மாற்றான் தோட்டத்து மல்லிகை – 1
(Tamil Kamakathaikal - Matran Thotathu Mallikai 1)
Tamil Kamakathaikal – K.S.R.T.C பஸ் சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலானதனது ஏழு மணி நேர பயணத்தை சில்க் போர்டு நிறுத்தத்தில்காலை ஆறு மணிக்கு நிறைவு செய்ய, அதிலிருந்து முதல்ஆளாய் இளமாறன் இறங்கினான். அது செப்டம்பர் மாதமாகஇருந்ததால், வானத்தில் இடியும் மின்னலும் உடலுறவு செய்து,தங்களது விந்து நீரை மழையாய் பெங்களூருக்கு வழங்கிகொண்டிருந்தது. இளமாறன் மழையில் இருந்து தப்பிக்கவேகமாய் ஓடி சில்க்
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : N
போர்டு பேருந்து நிறுத்தத்தைஅடைந்தான். அங்கிருந்து B.T.M செல்வதற்கு ஏதேனும்ப்ரைவேட் கேபோ, அல்லது பஸ்ஸோ பிடிக்க காத்திருந்தான்.தான் பெங்களூர் வந்து சேர்ந்து விட்டதை, தனது நண்பன்ஆசினுக்கு தெரிவிக்க, தனது மொபைலில் அவனது எங்களைஅழுத்தினான். மறுமுனையில் “நெஞ்சுக்குள் பெய்திடும்மாமழை” பாடல் கேட்டதே தவிர, மாமழையைநிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இளமாறன் பலமுறை முயற்சி செய்துவிட்டு, எந்த பலனும்இல்லாமல் போகவே, ஆசினின் கைப்பேசிக்கு “ஐ ரீச்ட்பெங்களூர்” என்று மட்டும் மெசேஜ் அழைத்துவிட்டுபேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
இளா – வயது 23, மெல்லிய உடல் வாகு, கோதுமை நிறம்,திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் முக அமைப்பு, சன் மியூசிக்தொகுப்பாளர் போல் ஏதோ ஒரு தாடி ஸ்டைலை வைத்துஇருந்தான், மீசையை முழுவதுமாக மழித்து இருந்தான். இடதுகாதில் கடுக்கன் என்ற பெயரில் ஏதோ மாட்டி இருந்தான்.மழையில் சற்று நனைந்து இருந்ததால், அவன் அணிந்துஇருந்த நைட் ட்ராக் அவன் குண்டியுடன் ஒட்டி அதன் வட்டவடிவை பறைசாற்றி கொண்டிருந்தது.
இளமாறன் மற்றும் ஆசின் இருவரும் சென்னையில் பக்கத்துபக்கத்து வீட்டுகாரர்கள். ஆசின் இளாவை விட ஐந்து வயதுபெரியவன். ஆசின் பி.ஈ. கணிபொறியியல் படித்துவிட்டு அதேதுறையில் பெங்களூரில் வேலை பார்க்கும் 28 வயதுதிருமணமான கட்டழகன். இளமாறன் இப்பொழுதுதான் பி.ஈ.எலக்ட்ரானிக்ஸ் இறுதியாண்டு முடித்து விட்டு, வேலை தேடிகொண்டிருக்கும் 23 வயதான இளம்பிஞ்சு. இருவரும் பக்கத்துபக்கத்து வீட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்கும்இடையில் பேச்சு வார்த்தை குறைவுதான். காரணம், இருவரும்கல்லூரி படிப்பிற்காகவும் வேலைக்காகவும், சென்னையைவிட்டு ஹாஸ்டலில் தங்கி காலம் கழித்ததால், அவ்வளுவாகபழக்கம் இல்லை.
