மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 11

(Maamikaga Mamaudan Paduthen 11)

rahulraj 2015-09-18 Comments

This story is part of a series:

அதான் உங்க வீட்ல வெஜ்னால நான் வெளியே போயி எங்கயாச்சும் சாப்புட்டுகிறேன் என்றார் .சாரி சார் நீங்க நான் வெஜ் சாப்பிடுவிங்கன்னு தெரியாம போச்சு நீங்க வெளியே எங்கயும் போக வேணாம் .நான் போயி இப்பவே சிக்கன் வாங்கிட்டு வரேன் .என் வோயிப் அரை மணி நேரத்துல சமைச்சுடுவா நீங்க என் வீட்லதான் சாப்பிடனும் என்றார் .

ஐயோ சஞ்சீவ் உங்களுக்கு எதுக்கு இவளவு சிரமம் நான் வெளியே போயி சாப்பிட்டுகிறேன் .சார் இன்னைக்கு நீங்க என் கெஸ்ட் உங்கள எங்கயும் வெளியே எல்லாம் சாப்பிட விட மாட்டேன் .நீங்க ஒரு பத்து நிமிஷம் டிவி பாருங்க இதோ வந்துறேன் என்று சொன்னார் .

ஓகே சஞ்சீவ் நானும் வரேன் என்றார் .சார் நீங்க ஏற்கனவே என் வீட்ட தேடி அலைஞ்சு டய்ர்ட் ஆகி இருப்பிங்க .நான் போயி வாங்கிட்டு வந்துறேன் நீங்க இருங்க என்றார் ,பின் என் கணவர் ஹே சாருக்கு காப்பி கொண்டு வாடி என்றார் ,சரி சார் நீங்க இருங்க நான் இந்தா வந்துறேன் என்றார் .

சஞ்சீவ் ஒரு நிமிஷம் எதுல போறீங்க என கேட்டார் .பைக்ல சார் என்றார் .இந்தாங்க கார் கீ வெளியஎன் கார் நிக்குது அத எடுத்துட்டு போங்க என்றார் ,இருக்கட்டும் சார் பரவல என்றார் .சும்மா எடுத்துட்டு போங்க என்று கார் சாவியை என் கணவரிடிம் கொடுத்தார் .பின் என் கணவர் அதை வாங்கி கொண்டு கிளம்பி வெளியே சென்றார் .

நான் கிச்சன் உள்ளே மாமாவிற்கு காப்பி போட்டு கொண்டு இருந்தேன் .பின் வெளியே என் புருஷன் இல்லாமல் தனியாக இருக்கும் மாமாவிடம் எப்படி காப்பியை கொண்டு போயி கொடுப்பது என்று பயந்து கொண்டே யோசித்து கொண்டு இருந்தேன் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top