ஐ ஹேட் யூ பட் – 28
(Tamil Kama Stories - I Love U But 28)
This story is part of a series:
“ஏண்டா.. லூசா நீ..??”
“என்னது..?? லூசா..????” ராஜேஷ் ஷாக்காகி போனான்.
“பின்ன என்ன..?? யாரை கேட்டு நீங்களா முடிவு பண்ணுனீங்க..??”
“நீதானடா அன்னைக்கு சொன்ன..??”
“என்ன சொன்னேன்..??”
“உடனே எனக்கு ஒரு பொண்ணு பாரு.. எந்தப்பொண்ணா இருந்தாலும் நான் தாலி கட்டுறேன்னு..!!”
அண்ணனின் கேள்விக்கு அசோக் பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, ஆப்பம் தின்றுகொண்டிருந்த செண்பகம் எழுந்து ஓடிவந்தாள். வாயெல்லாம் பல்லாக கேட்டாள்.
“ஹை.. அசோக் மாமா..!! உங்களுக்கு கல்யாணமா..?? அக்கா என்ன பண்றாங்க..??”
“ஆங்.. அடுப்பங்கரைல ஆப்பம் சுடுறாங்க..!!” அசோக் டென்ஷனாகி கத்தினான். அவன் கத்திக்கொண்டு இருக்கும்போதே அந்தப்பக்கம் செல்வி,
“டேய்.. உங்க சண்டைல தேவை இல்லாம என்னை இழுத்த.. ஆப்பக்கரண்டியாலே ரெண்டு பூசை போடப்போறேன் பாரு இப்போ..!!” என்று கிச்சனில் இருந்து அலறினாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல், செண்பகத்திடம் சீறினான்.
“ஏய்.. போடீ.. போய் திங்கிற வேலையை பாரு.. போ..!!” செண்பகம் மிரண்டு போய் டைனிங் டேபிள் நோக்கி நகர,
“அவளை ஏண்டா திட்டுற.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!” ராஜேஷ் மறுபடியும் ஆரம்பித்தான்.
“என்ன கேட்ட..??”
“அன்னைக்கு நீதான கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொன்ன..??”
“அ..அது.. அது நான் அன்னைக்கு ஏதோ ஒரு கோவத்துல சொல்லிட்டேன்..!!” அசோக் சமாளிக்க முயன்றான்.
“என்னது.. கோவத்துல சொல்லிட்டியா..?? ஏண்டா.. கோவத்துல கன்னாபின்னான்னு திட்டுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்.. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொல்றது என்னடா புதுப்பழக்கமா இருக்கு..??”
“ஐயோ.. உன் மேல கோவம் இல்லடா..!!”
“அப்புறம் யார் மேல..??”
“அது உனக்கு சொன்னா புரியாது.. நீ பாத்த பொண்ணெல்லாம் என்னால கட்டிக்க முடியாது.. போதுமா..?? ஆளை விடு..!!”
“என்னடா இவ்வளவு கூலா சொல்லிட்டு இருக்குற.. உன்னை நம்பி நான் அந்த மனுஷன்ட்ட என்னன்னவோ சொல்லிட்டேன்..!!”
“என்ன சொன்ன..??”
“பெரியவங்க வார்த்தையை நீ தட்டமாட்ட.. அண்ணன் அண்ணி மேல ரொம்ப மதிப்பு.. அவங்களா பாத்து எந்தப்பொண்ணை சொல்றாங்களோ.. அந்தப்பொண்ணு கழுத்துல தாலி கட்டுவன்னு..!!”
“உன்னை யார் அப்படி இல்லாததும் பொல்லாததுமா.. மனசாட்சியே இல்லாம பொய் சொல்ல சொன்னது..??”
அசோக் கேட்டதில் ராஜேஷ் அப்படியே வாயடைத்துப் போனான். இப்போது செல்வி கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் ஓடிவந்தாள்.
“ஏண்டா.. நீயே பொண்ணு பாக்க சொல்லிட்டு.. இப்ப மாத்தி மாத்தி பேசுனா என்ன அர்த்தம்..??”
“ஆங்.. நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்..??”
“என்ன புரியலை..??”
“ஆமாம்.. நான் சும்மா ஜாலியா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு.. நீங்களா பொண்ணு பாத்தா அதுக்கு நானா பொறுப்பு..??” அசோக் கூலாக சொல்ல இப்போது ராஜேஷ் டென்ஷன் ஆனான்.
“ஏண்டா.. நீ ஜாலி பண்ணி வெளயாட இங்க என்ன கிரிக்கெட் மேட்சா நடக்குது.. கல்யாண விஷயம்டா..!!”