ஆசினின் திருமணம் கூட, இளாவின் தேர்வு சமயத்தின் போதுநிச்சயிக்கபட்டதால், அதற்க்கு கூட இளாவால், வரஇயலவில்லை. எனவே இளாவை பொறுத்த வரை ஆசின் ஒருமூன்றாவது மனிதன் தான். ஆசினின் தாயும், இளாவின் தாயும்பரம சிநேகிதிகள் என்பதால், இளா பெங்களூருக்கு வேலைவிஷயமாக செல்லும் சேதி அறிந்ததும், ஆசினின் தாய்ஆசினுடன் தங்க சொல்லி வற்புறுத்தினாள்.
அந்த வற்புறுத்தலின் பேரிலேயே, இளா ஆசினின் வீட்டைநோக்கி இப்பொழுது படை எடுத்துள்ளான்.
பி.டி.எம். செல்வதற்கான பேருந்து வரவே, இளா அதில் ஏறி, “ஒரு வாட்டர் டேங்க்” என்று நிறுத்தத்தின் பேரை சொல்லிடிக்கெட் வாங்கினான். விந்தை வெளியிட்ட வானம், உடலுறவுசெய்த களைப்பில், சூரியன் என்ற ஆடையை அணிய தொடங்கிவிட்டது. பெங்களூர் வாசிகளும் மழை நின்ற உற்சாகத்தில்,தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இளாவின் சுன்னி, அந்த மழை குளிருக்கு விறைத்திருந்தது.எனவே, பஸ்ஸில் அமர்ந்து இருக்கும் ஏதேனும் அழகானவாலிபனுடைய தோல் பட்டைக்கு முட்டு கொடுத்து நின்றால்தேவலாம் போல் இருந்தது. இளாவின் நினைப்பிற்கு ஏற்றமாதிரியே, ஒரு 22 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபன் கடைசிஇருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருக்க, இளாவேண்டுமென்ற அவன் அருகில் போய் நின்று, தன் விறைத்தபூலை, அவன் தோல் பட்டையுடன் இடித்து கொண்டு நின்றான்.
அமர்ந்து இருந்தவனோ, தன்னுடைய தோள்பட்டையில் ஒருவித்தியாசமான புடைப்பை உணர்ந்து, இளாவை ஒருமுறைபார்த்து விட்டு அமைதியானான். அவன் எந்த எதிர்மறைசெய்கையும் செய்யாததால், இளா உள்ளுக்குள் மகிழ்ந்தான்.பிறகு அவனிடம் சற்றே குனிந்து ஆங்கிலத்தில் கேட்டான். “குட்யு ப்ளீஸ் டெல் மீ இப் பி.டி.எம் வாட்டர் டேங்க் ஸ்டாப் கம்ஸ்”
அவனும், “ஓகே” என்றான். இளாவின் விறைத்த பூல், அந்தபயணியின் தோள் பட்டையில் இடித்தும் அவன் அமைதியாகஇருந்ததால், அந்த அமைதி கொடுத்த தைரியத்தில், இன்னும்இளாவின் பூல் புடைக்க தொடங்கியது. ஆனால் இளாவின்பூலை விட விதி வலியதாக இருந்தது. ஆம். பஸ்ஸில் ஏறியபத்து நிமிடத்தில் “பி.டி.எம் வாட்டர் டேங்க் ஸ்டாப்” என்றுகண்டக்டர் குரல் கொடுக்க, இளா தன் சிற்றின்பத்திற்கு ஈடுகொடுத்த பயணியை பரிதாபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு,அந்த நிறுத்தத்தில் இறங்கி கொண்டான். அந்த பயணியும்இளாவை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க,அக்றினையான பேருந்தோ இவர்கள் இருவரின் மனஓட்டத்திற்கு மதிப்பு கொடுக்காமல் அவ்விடத்தை விட்டுநகர்ந்தது.
