சாமியாரின் காமவெறி
(Tamil Hot Stories - Saamiyarin Kamaveri)
இதுவும் நல்ல யோசனைதான் ….! சுகுமாரின் அம்மா கூறியதிலிருந்து எனக்கும் அப்படியொரு எண்ணம் கொஞ்சம் இருக்கிறது…….! என்றாள்
அடுத்தநாள் இருவரும் அலுவலகம் செல்வதாய் வீட்டில் கூறிவிட்டு அர்த்தானந்தா ஸவாமிகளின் குடிலை நோக்கி பயணித்தோம். அது மெயின் ரோட்டிலிருந்து உள்ளே இரண்டு மைல் தள்ளி தனியாக இருக்க, அங்கே செல்வதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை காரணம் சிலர் சென்று வந்துகொண்டிருந்தனர். அதன் அமைப்பு ஏதோ சோலைபோல் இருக்க சுற்றிலும் மிக உயர்ந்த காம்பவுண்ட் சுவர் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருந்தது.
உள்ளே சிறு குடில்களுக்கு இடையே சற்று பெறிய குடில் நடுவே இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பு அறை போல் இருந்த அதில், பலரும் அமர்ந்திருக்க, இத்தனை பேரா தினம் வருகிறார்கள் என இருவரும் வியந்துபோனோம். சிறிது நேரத்தில் நெற்றிமுழுவதும் திருநீரும், தலையில் குடுமியும், இடுப்பில் வெள்ளை வேட்டிமட்டும் கட்டிகொண்டு கழுத்தில் நீளமான பூனூலோடு இளம் சாமியார்அருகே வந்து ”என்ன காரியமாய் ஸ்வாமிகளை தரிசிக்க வந்துள்ளீர்கள்….? என கனிவான குரலில் கேட்டார். எப்படி இதை அவரிடம் கூறுவது என நான் தயங்க, கீர்த்தனா படபட வென மெல்லிய குரலில் கூறினாள்.
உங்கள் ஜாதகங்களை கொண்டுவந்துள்ளீர்களா…? என கேட்டு வாங்கியவர்
”அம்மா நீங்கள் இப்படி அமர்ந்திருங்கள் …….ஜாதகங்களை கணித்து ஸ்வாமிகளின் பாதங்களில் வைக்கிறேன் பின்னர் அவரே உங்களை அழைப்பார்….அம்மா ..! தாங்கள் இருவரும் தனித்தனியாக தரிசிக்கவிரும்புகிறீர்களா…? என்றார். இல்லை…! சேர்ந்தே பார்க்கிறோம் ….! என்றோம். பின் எங்கள் ஜாதகங்களை ஏதோ ஸ்லோகம் சொல்லியபடி தன் முகத்தருகே கும்பிடுவதுபோல் செய்துவிட்டு எடுத்துசென்றார்.
இருவரும் மீண்டும் அமர்ந்து காத்திருக்க தொடங்கினோம். பக்கத்தில் நிர்வாக அலுவலகம் என்ற பலகை மாட்டியிருக்க உள்ளே ஒரு பெண்ணும் வயதான ஒருவரும் கணினியோடு வேலைபார்த்தனர். அதைகண்ட கீர்த்தனா இங்கபாருடி ஸ்வாமிகள் கணினியெல்லாம் வைத்திருக்கிறார்…..அப்புறம் இங்க இருக்கிற யாருக்கும் தோஷமே இருக்காதுனு நினைக்கிறேன்….! என சொல்லியபடி சிரிக்க, ஏய் …! பேசாமல் இருக்கமாட்ட என அடக்கினேன்.
குடில் மரத்தாலும் ஓலையாலும் வேய்ந்தவைகளானாலும் விலையுர்ந்தவை என தெறிந்தது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து பெறிய குடிலுக்கு அகலமான மொசைக் பாதை இருக்க மேலே மட்டும் கூரை அமைத்திருந்தார்கள். குடிலை சுற்றி மரங்களும், புல்வெளியும் அதில் மலர்செடிகள் நிறைந்து நந்தவனம் போல் மிகவும் ரம்மியமாய் இருந்தது. அதனால் வந்த குளிர்ந்த காற்று அந்த வெய்யில் காலத்தில் உடலுக்கு இதமாய் இருக்க இருவரும் அதை ரசித்துகொண்டிருந்தோம்.