ராஜேஷ் கத்திக்கொண்டு இருந்தபோதுதான் டேபிள் மீது கிடந்த அசோக்கின் செல்போன் சிணுங்கியது. உடனே தலையை திருப்பியவன், அப்போதுதான் தனது லேப்டாப் இன்னும் திறந்தே இருப்பதையும், ப்ரியா அதில் சிரித்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான். அதே நேரம் ராஜேஷும் அந்தப்பக்கமாய் பார்வையை திருப்ப, அதற்குள் அசோக் அவசரமாக ஓடிச்சென்று லேப்டாப்பை அறைந்து மூடினான். செல்போனை எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் ப்ரியா என்று தெரிந்ததும், உற்சாகமாக கால் பிக்கப் செய்ய, அதற்குள்
“கேக்குறதுக்கு பதில் சொல்லுடா..!!” ராஜேஷ் கத்தினான்.
“ஏய்.. ஒரு நிமிஷம் உன் டோரை லாக் பண்ணு.. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது.. பேசிட்டு வர்றேன்..!!” என்றான் அசோக். அப்புறம் ஃபோனை காதுக்கு கொடுத்து,
“ஹேய் ப்ரியா.. என்ன இது.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..??” என்று புன்னகையுடன் கேட்டான்.
“டேய்.. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா.. ஃபோன்ல அப்புறம் பேசலாம்..!!” ராஜேஷ் இப்போது பொறுமை இழக்கலானான்.
“ஏய்.. முக்கியமான கால்னு சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுக்க முடியாதா உனக்கு..??” அண்ணனிடம் திரும்பி கத்திய அசோக், அதற்குள் ஃபோனில் ஏதோ கேள்வி கேட்கப்பட,
“என் அண்ணன்.. ஒரு மாதிரியான ஆளுன்னு உன்கிட்ட சொல்லிருக்கன்ல.. அவன்தான்..!!” என்றான் கேலியாக.
“டேய்.. யாருடா ஒரு மாதிரி.. யாரு ஒரு மாதிரி..??” ராஜேஷ் டென்ஷனாகி கத்தினான்.
“உன்னைத்தாண்டா சொல்றேன்..!!” அசோக்கும் செல்ஃபோனை பொத்திக்கொண்டு சீறினான். அப்புறம் கையை எடுத்துக்கொண்டு ஃபோனில்,
“அவன் கத்தலம்மா.. காலைலயே ஆப்பத்தை தின்னுட்டு ஏப்பத்தை விட்டுட்டு இருக்கான்..!!” என்று கிண்டலாக சொன்னான்.
“ஏண்டா.. நான் கரடியா கத்துறது உனக்கு ஏப்பம் விடுற மாதிரி இருக்கா..?? எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு..?? மொதல்ல அந்த ஃபோனை கட் பண்ணுடா.. கட் பண்ணு..!! இங்க பாரு.. என்கிட்ட பேசு..!!” ராஜேஷ் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“டேய்.. அவர்தான் சொல்றார்லடா.. இப்போ அந்த ஃபோனை கட் பண்ணப் போறியா.. இல்லை நான் உடைச்சு அடுப்புல போடட்டுமா..??”
செல்வியும் பொறுமை இழந்து சூடாக கேட்டாள். ஆளாளுக்கு கத்திக்கொண்டிருக்க, அது போதாதென்று.. அவ்வளவு நேரம் சித்தியின் படத்தை ரசித்துக்கொண்டிருந்த தம்புவும், திடீரென லேப்டாப் மூடப்பட்டதில் கடுப்பாகி, ‘சித்தி ஃபோட்டோ.. சித்தி ஃபோட்டோ..!!’ என ‘டம்.. டம்..’ என்று லேப்டாப்பை தட்டியவாறே அவனும் அலறினான். ஆனால் அதை எல்லாம் யாரும் கவனித்ததாக தெரியவில்லை. இந்த அமளிதுமளி எல்லாம் கேட்டு அடுத்த முனையில் என்ன சொல்லப்பட்டதோ..
“ஹேய் ப்ரியா.. இரு இரு.. பரவால.. என்ன விஷயம்னு சொல்லு..??” அசோக் அவசரமாக சொன்னான். அப்புறம் ஓரிரு வினாடிகள் தயங்கிவிட்டு..
“ஹ்ம்ம்.. சரிப்பா..!!” என்றவாறே காலை கட் செய்தான். கட் செய்த வேகத்தில் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து சீற்றமாக கேட்டான். Sunni Oombum Tamil Kama Stories
– தொடரும்
ஐ ஹேட் யூ பட் – 28
What did you think of this story??
Comments