அசோக் காலிங் அசோக் – 12

(Sex Stories In Tamil - Ashok Calling Ashok 12)

Raja 2014-03-14 Comments

இப்போது லேகா நிமிர்ந்தாள். லேசாக ஒரு வெட்கப் புன்னகையை சிந்தினாள். எழுந்தாள். ஒருவித ஏக்கமும் காதலுமாய் என் கண்களை நோக்கினாள். அவளுடைய இமைகளும், உதடுகளும் ஒருமாதிரி படபடவென அடித்துக் கொண்டன. ஒரு சில வினாடிகள் அப்படியே என்னை பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“சரி அசோக்.. ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா..”

சொன்னவள், தாழ்ப்பாளை திறக்க சென்றாள். திறக்க சென்றவள், திடீரென என்ன நினைத்தாளோ..?? பட்டென திரும்பி படாரென என் மீது பாய்ந்தாள். அவளுடைய நெஞ்சுக்கனிகள் ‘நச்ச்ச்ச்..!!’ என்று என் மார்பை முட்ட, அவளுடைய உதடுகள் ‘பச்ச்சக்க்…!!’ என்று உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டன. என்னுடைய தடித்த இதழ்கள், அவளுடைய பட்டு இதழ்களுக்குள் எசகு பிசகாய் சிக்கிக்கொள்ள, அவளோ ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். என்னுடைய உதட்டு ஈரத்தை எல்லாம் உறிஞ்சிக் குடித்திட வேண்டும் என்ற வெறி பிடித்தவள் மாதிரி..!!

அவளுடைய அந்த ஆவேசத்தை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. சத்தியமாய் சொல்கிறேன்.. மிரண்டு போயிருந்தேன். நாங்கள் இதுவரை பல முறை முத்தமிட்டிருக்கிறோம். ஆனால் அந்த முத்தத்தில் எல்லாம் மென்மையாக.. காதல் கொஞ்சுவதாக இருக்கும்..!! இந்த முத்தம் வேறு மாதிரி..!! கட்டுக்கடங்காத காமமே பொங்கி வழிந்தது..!!

லேகா மிதமிஞ்சிய காமத்தில் இருந்தது அவளுடைய முத்தத்தில் தெளிவாக தெரிந்தது. எனது உதடுகளை படுவேகமாக சுவைத்தவள், பின்பு தனது நாக்கை எனது வாய்க்குள் மெல்ல நுழைத்து, என் நாக்கை தேடினாள். தனது நாவால் எனது நாக்கை தடவிக் கொடுத்தாள். எங்கள் இருவரது எச்சில்களும் ஒன்றோடொன்று கலந்து கொண்டிருக்கும்போதே, அவளுடைய உதடுகளால் எனது நாக்கை படக்கென கவ்வி, ‘சர்ர்ர்ர்…’ என உறிஞ்சினாள்.

அவ்வளவுதான்..!! ஜிவ்வென இரு காம ஊற்று சரசரவென எனக்குள் ஊறியது..!! என் உடலெங்கும் குபுகுபுவென ஓடி கொப்பளித்தது..!! காமபோதை உச்சந்தலை வரை கிர்ரென ஏற, எனது வலது கை என் கட்டுப்பாடின்றியே உயர்ந்தது.. லேகாவின் மார்பகம் நோக்கி நகர்ந்தது… தொட்டது… தடவியது… பற்றியது… ‘பாம்…..!!!!!!!!’ என்று அழுத்தி ஹாரன் அடித்தது..!!

“ஆஆஆஆஆவ்…!!!”

லேகா ஒரு வினோத ஒலியுடன், அவ்வளவு நேரம் உறிஞ்சிக்கொண்டிருந்த என் நாக்கை பட்டென ரிலீஸ் செய்தாள். உதடுகளை ‘ஓ’வென்று திறந்து வைத்தவாறு, அதிர்ச்சியாய் என் முகத்தையே பார்த்தாள். அவளுடைய விழிகளும் அகலமாய் விரிந்து கொண்டன. சில வினாடிகள்..!! அப்புறம் முகத்தை மெல்ல திருப்பி, அவளுடைய கொங்கையை கொத்தாகப் பற்றியிருந்த எனது கரத்தை பார்த்தாள். அவளுடைய மென்மையான மார்புச்சதைகளை, நான் முரட்டுத்தனமாய் பற்றியிருந்தது அவளுக்குள் வலியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவஸ்தையாய் முனகினாள்.

