ஐ ஹேட் யூ பட் – 18
(Tamil Hot Sex Stories - I Love U But 18)
Tamil Hot Sex Stories – “இங்க பாரு.. யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!”
“என் பிரச்னையை நான் சொல்லாம வேற யார் சொல்வா..??”
“என்ன உன் பிரச்னை..??”
“எனக்கு இந்த வேலையை செய்யப் புடிக்கல..!!”
“ஏன்..??”
“ஏன்னா..?? என்னை மோட்டிவேட் பண்ற மாதிரி இல்ல.. ஒரே மொக்கையா இருக்குது..!!”
“அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.. உனக்கு சேலஞ்சிங்கா இருக்கணுன்றதுக்காக, நானா புதுசா புதுசா வேலைலாம் கிரியேட் பண்ணி தர முடியாது.. இருக்குற வேலைல ஒன்னைத்தான் தர முடியும்..!! குடுத்த வேலையை பாரு.. போ..!!”
“ஓஹோ..?? அப்போ நீ என்ன செய்ய சொன்னாலும்.. நாங்க அதை அப்படியே செய்யணும்..!! எதுவும் கேள்வியே கேட்கக் கூடாது.. அப்படியா..?? நாங்க என்ன உனக்கு அடிமையா..??”
“இப்போ என்ன உன்னை அடிமையா ட்ரீட் பண்ணிட்டாங்க.. குடுக்குற சம்பளத்துக்கு வேலை பாக்க சொல்றாங்க.. அவ்வளவுதான்.. போய் வேலையை பாரு போ..!! தேவை இல்லாம வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காத..!!” ப்ரியா சலிப்பாக சொல்ல,
“ப்ச்.. நான் என்ன இப்போ தேவை இல்லாம பிரச்னை பண்றேன்..??” அசோக் பிரச்னையை அத்துடன் விட மறுத்தான்.
“ஆமாம்..!! உனக்கு நான் லீட் ஆனது புடிக்கல.. அதான் தேவை இல்லாம இப்படிலாம் பிரச்னை பண்ணிட்டு இருக்குற..!! ரவி இருக்குறப்போ என்னைக்காவது இந்த மாதிரிலாம் பிரச்னை பண்ணிருக்கியா நீ..??”
“ஆமாம்.. பண்ணினது இல்லதான்.. அவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தது.. யாராருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு..!! அதான் அவன்கிட்ட எதுவும் பிரச்னை பண்ணினது இல்ல..!!” அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை இப்போது உச்சபட்ச கோவத்திற்கு இட்டு சென்றன.
“மைன்ட் யுவர் டங் அசோக்.. யு ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்..!!” என்றாள் கோவத்தை அடக்கிக்கொண்டு.
“நான் எதையும் க்ராஸ் பண்ணல.. உள்ளததைத்தான் சொன்னேன்..!!”
“உள்ளதை சொல்றேன்னு நீ உளர்றதலாம் கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல.. உனக்கு ஏதாவது சொல்லனும்னா.. நேரா போய் பாலாட்ட சொல்லு..!!”
“ஹாஹா.. அந்த ஆள்ட்ட போய் என்னத்த சொல்றது.. அவரைத்தான் நீ நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கியே.. அதனாலத்தான இந்த ஆட்டம் ஆடுற..??” அசோக்கின் கேலி, ப்ரியாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது.
“ஆமாண்டா.. அப்படித்தான் வச்சுக்கோயேன்.. அவரை நான் கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்.. நாளைக்கே உன்னை டீம்ல இருந்து கூட தூக்குவேன்.. போதுமா..?? மூடிட்டு போய் வேலையை பாரு.. போ..!!” என்று ஆத்திரமாக கத்தினாள். அவள் நினைத்ததை விட அதிகமாகவே அந்த வார்த்தைகள் அசோக்கை காயப்படுத்தின.
“கொழுப்புடி உனக்கு..!! நீ என்னை டீம்ல இருந்து தூக்குறியா..?? உன்னை இந்த கம்பனியை விட்டே நான் தூக்குறனா இல்லையான்னு பாரு..!!”