அடுத்த ஒரு மணிநேரம் கழித்து அதே இளம் சாமியார் மீண்டும் வந்து எங்களை உள்ளே அழைத்துபோனார். நடைபாதையை கடந்து உள்ளே சென்றதும் வெளியே இருந்து பார்த்ததைவிட குடில் பெரியதாகதான் இருந்தது. நறுமணம் நாசியில் நுழைந்து இனம்புரியாத உணர்வை உடலிலும் மனதிலும் உண்டுபண்ணியது. சிறு சிறு ரூம்கள் போல் இருக்க சிலவற்றில் விஷ்னு மற்றும் அம்மன் சிலைகளை ப்ரதிஷ்டை செய்திருந்தார்கள். குடிலின் மையத்தில் இருந்த அந்த பெரிய அறைக்குள் நுழைய அங்கு மின்விளக்குகள் ஏதுமின்றி குத்து விளக்குகள் மட்டுமே இருக்க அரையிருட்டாய் இருந்தது. நடுவேயிருந்த மேடையில் அர்த்தானந்தா ஸ்வாமிகள் அமர்ந்திருந்தார்.
முதலில் கண்களுக்கு எதுவும் சரியாய் புலப்பாடாமல் இருக்க சற்று நேரத்தில் மெல்ல தெரிய தொடங்கியது. ”குழந்தைகளே இப்படி அமருங்கள் …! என ஸ்வாமிகள் இதமாய் அழைத்து தனக்கு எதிரே அமர வைத்தார். நடுத்தர வயதிலிருந்த அவர், காவி துணியால் உடலை சுற்றிக்கொண்டு தலையை மொட்டை அடித்து முகத்தில் மீசை தாடி எதுவும் இன்றி இருந்தார். நெற்றியிலும் கைகளிலும் திருநீர் மற்றும் சந்தனம் பூசியிருக்க உடல் சற்று பருமனாக இருந்தது. விளக்கொளியில் அவர் உடல் மினு மினுக்க தேஜஸ் நிறைந்த முகத்திலிருந்து ஒரு காந்த அலை பரவி ஈர்த்தது. அவரின் இருபுறமும் குத்துவிளக்குகள் ஒளியை உமில ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை காற்றில் புகையாய் கலந்துகொண்டிருந்தது
குழந்தைகளே உங்களுக்கு கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கட்டும் …! என்று கையை தூக்கி ஆசீவாதம் செய்ய அதை கேட்டதும் மனம் லேசானது போல் தோன்றியது.
குழந்தைகளே உங்களின் குறைகளை மனம்விட்டு சொல்லுங்கள் அதை கேட்க கடவுள் மனமுவந்து இங்கே வந்துள்ளார் ……! என கூற சிலிர்ப்பாய் இருந்தது.
என்னை போலவே கீர்த்தனாவும் தடுமாறியிருக்க வேண்டும் அதனால் அவளும் பேசாமல் இருந்தாள்.
என்ன குழந்தைகளே கடவுளிடம் உங்கள் குறைகளை கூற என்ன தயக்கம்….? என மீண்டும் சொல்ல
சுதாரித்த கீர்த்தனா முதலில் ” ஐயா என் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறுகிறார்கள் என ஆரம்பித்து சரளமாய் எல்லாவற்றையும் சொல்ல தொடங்கினாள். அவரின் கண்களிலிருந்து வந்த காந்த அலை ஏதோ அவரிடம் பல வருடங்கள் பழகியதுபோல் உணர்வை ஏற்படுத்தியது. அதனாலேயோ என்னவோ கீர்த்தனா தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டினாள். சுகுமாருக்காக ஏங்கியதையும் அதற்காக அப்பாவிடம் கெஞ்சியதையும் கூட தெளிவாய் சொன்னாள்.
பின் அவளின் ஜாதகத்தை எடுத்து சற்றுநேரம் பார்த்தவர் முகத்தில் சந்தோஷத்தை காட்டினார்.
”ஆஹா….! மிக அருமையான ஜாதகம்…..! என்றவர்
” கவலைபடாதே குழந்தாய் ….வெண்நிலவை கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போல் …தற்போது சில தீய சக்திகள் கொண்ட கிரகங்கள் உன் ஜாதகத்தை சூழ்ந்துள்ளன…..அவைகளின் சக்தியை கடவுள் கிருபையால் எளிதில் அழித்துவிடலாம்….! என மிகவும் கவர்ந்திழுக்கும் புன்னகையோடு கூறிவிட்டு என்னை நோக்கினார். பின் நானும் என் கஷ்டங்களை ஒன்றுவிடாமல் தயக்கமின்றி கூறி முடித்தேன்.