நான் இப்போது மெல்ல என் கை அழுத்தத்தை குறைத்தேன். விரல்களை விரித்தேன். அவளுடைய மார்பில் இருந்த என் கையை, கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கிக் கொண்டேன். அத்தனை நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சினை, லேகா இப்போது தாராளமாக வெளியிட்டாள். அத்தனை நேரம் என் பிடியில் சிக்கி கசங்கிய, அவளது மார்பு இப்போது சீராக மேலும் கீழும் ஏறி இறங்கியது.

லேகா மெல்ல தன் முகத்தை நிமிர்த்தி என்னை பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒருவித குறும்பு மின்னியது..!! அவளுடைய உதடுகளில் ஒருவித வெட்கம் சிந்தியது..!! தனது வெண்முத்து பற்கள் வெளியே தெரியுமாறு மெலிதாக புன்னகைத்தாள். கிறக்கமான குரலில் கிசுகிசுப்பாக கேட்டாள்.

“கிஸ் நல்லாருந்ததா..?”

“ம்ம்ம்…” நான் இன்னும் முத்த போதை தீராமலே சொன்னேன்.

“ட்ரஸ் பண்ணிட்டு வெளிய வா..”

சொல்லிவிட்டு அவள் தாழ்ப்பாள் திறந்து வெளியேறினாள். நான் உடலில் ஏறியிருந்த கிறக்கம் இறங்கும் வரை, அப்படியே கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்புறம் அவசர அவசரமாய் உடை மாற்றிக் கொண்டேன். இந்தமுறை ஜிப் போடும்போது.. மிகவும் கவனமாக.. அதிக சிரத்தையுடன்.. ஒரு பத்து வினாடிகளுக்கு பக்கமாக எடுத்துக் கொண்டேன்..!! வெற்றிகரமாக ஜிப் மாட்டிக்கொண்டேன்..!! ஹிஹி…!!!

இருவருடைய ட்ரசுக்கும் லேகாவே பில் பே பண்ணினாள் (உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இருந்தாலும் சொல்லுவது கதை சொல்லும் எனது கடமை..!!). வழக்கம்போல் லேகாவே என் ரூம் வரை வந்து என்னை ட்ராப் செய்தாள். வழக்கமாய் தரும் பறக்கும் முத்தம் இன்று இல்லை.. வெட்கமும், குறும்பும் சரிசமமாக கலந்த ஒரு புன்னகையை சிந்திவிட்டு, விடை பெற்று சென்றாள். நான் படியேறி ரூமுக்கு சென்றேன்.

ட்ரையல் ரூமுக்குள் நடந்த மேட்டரே என் மனமெங்கும் அடைத்திருந்தது. அவளுடைய முத்த ஈரம் என் உதட்டை விட்டு போக மறுத்தது என்றால்.. அவளுடைய மெத்தென்ற மென்மை என் கையை விட்டு அகல மறுத்தது..!! மனமும் கள் குடித்த வண்டாய்.. திரும்ப திரும்ப அந்த சம்பவத்திலேயே சென்று அமர்ந்தது..!! ச்சே..!! ஜட்டி போடாமல் சென்றால் ஏதோ பிரச்னை வரும் என்று சொன்னானே அந்த லூசு சீனி..!! என்ன ஒரு குஜால் மேட்டர் நடந்திருக்கிறது..?? ஹையோ.. நினைத்து நினைத்து பார்க்கவே எவ்வளவு குஷியாக இருக்கிறது..??

அன்று மாலை முழுதும் நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரியே சுற்றினேன்..!! டிவி போட்டுக்கொண்டு, சன் மியூசிக்கில் வந்த காதல் பாடல்களுக்கு தப்புத்தப்பாய் ஹம் செய்தேன்..!! காலையில் ஜானி மீது இருந்த கோபம் இப்போது காணாமல் போயிருந்தது. ‘நம்மலாம் அப்படியா மச்சி பழகிருக்கோம்..?’ என்று அவனை சமாதானம் செய்தேன். ‘இன்னைக்கு ஒரு செம மேட்டர் நடந்தது மச்சி..’ என்று அவனுக்கு ஆர்வத்தை கிளப்பி விட்டேன். ‘என்ன மச்சி அது.. சொல்லுடா..’ என்று அவன் இளித்தபோது, ‘போடா வெண்ணை.. சொல்ல முடியாது போ..’ என்று அவனை வெறுப்பேத்தினேன்.