ஏற்கனவே ஆசினின் தாய் இளாவிற்கு சரியான வழியைசொல்லி கொடுத்திருந்தாள். வாட்டர் டேங்க் ஸ்டாப்பிற்குஎதிராக ஒரு கார்பெரேஷன் பேங்க் ஏ.டி.எம் இருக்குமென்றும்,அதற்க்கு அடுத்துள்ள தெருவில், இரண்டாவது வீட்டின் முதல்தளம் என்றும் ஏற்கவனவே கூறியிருந்ததால், யாரிடமும் வழிகேட்காமலேயே இளா சரியாக வீட்டை கண்டு பிடித்தான். அந்தகுறிப்பிட்ட வீட்டை அடைந்து அழைப்பு மணியைஅழுத்தினான். ஏதோ ஒரு கொலுசு சத்தம் கேட்டது. பிறகு கதவுதிறந்தது.
கதவுக்கு பின்னே, ஒரு அழகிய இளம் யுவதி முகத்தில் குழப்பரேகைகளுடன் தெரிந்தாள். வயிற்றில் ஒரு சிறு மேடுதெரிந்தது. இளா மனதில் நினைத்து கொண்டான். இவள்ஆசினின் மனைவியாக இருக்க வேண்டும். இளா கேட்டான். “இது ஆசின் வீடுதானே?”
அவள் பதிலளித்தாள். “ஆமா நீங்க?”
“நான் அவரோட நெய்பர். சென்னையில் நாங்க ரெண்டு பேரும்பக்கத்து பக்கத்து வீடு. என் பேர் இளமாறன்”
அவள் முகத்தில் இப்போது பெரிய புன்னகை. “ஓ.. நீங்களா?நீங்க வருவீங்கன்னு சொல்லியிருந்தார்.”
“ஆசின் எங்கே?”
“இப்பதான் மழை விட்டுதுன்னு, மொட்டை மாடில எக்சர்சைஸ்பண்ண போயிருக்கார். நீங்க உள்ளே வாங்க” என்றுவரவேற்றாள்.
இளா உள்ளே வந்து, வீட்டை அளந்தான். இரண்டு பேருக்குதேவையான அம்சங்களுடன் அந்த வீடு இருந்தது. வீட்டில்உள்ள பொருட்க்களில் ஒரு பணகாரத்தனமும்,படோபத்தனமும் தெரிந்தது. இளா கேட்டான்.
“வாடகை வீடா?”
“ஆமா”
“எவ்வளுவு?”
“வாடகை மாசம் பன்னிரெண்டாயிரம்”
“நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்களா?”
“இப்போ நானும் அவரும் மட்டும்தான். இன்னும் மூணுமாசத்துல ஜூனியர் ஆசினோ, இல்ல ஜூனியர் அபீதாவோஜாயின் பண்ணுவாங்க” என்று கூறி விட்டு சிரித்தாள்.
இளா அப்போதுதான் அவள் பெயர் அபீதா என்றும், அவள் ஏழுமாதம் கர்ப்பம் என்றும் உணர்ந்தான். அவனும் பதிலுக்கு ஒரு”காங்கிராட்ஸ்” ஒன்றை உதிர்த்தான்.
அபீதா, “தாங்க்ஸ்” என்றாள். துண்டு ஒன்றை கொண்டு வந்துகொடுத்து விட்டு, “மழைல நனைஞ்சுட்டீங்க போலிருக்கு.தொடச்சுக்கங்க, நான் போய் அவரை கூப்புடுறேன்.” என்றாள்.
இளா, இந்த நிலையில் அவளை சிரமப்படுத்த கூடாதுஎன்றெண்ணி, “இல்ல, பரவாயில்ல, நானே போய்பார்த்துக்கிறேன்” என்று கூறி விட்டு, அவளிடமிருந்து துண்டைவாங்கி கொண்டு, தலையை துவட்டி கொண்டே, மொட்டைமாடிக்கு சென்றான்.