அசோக் அந்த மாதிரி சூடாக சவால் விட்டுக் கொண்டிருக்கையில்தான் அவன் கண்களில் எதேச்சையாக அது தென்பட்டது..!! ப்ரியாவுடைய டேபிளின் ஒரு ஓரத்தில்.. மரத்தாலான சிறு மேடை மீது.. மலர்களால் சூழப்பட்ட ஒருவித அலங்காரத்துடன்.. கற்கள் பதித்த உட்புறம் ஜொலிஜொலிக்க.. கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த வாட்ச்..!! ஆன்சைட்டில் இருந்து திரும்பிய ப்ரியா அசோக்கிற்கு ஆசையாக வாங்கி வந்த வாட்ச்..!! அவள் மீதிருந்த எரிச்சலில் அசோக் அலட்சியப்படுத்திய அதே வாட்ச்..!!
அதை அவளுடைய டேபிளில் அலங்காரத்துடன் பார்த்த அசோக் ஒருகணம் தடுமாறிப் போனான். அத்தனை நேரம் அவனிடம் இருந்த கோவம் எல்லாம், இப்போது உடனே வற்றிப் போனது. ஒரு சில வினாடிகள் அந்த வாட்சையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். ‘இதை ஏன் இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறாள்..?? அதுவும் இத்தனை அலங்காரம் எல்லாம் செய்து..??’. அவனுடைய பார்வை சென்ற இடத்தை கவனித்த ப்ரியாவும், அந்த வாட்சை பார்த்தாள். அதை பார்த்ததும் இப்போது அவளும் அப்படியே ஆத்திரம் தீர்ந்து அடங்கிப் போனாள்.
அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை பார்க்க, அவனது பார்வையில் அவள் சற்றே தடுமாறிப்போய் தனது தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள். இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். அசோக்தான் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தவாறே, மெல்லிய குரலில் ப்ரியாவிடம் கேட்டான்.
“இ..இதை எதுக்கு இங்க கொண்டுவந்து வச்சிருக்குற..??”
“ஏன்.. வ..வச்சிருந்தா என்ன..??”
“நான்தான் அன்னைக்கே இதை உன் தம்பிட்ட குடுக்க சொன்னேன்ல..??”
அசோக் ஒருமாதிரி இதமான குரலில் கேட்க, ப்ரியா சற்றுமுன் சீற்றமாய் சொன்ன அதே வார்த்தைகளை, இப்போது வேறொரு தொனியில், குரல் லேசாக தழதழக்க சொன்னாள்.
“யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!”
“எ..எனக்குத்தான் பிடிக்கலைன்னு..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ப்ரியா அவனை இடைமறித்து,
“தெரியும்..!! ஆனா.. அது உனக்காக வாங்கினது.. உனக்கு சொந்தமானது.. வேற யாருக்கும் குடுக்க எனக்கு இஷ்டம் இல்ல..!! அது இங்கதான் இருக்கும்.. உனக்கு எப்போ அதை புடிக்குதோ.. அப்போ வந்து எடுத்துக்கோ..!!”
என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டு சொன்னாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அப்புறம் மெல்ல திரும்பி நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினான். கண்களில் பொங்கும் நீருடனும், நெஞ்சில் பொங்கும் காதலுடனும் அவன் போவதையே ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானத்து நிலவை மேகமூட்டம் சூழ்ந்தது மாதிரிதான் அவர்களது காதல் மனதை ஈகோமூட்டம் சூழ்ந்திருந்தது..!! கார்மேகத்தின் பிடியில் இருந்து தப்பி, அந்த பால்நிலா அவ்வப்போது தலைக்காட்ட தவறவில்லை..!! அவர்களுக்குள் நிறைந்திருந்த காதல் அவ்வப்போது இந்தமாதிரி வெளியே கிளம்புவதால்தான் எத்தனை சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்களால் ஓரிரு நாட்களில் சகஜமாக முடிந்தது..!! ஆனால் சகஜமான சிறிது நேரத்திலேயே அடுத்த சண்டை ஆரம்பித்துவிடும்..!!