என் ஜாதகத்தையும் எடுத்து அதேபோல் சற்று நேரம் பார்த்தவர் புன்னகையோடு உனக்கு சிங்க குட்டிபோல் ஒரு அழகான மகன் பிறப்பான் …..படிப்பிலும் குணத்திலும் தலைசிறந்தவனாக விளங்கி உயர் பதவிகளை வகிப்பான் என கூற என் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. பின் இரண்டு ஜாதகங்களையும் அருகில் சிறியதாய் இருந்த சாமியின் பாதங்களில் வைத்துவிட்டு கண்களை மூடி தியானம் செய்யதொடங்கினார். அவரின் செயல்களும் காந்தம் கலந்த கனிந்த பேச்சும் மனதில் நம்பிக்கையையும் நிம்மதியையும் கொடுத்தன.
சுமார் ஐந்து நிமிடம் அசையாமல் தியனத்தில் இருந்தவர் பின் மெல்ல கண்விழிக்க முகம் லேசாய் வாடியதுபோல் இருந்தது. உடன் எங்கள் ஜாதகங்களையும் வேறு சில புத்தகங்களையும் விரித்துவைத்து பேப்பரில் கணக்குகள் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவரின் முகம் மிகவும் வாடி இருண்டுபோனது.
”குழந்தைகளே தீய சக்திகொண்ட கிரகங்கள் வெற்றி பெற்று, எங்கே உங்கள் வாழ்க்கையை பாழடித்துவிடுமோ என்ற பயம் எனக்கு இப்போது வருகிறது என்றார் மிகவும் சோகமாய்.
ஏன் …? அப்படி சொல்கிறீர்கள் ஐயா….! என்றேன் அவசரமாய்.
அவைகள் மிகவும் வலுப்பெற்றுள்ளதால் கடுமையான பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது, அதுமட்டுமில்லாமல் பரிகாரம் செய்ய பல வகைகளிலும் தடையாய் நிற்கின்றன என்றார்.
ஐயா..நீங்கள்தானே சற்றுமுன் ஜாதகத்தில் பலன் நன்றாக உள்ளதாய் கூறினீர்கள்..இப்போது என்னவாயிற்று….? என்றாள் கீர்த்தனா.
உண்மைதான் குழந்தாய்…….இந்த கடும் பரிகாரங்களை செய்தால் பலன் நிச்சயம், ஆனால் இதை செய்வதற்கு உங்கள் இருவருக்கும் மிகுந்த மனோதிடமும் உறுதியும் வேண்டும் என்றார்.
கண்டிப்பாய் உறுதியோடு இருப்போம்…! என கீர்த்தனா கூற, அவளுக்கும் இதில் முழு நம்பிக்கை வந்துவிட்டதை புரிந்துகொண்டேன்.
குழந்தைகளே இந்த தீய கிரகங்கள் பகலில் மிகவும் வலுவுடனும் இரவில் பலவீணமாயும் இருக்கும் அதனால் இந்த பரிகாரத்தை இரவு ஒன்பது மணிக்குமேல்தான் செய்யமுடியும். நீங்கள் சொன்னதிலிருந்து உங்களுடன் ஆண்துணை வரமுடியாது என்பதை உணர்ந்துள்ளேன், அதனால்தான் மிகவும் வருந்துகிறேன்.
அப்படியில்லையென்றால் நான்கு வருடங்களுக்கு பின் கிரகங்களின் இறுக்கம் குறைய வாய்ப்புள்ளது அப்போது பகலில் செய்யலாம் என்றபடி கீர்த்தனாவின் கண்களை சொகத்தோடு காந்தம் கொண்ட ஈர்ப்பு பார்வை பார்த்தார்.
அதற்குள் எங்கள் வாழ்க்கை சீரழிந்துவிடுமே…..? என்றேன்
குழந்தைகளே இனி நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்…! என என்னை பார்த்தார்.
நான் அவளை பார்க்க, ”சம்மதம் செல்லிவிடலாம் ….! என்பதுபோல் முகத்தோற்றம் தெறிந்தது.
சரி..ஐயா …! என்றேன்.
உடன் அவர்முகத்தில் இதுவரை இருந்த கவலை டக்கென மறைந்து காந்த புன்னகையோடு
நல்லது….குழந்தைகளே …! பரிகாரம் மிகவும் கடுமையாகவும் ஆச்சாரமாயும் இருப்பதால் உங்கள் இருவரின் மாத நாட்களை சொல்லுங்கள் உடன் தேதியை கணித்துவிடலாம் என்றார்.
சற்று தயங்கியபடி மாதவிலக்கு நாளை நான் சொல்ல, அவளும் சொன்னாள்…. அவைகளை குறித்துகொண்டவர் மீண்டும் கணக்குகள் போடதொடங்கினார். சற்றுநேரத்தில் இன்றிலிருந்து 12 நாள் கழித்து வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாள், அதனால் அன்றே வந்துவிடுங்கள் என்றார்.
சரி…! என இருவரும் தலையாட்ட
Comments