அன்று இரவு சீனியரிடம் இருந்து கால் வந்தபோது கூட, ஆரம்பத்தில் நான் கவனிக்கவில்லை. அப்புறம் கவனித்தபிறகு அவசர அவசரமாய் என் செல்போனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன். வீடியோ காலுக்கு ஓகே பட்டன் அழுத்தினேன். எடுத்ததுமே சற்று எரிச்சலாய் சீனியரிடம் கேட்டேன்.

“ஏன் சீனி.. நேத்து என்னாச்சு.. பாதில ஓடிப் போயிட்ட..?”

“இங்க திடீர்னு பவர் கட் பா.. அதான்..!!”

“பவர் கட்டா..? அங்கயுமா..?? ச்சை..!!” நான் நொந்துபோன குரலில் சொன்னேன்.

“அது சரி.. நீ மேட்டருக்கு வா..!! இன்னைக்கு என்ன ஆச்சு..??” அவர் கேட்க, எனக்கு உடனே குப்பென்று ஒரு வெட்கம் வந்து அப்பிக் கொண்டது.

“போயா சீனி..!!! அதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு..!!” என்றேன் வெட்கத்துடனே.

“என்ன… அட என்ன… அட என்னாச்சு…??” அவர் கவுண்டமணி ஸ்டைலில் கேட்டார்.

“எனக்கு ஒரே வெட்கமா இருக்குதுயா சீனி..!!”

“அட என்னாச்சுன்னு சீக்கிரம் சொல்லுப்பா..!! நீ வெட்கப்படுறதை பாத்தா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!!”

“என்ன ஆச்சா..?? என்னென்னவோ ஆகிப்போச்சுயா சீனி..!!”

“அடச்சை.. சொல்லு..!!”

“லே..லேகாவும் நானும் ட்..ட்ரஸ் எடுக்க போனோமா..?” நான் வெட்கத்துடன் தயங்கி தயங்கி சொன்னேன்.

“ம்ம்ம்… மேல…” அவர் கடுப்புடன் கேட்டார்.

“எனக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் எடுத்து கொடுத்தா..!! அதை ட்ரையல் ரூம் போய் போட்டுப் பாத்துக்க போனேனா..??”

“அதைத்தான் நான் டைரியிலேயே படிச்சுட்டேனே..? அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லு..!!”

“ஜிப் மாட்டுறப்போ என் சக்கரை மாட்டிக்கிச்சு..”

“அச்சச்சோ.. அது எப்படி மாட்டுச்சு..?? நான்தான் உன்னை ஜட்டி போட்டுட்டு போக சொன்னேனே..? போட்டுட்டு போனியா.. இல்லையா..?”

“ஸாரி சீனி..!! இந்த ஜானிப்பய சதி பண்ணிட்டான்.. ஜட்டி போடாமத்தான் இன்னைக்கு போனேன்..!!”

“ஐயையோ… தப்பு பண்ணிட்ட ஜூனி..!! அதுசரி.. சக்கரை மாட்டுனதும் நீ எதுவும் வலில கத்திடலையே..?” சீனியர் இப்போது பதறிப் போனவராய் கேட்டார்.

“இல்லை.. க..கத்துனேன்..” நான் எதுவும் புரியாமல் குழப்பமாய் சொன்னேன்.

“கத்துனதை கேட்டு அவள் உள்ள வரலையே..??”

“இல்லை.. வந்தாளே..??”

“உன்னை கிஸ் பண்ணலையே..?”

“இல்லை சீனி.. கிஸ் பண்ணினா..!!”

“ஐயோ ஐயோ.. ராமா ராமா…!!!! ச்சே..!!!!!!! சரி சரி.. அவ கிஸ் பண்ணினா.. அவ்ளோதான..?? அதுக்கு மேல எதுவும் நடக்கலையே..? நீ எதுவும் பண்ணிடலைல..??”

“இ..இல்ல சீனி… நா..நான்…” நான் இழுக்கவும் சீனியருக்கு புரிந்து போயிருக்க வேண்டும்.

“அமுக்கிட்டியா..????” என்றார் அதிர்ச்சியான குரலில்.

“ஆ..ஆமாம் சீனி..!!!!” நான் ஒத்துக்கொண்டேன். Orinaserkai Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top