டெக்னிக்கல் சிக்கல்களை தீர்த்து வைப்பது ப்ரியாவின் இன்னொரு விதமான பணி என்றேன் இல்லையா..?? அதில்தான் அசோக் ப்ரியாவை அதிகமாக காய விடுவான்..!! அவனுக்கு போரடித்தாலோ.. கொஞ்ச நேரம் ஓய்வு வேண்டும் என்று தோன்றினாலோ.. இல்லை வெறுமனே ப்ரியாவை சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ.. என்ன செய்வான் தெரியுமா..?? அவனே வேண்டுமென்றே டெக்னிக்கல் சிக்கல்களை உருவாக்குவான்.. ப்ரோக்ராமில் ஏதாவது சில்மிஷம் செய்து வைப்பான்.. சர்வரில் உள்ள ஏதாவது முக்கியமான ஃபைலை டெலீட் செய்வான்..!! ஒருநாள் இந்தமாதிரிதான் ஏடாகூடமாக ஒருவேலையை செய்துவைத்துவிட்டு..
“எதுவுமே வொர்க் ஆகல ப்ரியா.. வந்து என்னன்னு பாரு..!!”
என்று ப்ரியாவிடம் சென்று அப்பாவியாக சொன்னான். அவன் இந்த மாதிரி பிரச்னைகளை எடுத்துவந்தாலே பத்து பேதி மாத்திரைகளை மொத்தமாக முழுங்கியவள் போல கதிகலங்கிப் போய் விடுவாள் ப்ரியா.
“என்னடா ஆச்சு..?? நேத்துலாம் ஒழுங்காத்தான வொர்க் ஆகிட்டு இருந்தது..??” என்றாள் அடி வயிறு கலங்க.
“எங்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும்..?? நீதான டெக் லீட்..?? வந்து என்ன பிரச்னைன்னு பாரு..!!” என்று அழகாக கொக்கி போட்டான் அசோக்.
“ஹ்ம்ம்.. சரி வா.. பாக்குறேன்..!!” என்று வேறு வழியில்லாமல் அவன் தூண்டிலுக்கு வாயைக் கொடுத்தாள் ப்ரியா.
அசோக்கின் சிஸ்டத்தில் அமர்ந்து என்ன பிரச்னை என்று ப்ரியா ஆராய ஆரம்பித்தாள். அவளுக்கருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு அசோக் தன் மொபைலில் ஆங்ரி பேர்ட்ஸ் ஆட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனது..!!
“என்ன ப்ராப்ளம்னே புரியலைடா..!!” ப்ரியா பரிதாபமாக சொன்னாள்.
“ப்ச்.. ஒரு டெக் லீட் இப்படிலாம் சொல்லப்படாது ப்ரியா.. பாரு பாரு.. சீக்கிரம் சால்வ் பண்ணு..!! இல்லனா இன்னைக்கு பூரா நான் ஐடிலாத்தான் உக்காந்திருக்கணும்..!!”
அசோக் கோவக்கார பறவையை குறி பார்த்து வீசிக்கொண்டே சொன்னான். பிரச்சினையின் மூலகாரணம் தெரியாமல் ப்ரியாவுக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. இங்கே ஆங்ரி பேர்ட்ஸில் அசோக்கின் ஸ்கோர் விறுவிறுவென பறந்தது. கொஞ்ச நேரம் அப்படி மொபைலில் விளையாடியவாறே ப்ரியா படும் அவஸ்தைகளை ஓரக்கண்ணால் ரசித்து சிரித்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்துகொண்டு,
“சரி ப்ரியா.. நான் போய் ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்.. அதுக்குள்ளே சால்வ் பண்ணி வை..!!” என்றான் கூலாக.
“ம்ம்.. சரிடா..!!” என்றாள் ப்ரியாவும் சீரியசாக.
வெளியே சென்று சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்து சீட்டுக்கு திரும்பினான். ப்ரியா இங்கே என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அசோக் திரும்பியதும்,
Comments