு அதிகரித்தது. குரலை உயர்த்தி கத்தினாள்.

“உனக்குலாம் புத்தின்றதே கொஞ்சம் கூட கிடையாதா..??”

“என்னாச்சு இப்போ..?”

“பின்ன என்ன.. உலகத்துல வேற பொண்ணே உனக்கு கிடைக்கலையா.. லவ் பண்றதுக்கு..?”

“ஏன்.. திவ்யாவுக்கு என்ன..? அவளுக்கென்ன கொறைச்சல்..??”

“என்ன கொறைச்சலா..?? என்ன இருக்கு அவகிட்ட..?? திமிரு.. புடிவாதம்.. தான்தான்ற அகம்பாவம்..!! காலேஜ் நாள்லயே எட்டு மணிக்குத்தான் எந்திரிக்கும் சோம்பேறி கழுதை.. திங்கிறதுக்கு என்ன இருக்குன்னு பாக்குறதுக்கு தவிர கிச்சன் பக்கமே எட்டிப் பாக்க மாட்டா..!! யார்கிட்ட எது பேசுனாலும் ஒரு எதிர் வாதம்..!! இவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்திடலாம்னு நீ நெனைக்கிறியா..?”

“ப்ச்.. இதுலாம் ஒண்ணும் பெரிய கொறையா எனக்கு தெரியலைக்கா.. மேரேஜ் ஆயிட்டா.. எல்லாம் சரியாயிடுவா..!!” அசோக்கும் இப்போது சற்றே தைரியமாக பேசினான்.

“கிழிச்சா..!! ஒன்னு சொல்புத்தி இருக்கனும்.. இல்லனா சுயபுத்தி இருக்கனும்.. இவளுக்கு ரெண்டும் கெடயாது..!!! இவளாவது திருந்துறதாவது..? இவ கடைசி வரை இப்படியேத்தான் இருக்கப் போறா..!!”

“நீ சொல்ற மாதிரிலாம் இல்லக்கா அவ.. ரொம்ப நல்லவ..!! உனக்கு அவ மேல காரணமே இல்லாம கண்மூடித்தனமா கோவம்.. அதான் எல்லாமே தப்பா தெரியுது..!!” அசோக் அப்படி சொன்னதும், சித்ரா அவனை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள். Jatti Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top