மாற்றான் தோட்டத்து மல்லிகை – 2

(Tamil New Sex Stories - Maatran Thottathu Mallikai 2)

n 2014-04-22 Comments

Tamil New Sex Stories – இளா அடுத்து வந்த இரண்டு நாட்களில், ஒரு நாள் மயூந்துடன் இன்னொரு முறை அனுபவித்தான், இன்னொரு நாள் மயூந்த் அவன் நண்பன் ஒருவனை அவன் வீட்டிற்கு அழைக்க, இளா அவைகளுடன் சேர்ந்து முப்பரிமான இன்பம் கொண்டான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : N

1

திங்கட்கிழமை. இளா நல்ல உறக்கத்தில் இருக்க, அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம் கேட்டு உறக்கம் களைந்தான். தூக்கத்தில், அவன் ஆண்மை தூண் புடைத்து இருந்தது. அதனை தனது நைட் பேண்டுக்குள் நன்கு அடக்கி விட்டு, போய் கதவை திறந்தான்.
வெளியே, ஆசின் சிவப்பு நிற டி-ஷர்ட்டும் நீல நிற நைட் பேண்டும் அணிந்து, நன்கு மொழ மொழ கன்னத்துடன் நின்றிருந்தான். இளாவை பார்த்து புன்னகைத்தான். ஆசின் உள்ளே வந்தான். இளா கேட்டான்.
“பங்க்ஷன் எல்லாம் எப்படி போச்சு ஆசின்?”
“நல்லா போச்சு இளா. உனக்கு எப்படி டைம் போச்சு?”
இளாவிற்கு, மயூந்துடன் இருந்த சுகமான நினைவுகள் மனதில் இருந்தாலும், அதற்க்கு அணையிட்டு விட்டு, “சும்மா இன்டர்நெட்ல ப்ரொவ்ஸ் பண்ணிட்டு இருந்தேன் ஆசின்”
இளா கேட்டான். “இன்னிக்கு ஆபிஸ் போகனுமா?”
“ஆமா இளா. சரி நீ போய் தூங்கு. நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு, தனது பெட்டியில் இருந்து லுங்கியை எடுத்து கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றான். இளா ஆசினின் அசையும் பின்புறங்களை ரசித்து கொண்டே நின்றான்.
பாத்ரூமிற்குள், தண்ணீரின் சத்தம் கேட்டது. இளா, பாத்ரூமிற்குள் ஆசினின் நடவடிக்கைகளை காண ஏதேனும் பொறி சிக்குமா என்று பார்த்து கொண்டிருந்தான். பாத்ரூம் கதவில் ஒரு ஓட்டையோ கீட்டையோ எதுவும் இல்லை. பாத்ரூமிற்குள் இருந்த வெண்டிலேட்டரும் சுலபமாக தொடமுடியாத படி வீட்டின் பின்புறம் இருந்தது.
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு, இளா சுதாரித்தான். ஆசின் லுங்கியுடன் வெளியே வந்தான். ஆசின் ஆச்சர்யத்துடன் கேட்டான். “என்ன இளா தூங்க போகலியா?”

“இல்ல ஆசின் பாத்ரூம் போகறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”
“அதான் பெட்ரூம்ல ஒரு அட்டாச்ட் பாத்ரூம் இருக்கே”
இளா சட்டென்று நாக்கு கடித்தான். தனது முட்டாள் தனமான சமாளிப்பை எண்ணி. ஆசின் அதை கண்டு கொள்ளாமல் தனது பெட்ரூம் நோக்கி சென்றான். இளா ஆசின் சென்ற அதே பாத்ரூமிற்குள் சென்றான்.
தனது புடைத்த ஆண்மை செங்கோலை நைட் பேண்டில் இருந்து வெளியே உருவி, தனது சூடான மூத்திரத்தை பிளஷிர்க்குள் பீய்ச்சி அடித்தான். இளாவிற்கு ஆசினை நினைத்து கை அடிக்க வேண்டும் போல் இருந்தது. மூத்திரம் இருந்து கொண்டே, எதேச்சையாக பாத்ரூமிற்குள் பார்வையை வீச, அங்கே கொடியில், ஆசின் அவிழ்த்து போட்ட, நைட் பேண்டும், அவனுடைய நீல நிற ஜட்டியும் பார்வைக்கு கிட்டியது.