இளா மொட்டைமாடிக்கு சென்றபோது, அங்கே ஒருகட்டுமஸ்தான ஒருவன் உடற்பயிற்சி செய்வதை பார்த்துவியந்தான். “இதுவா ஆசின்?” என்று மனதிற்குள் நினைத்துகொண்டே, “ஆசின்” என்று அழைத்தான்.
இப்பொழுது அவன் தனது முகத்தை திருப்பி யாரென்றுபார்த்தான்.
“ஹாய் இளா, வெல்கம்”
இளா ஒரு நிமிடம் திக்கு முக்காடி போனான். காரணம் இளாஆசினை இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. பிறகுஇப்பொழுதுதான் பார்க்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன்பார்த்த ஆசினுக்கும், இப்பொழுது பார்க்கும் ஆசினுக்கும்நிறைய வித்தியாசம் இருந்தது.
ஆசின் உடற்பயிற்சி செய்து உடலை நச்சென்று வைத்துஇருந்தான். உடற்பயிற்சிக்கென்று பிரத்யேகமாக அவன்அணிந்து இருந்த ஆடை அவனுடைய உடலின்சிறப்பம்சங்களை காட்டியது. அவன் அணிந்து இருந்ததொளதொளவென்று இருந்த டி ஷர்ட்டிலும் அவன் மார்புகள்விம்மிக்கொண்டு தெரிந்தன. முஸ்லிம் ஆண்களுக்கேஉரித்தான ஒரு செழுமையான நிறம் அவன் உடலில் தெரிந்தது.அவன் திரும்பி நின்றிருந்ததால், அவன் அணிந்து இருந்தஇறுக்கமான டைட்ஸ் அவனுடைய குண்டியின் அளவை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து காட்டியது.
உடற்பயிற்சியின் காரணமாக, அவனுடைய குண்டிக்குள்லேசாக சிக்கியிருந்த, அவனுடய ட்ராக், இரு கடினமானபாறைகளுக்கு இடையே யாரோ ஒருவர், சம்மட்டியால்நேர்கோட்டில் இடைவெளி அமைத்தது போலிருந்தது.
ஆசின் அதே போல் திரும்பியே வாகிலேயே நின்று, “இளா”என்று மீண்டும் ஒருமுறை அழைத்து, அவனை தற்போதையஉலகிற்கு கொண்டு வந்தான். இளா சுய நினைவிற்கு வந்தான்.ஆசின் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு இளாவிடம் வந்தான்.
“ஹாய் ஆசின், எப்படி இருக்கீங்க?”
“ஐ யாம் பைன்”
“ரொம்ப எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி ஆளே மாறிட்டீங்க”
“உன்னோட எக்ஸாம் எல்லாம் ஓவரா?”
“ஹ்ம்ம். முடிஞ்சது இனிமே, வேலைதான் தேடனும்”
“பெங்களூர்ல நெறைய வாக் இன்ஸ் நடக்கும். நிச்சயம் பிளேஸ்ஆயிடலாம். கவலைப்படாத”
“சாரி, என்னால உங்களுக்கு சிரமம்”
“இட்ஸ் ஓகே யா. அபீதாவுக்கு இது ஏழாவது மாசம், அதனாலஇன்னிக்கி நானும் அவளும் அவளோட ஊருக்கு கிளம்பறோம்.அங்கே அவளுக்கு வளைக்காப்பு நடத்திட்டு அங்கேயே அவஅம்மா வீட்ல அபீதாவை விட்டுட்டு வரணும்.”
“ஓ. அப்போ. நீங்க இன்னிக்கு கிளம்புறீங்களா? தெரிஞ்சு இருந்தாநீங்க திரும்பி வந்ததுக்கு அப்புறம் வந்து இருப்பேன்”
“சோ வாட். அபீதா அங்க இருப்பா. நான் இன்னிக்கு போயிட்டு,அடுத்த மண்டே வந்துடுவேன். நீ தாராளமா இங்கே இரு.அதுக்கு அப்புறம் நானும் நீயும் மட்டும் தான்.”
Comments