இளா தனது நைட் பேண்டை கழற்றி கொடியில் போட்டு விட்டு, ஆசினின் ஜட்டியை கையில் எடுத்தான். ஆசினின் ஜட்டியை முகர்ந்து பார்த்தான். நம் மனதிற்கு பிடித்தவர்களின் ஜட்டியை முகர்ந்து பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான். அந்த அலாதியான சுகத்தை இளா அனுபவித்து கொண்டிருந்தான். ஆசினின் ஜட்டியில் ஒரு மெல்லிய சென்ட் மனம் வீசியது. இளா நினைத்து கொண்டான். “ஆசின் தனது பூலுக்கு சென்ட் அடித்து கொள்வானோ?”

ஆசினின் ஜட்டியை, தனது முகத்தில் ஒவ்வொவொரு இடமாக ஒற்றி எடுத்தான். ஆசின் தனது கைவிரலால் இளாவின் முகத்தில் கோலமிடுவதாக நினைத்து, ஆசினின் ஜட்டியை, தனது நெற்றி, மூக்கு, உதடு, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு வழியாக பயணம் செய்ய வைத்து, தனது பூலில் கொண்டு வந்து நிறுத்தினான். ஆசினின் சென்ட் மனம் கொண்ட ஜட்டியின் ஸ்பரிசம் பட்டதாலோ என்னவோ, இளாவின் பூல் விறைத்து, ஆசினின் ஜட்டியை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

இளா, ஆசினின் ஜட்டியை தனது கொட்டையில் வைத்து நன்கு மசாஜ் செய்ய ஆரம்பித்தான். பிறகு, ஆசினின் ஜட்டியை அணிந்து கொண்டான். என்னவோ ஆசினையே அணிவது போல கற்பனை செய்து கொண்டான். ஆசினின் ஜட்டியை அணிந்து கொண்டவுடன், அதனுடன் சேர்த்து தனது பூளை நன்கு தேய்க்க ஆரம்பித்தான்.

ஓரளவிற்கு, தனது பூல் விறைப்பு நிலையை அடைந்தவுடன், பிளஷின் அருகே சென்று, தனது பூளை ஆசினின் ஜட்டியை விட்டு வெளியே எடுத்து, தனது குண்டியை தனக்கு தானே மசாஜ் செய்து கொண்டு, தனது ஆண்மை திரவத்தை வெளியேற்றினான்.

ஆசினின் ஜட்டியை கொடியில் போட்டுவிட்டு, தனது நைட் பேண்டை அணிந்து கொண்டு, பாத்ரூமை விட்டு வெளியே வந்தான். ஆசினின் பெட்ரூமிற்குள் எட்டி பார்த்தான். ஆசின், இளாவின் பாத்ரூம் விளையாட்டை அறியாமல், தனது கால்கள் இரண்டையும் விரித்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இளா தனக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரூம் சென்று, தனது உறக்கத்தை தொடர்ந்தான்.

ஆசின் குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் சென்றான். அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டுமே. பாத்ரூமிற்குள் சென்றவன் திகைத்தான். காரணம். கொடியில் அவனுடைய ஜட்டி தாறுமாறாக கிடந்தது. ஆசின் எப்பொழுதும் நேர்த்தியை கடைப்பிடிப்பவன். அழுக்கு துணியாக இருந்தாலும் அதை, துவைத்து உலர்த்துவது போலத்தான் கொடியில் போடுவான். அப்படிப்பட்டவனின் ஜட்டி கொடியில் தாறுமாறாக கிடந்ததை நோக்கி குழம்பினான். அலுவலகத்திற்கு நேரமானதால் தனது குழப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஜட்டியை துவைப்பதற்காக கொடியிலிருந்து எடுத்தான்.

ஆசின் எப்பொழுதும் தனது ஜட்டியை துவைப்பதற்கு அதை முகர்ந்து பார்ப்பான். காரணம் தனது பூல் சுத்தமாக தன்னால் பராமரிக்கபடுகிறதா என்று தெரிந்து கொள்வதற்காக அப்படி செய்வான். இன்றும் அதே போல் முகர்ந்து பார்க்கும் போது, வேறு ஏதோ வித்தயாசமான நல்ல வாசனை தெரிந்தது. இது தான் பயன்படுத்தும் சென்ட் அல்லவே. ஆசின், தற்சமயத்திற்கு, அந்த வாசனையை தனது மூக்கில் பதிவு செய்து கொண்டான். தனது ஜட்டியை துவைத்துவிட்டு, குளித்து விட்டு, வெளியே வந்து, அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான்.

பிரிட்ஜில் இருந்து மாவு எடுத்து, தோசை சுட்டு கொண்டு, டைனிங் டேபிளுக்கு வர, இளா எங்கேயோ கிளம்புவதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தான். ஆசின் ஆச்சர்யத்தோடு கேட்டான். “எங்க இளா கிளம்பிட்ட? குளிச்சிட்டியா?”
“ஆமா ஆசின். என் பெட்ரூம்ல இருந்த அட்டாச்ட் பாத்ரூமிலேயே குளிச்சிட்டேன். ஒரு கன்சல்டன்டை போய் பார்க்க வேண்டியிருக்கு”
“ஒ. அப்படியா. சரி, டைனிங் டேபிள்ள உக்காரு, உனக்கும் சேர்த்து தோசை சுட்டு கொண்டு வரேன்.”
“பரவாயில்ல ஆசின். நீங்க சாப்பிட்டு கெளம்புங்க, நான் வெளிய சாபிட்டுக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு இளா ஆசினை கடந்து செல்ல, இளாவின் சென்ட் வாசனை ஆசினின் மூக்கை பதம் பார்த்தது. ஆசின் அதை கவனிக்க தவற வில்லை.

2

காலையில் தனது ஜட்டியில், தன்னுடைய சென்ட் மணத்துடன் சேர்ந்து மணத்தது இதே சென்ட் மணம்தான். ஆசின் இளாவையே இமைக்காமல் பார்த்தான். இளா ஆசினின் பார்வையை கவனிக்காமல், வெளியே செல்வதில் கவனமானான்.

இளா வெளியே சென்றதும், ஆசின் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, வீட்டை உள்புறமாக தாழிட்டு விட்டு, இளாவின் அறைக்கு வந்தான். இளா பயன்படுத்திய காமசூத்ரா சென்ட் அவனுடைய கப்போர்டில் இருந்தது. ஆசின், தனது லுங்கியை கழற்றிவிட்டு, தனது ஜட்டியை கழற்றி, இளாவின் காமசூத்ரா சென்டினை தனது ஜட்டியில் சற்று ஸ்ப்ரே செய்தான்.

இப்போது தனது ஜட்டியை முகர்ந்து பார்த்தான். ஆசினின் ஏக்ஸ் சென்ட், இளாவின் காமசூத்ரா செண்டுடன் வேதி வினை புரிந்து, காலையில் ஆசினின் ஜட்டியில் கொடுத்த அதே மணத்தை இப்போதும் வழங்கியது. ஆசின், இளாவின் சென்ட் தனது ஜட்டியில் அதுவும் பாத்ரூமில் இடம் மாறிய சூழ்நிலை புரியாமல் குழம்பினான்.

நேரம் இரவு ஏழு மணி. இடம் ஆசினின் வீடு. இளா வழக்கம்போல் இண்டர்நெட்டில் ஓரினத்தவர்களுடன் சாட் செய்து கொண்டிருந்தான். அழைப்பு மணி சத்தம் கேட்டதும், லாக் அவுட் செய்து விட்டு போய் கதவை திறந்தான். ஆசின் உள்ளே வந்து ஷூவை கழற்றி விட்டு. இளாவிடம் கேட்டான்.

Comments

Scroll To Top